பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஏப்ரல் 7

செய்தியை கண்ணுற்ற போதே நெஞ்சம் பதறுகிறது.

74 சி.ஆர்.பி.எப் . ஜவானக்ளும் சில போலீஸ் காரர்களும் செத்து வீழ்தனர் !

சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழும் மாவோயிஸ்ட் களுக்கு எதிரான போராக உருவெடுத்து உள்ள இச்சம்பவத்தில் 

அவர்கள் வைத்த கன்னி வெடிகள் மற்றும் துப்பாக்கி தாக்குதலில் நடந்த கொடுரம் இது

நமது அமைச்சர்களும்,அதிகாரிகளும் அலி தன்மை உடையவர்களா என்ன ?

இனி எல்லோரும் வருந்தி துக்கம் அனுஷ்ட்டிப்பார்கள். நிறைய அறிக்கைகள் வரும், மறந்து விடுவார்கள்.

செத்து போனவர்களின் குடும்பம் இன்சுரன்ஸ் பணத்திற்கும், உதவி தொகைக்கும் திண்டாடி தெருவில் நின்று அல்லாடி கலைத்து போகும்.

உண்மையான மக்களாட்சியில் மாவோயிஸ்டுகளுக்கு வேலையே இல்லை.

There would be no maoist if India had a fair system.









நமக்கு வாய்த்தது இவ்வளவு தான்.நாம் பிகப்பெரிய ஜன நாயக வாதிகள் 












அரசியல்வாதிகளின் திமிர், அடாவடித்தனம், ஊழல், சாதாரண மக்களுக்கு பாதுகாப்பின்மை, நீதியை பணக்காரனும் ஜாதிகாரனும் பங்கிட்டு அநீதியை அன்றாடம் காச்சிகளுக்கு கொடுப்பது, வறுமை, பட்டினி, வேலை இன்மை என்று இன்னும் பல கொடுமைகளை சாதாரண மக்கள் நாடு சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலும் அனுபவித்தால் மாவோயிஸ்டுகள் வளராமல் என்ன உங்களுக்கு பட்டு கம்பளம் விரிக்கவா வருவார்களா ?  சமுதாய மாறுதல் சாதாரணமாக வராது. அதற்கு ஒரு விலை உண்டு, அது கடினமான ஒன்று. ஒன்று நமது அரசியல்வாதிகளும்அரசு ஊழியர்களும், வியாபாரிகளும் மாற வேண்டும்; இல்லையேல் இது போன்ற சம்பவங்களை தவிக்க முடியாது. தற்போதய எல்லா துயர சம்பவங்களுக்கும் இந்த மாபியா கூட்டணி தான் காரணம்.  

ஒரு அன்பரின் கருத்து

4 comments:

ப.கந்தசாமி சொன்னது…

கொடுமையிலும் மகா கொடுமை. உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//There would be no maoist if India had a fair system.
//

There will not be a fair system till people of india casting their vote for 500 Rupess.

Fair system starts from every citizens of India.


ச்சீ'தம்பரத்தின் அறிக்கையை பார்த்தீர்களா ??

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஆமாண்ணே.. சிதம்பரம் பொறுப்பேற்று ராஜினாமா பண்றாராம்.. சோனியா, முடியாது சொல்லீட்டாங்களாம்..
நல்ல குடுக்கறானுக ஆக்ட்..

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி பட்டா பட்டியாரே,

இவர்கள் எல்லாம் ஒன்றும் அறியாத தெரியாத
புண்ணியவான்கள் இல்லை.
இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள், இருக்க வேண்டும்.
அப்போதுதான் இவர்களின் வண்டி தொடர்ந்து ஓடும்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக