பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஏப்ரல் 9

போட்டோ ஷாப் காரர்களுக்கு 'குசும்பு' சற்று அதிகம் தான்!
நம் துபாய் நண்பர் முகமத் காலித் அனுப்பிய படங்கள்.
சிரிக்கலாம் தானே !

If Mr. Bean Had A Baby
 

Mr. Bean Was In Avatar
If Mr. Bean Was Justin Bieber

If Mr. Bean Had A Daughter


If Mr. Bean Was Lady GagaIf Mr. Bean Was Bin Laden

If Mr. Bean Was In Legally BlondeIf Mr. Bean Was In Orphan
Mr. Bean Was A pirate
If Mr. Bean Was The Pope

If Mr. Bean Was Harry Potter


If Mr. Bean ran For President


If Mr. Bean Was Tomb Raider


If Mr. Bean Was In Twilight


சரி சரி ஓட்டு யாரு போடுறது? 


11 comments:

யூர்கன் க்ருகியர் சொன்னது…

photos are not visible for me !

கக்கு - மாணிக்கம் சொன்னது…

சரி செய்து விட்டேன் மாப்ள.

இப்போ பாத்து சொல்லுங்க செல்லம்.

சசிகுமார் சொன்னது…

சூப்பர் காமெடி படங்கள் நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

யூர்கன் க்ருகியர் சொன்னது…

Very good laugh !

Dr.P.Kandaswamy சொன்னது…

ஓட்டுப்பட்டையில் தமிழ் மட்டுமே செயல்படுகிறது. மற்றவைகளைக்கவனிக்கவும்.

போட்டோக்கள் சூப்பர்.

பட்டாபட்டி.. சொன்னது…

சூப்பர் கலெக்‌ஷன்ஸ் சார்..
நல்லாயிருக்கு...

வேலன். சொன்னது…

கோலலம்பூர் நண்பர் போட்டோஷாப்பில் இதை எப்படி செய்வது என கேட்டிருந்தார்..அதற்குள் படங்கள் வந்துவிட்டது..படங்கள் அருமை...வாழ்க வளமுடன்,வேலன்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

சசி குமார்,யூர்கன்,Dr.கந்தஸ்வாமி,பட்டாப்பட்டி மற்றும் மாஸ்டர் வேலன் மாப்பிள்ளைக்கும்
நன்றி. இந்த போஸ்ட் லோட் செய்த பின்னர் நெட் வொர்க் படுத்துக்கொண்டது.
ஏர் டெல் சர்வரில் ஏதோ ப்ராப்ளம் என்று கேள்வி. தற்போது ஒ கே .

பார்வையாளன் சொன்னது…

கலக்குறீங்க போங்க... தொடரட்டும் இது போன்ற இனிமையான பதிவுகள்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//கலக்குறீங்க போங்க... தொடரட்டும்
இது போன்ற இனிமையான பதிவுகள்//
பார்வையாளன் சொன்னது.

கலக்குவதாக எண்ணமில்லை.ஏதோ
கிறுக்குத்தனம் தான்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே.

அமைதிச்சாரல் சொன்னது…

எல்லாமே நல்லாயிருக்கு,.. அதுவும் ஹாரிபாட்டரும், ஒசாமாவும்... ச்சான்ஸே இல்ல. ரொம்ப நல்லாருக்கு.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக