பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், மார்ச் 3

குமுதமும், சாருவும், டி .வி யும், ஆன்மீகமும் நம் பெண்களும்


வழக்கமான ஒன்றுதான்
பல வருடங்களாக அவ்வப்போது இது போன்ற கேவலமான சாமியார் செய்திகள் வந்த வண்ணம் இருக்க இது மற்றொன்று அவ்வளவு தான். சில நாட்கள் கழித்து அம்பாசமுத்திரத்திலோ ஆழ்வார் திருநகரிலோ. இன்னொரு சாமியார்தோன்றுவார், இங்குள்ள தின, வார, மாத,பத்திரிக்கை கழிசடைகள் எல்லாம் அவர்களை பற்றி 


சிறப்பிதழ் வெளியிடுவார்கள்,கல்லா ரொம்பும், நாறிப்போன சாரு போன்ற "எழுத்து விற்பன்னர்கள்" இவர்களுக்கு "கூஜா " தூக்குவார்கள், அவர்களின் பொய்யும் பித்தலாட்டமும் கூட விலைபோகும்.டி.வி . போன்ற சாக்கடை மீடியங்களும் இவர்களின் போதனைகளை ஸ்லாட்டில் ஒளிபரப்பி பரப்பி தங்களின் கல்லாவை நிரப்புவார்கள்.


ஆக, எல்லோருக்கும் கல்லா கட்டவே ஆசை, அதுவே குறிக்கோள், இவர்கள். இந்த அணைத்து மீடியா கயவர்களும்  அணைவரும் குறி வைப்பது யார் என்றால் நம் பெண்களைத்தான். இதை நம் பெண்கள் உணர்ந்துள்ளார்களா என்றே தெரியவில்லை.பெண்கள் அதிகம் படிக்கிறார்கள், அதிகம் பணம் பண்ணுகிறார்கள்.முன்னேறுகிறார்கள்,பெண்கள் புத்திசாலிகள். எல்லாம் சரிதான். ஆன்மிகம், அதிசயம்,அருள்வாக்கு என்று சொல்லிக்கொண்டு ஆண்களை விட எண்ணிகையில் அதிகமாக ஏன் பெண்கள் இவர்களை நாடுகிறார்கள்? சாமியாரை பார்த்து காலில் விழுந்து வணங்குவதை கூட சுடிதார் அணிவதைப்போல ஏன் ஒரு பேஷன் ஆக ஆக்கிவிட்டீர்கள்? சிந்திக்க கற்றுத்தர யார் வேண்டும் உங்களுக்கு


"பெண் புத்தி பின் புத்தி "  என்றால் "ஆஹா , பழமை வாதி, ஆண் வர்க்க ஆணவம், பெண் அடிமைத்தனம், பெண்கள் காப்புரிமை,மாதர் இயக்கம், காச் மூச் என்று பேனர் பிடித்து வீதிக்கு வந்து ஆர்பாட்டம் செய்வீர்கள் அல்லது அதிக பட்சம் "பாலியல் வன்கொடுமை" என்று சாதகமான சட்டத்தை கையில் எடுத்துகொண்டு வருவீர்கள். அதிகாரத்தில் இருபவர்களும் உங்களுக்கு " ஆமாம் சாமிகள் தான்" 


எல்லாவற்றையும் தூக்கி எறியுங்கள். உண்மையாக வே கேட்கிறேன் உங்கள் தலையின் உள்ளே அப்படி என்ன எழவுதான் உள்ளது சொல்லுங்களேன்! 

இதையாவது படித்து தொலையுங்கள். 


மதங்கள் ஒழிந்தால் மட்டுமே பெண் விடுதலை. மற்றெதெல்லாம் சும்மா "பம்மாத்து" 

14 comments:

மர்மயோகி சொன்னது…

மிக நன்றாக கூறியுள்ளீர்கள் நண்பரே..ஆபாசங்கள் perugaperuga பத்திரிகை வியாபாரிகளுக்கு கொண்டாட்டம்தான்..இந்த கழிசடைகள் பத்திரிகை என்கிற பெயரில் வெளியிடும் குப்பைகள் எல்லாவற்றிற்கும் சமூக சேவை ஆற்றுவதில் எந்த ஒரு நோக்கமும் கிடையாது..இந்த மாதிரி சாமியார்கள், விபச்சாரிகள் ஒழிந்துவிட்டால்..அத்துடன் இந்த குப்பைகளும் ஒழிந்துவிடும்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// இந்த மாதிரி சாமியார்கள், விபச்சாரிகள் ஒழிந்துவிட்டால்..அத்துடன் இந்த குப்பைகளும் ஒழிந்துவிடும் //

மர்மயோகி கூறியது.

சான்ஸ்சே இல்லை.இந்த மீடியா "குப்பைகள்" சாமியார்களையும் , விபசாரம் செய்பவர்களையும், சினிமா கூத்தாடி கோமாளிகள், அரசியல் கயவர்களையும் நம்பித்தானே வயிறு வளர்க்க வேண்டும். இவர்கள் இல்லை என்றால் அவர்களும் இல்லைதானே ! இவர்கள் இரு பிரிவினரும் எப்போதுமே இருப்பார்கள். நமக்கு அப்படித்தான் வைத்துள்ளது.
சமூக சேவை .....வெறும் குந்தாணி !! கல்லா கட்டு ராஜா!!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

மச்சி...பிச்சிட்டீங்க போங்க !

யூர்கன் க்ருகியர் சொன்னது…

சாரு-ன்னா யாரு ?

யூர்கன் க்ருகியர் சொன்னது…

மச்சி,,

யாருடா அது ரெண்டாவது ஒட்டு போட்டதுன்னு யோசிக்கிறீங்களா ? நான்தான் அது !
நித்தி பய புள்ள வீடியோ வை பதிவில் இணைத்திருந்தீற்கலேயானால் இந்நேரம் ஒட்டு குவிந்திருக்கும் ..

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//சிந்திக்க கற்றுத்தர யார் வேண்டும் உங்களுக்கு? //

ஒரே கேள்வின்னாலும் ஓஹோன்னு கேட்டுடீங்க!!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மாப்ஸ்.

hayyram சொன்னது…

//சாமியார்கள் என்றால் ஆண் கமனாட்டிகளை விட இந்த பெண்கள் (சகல மட்டத்திலிருந்தும்) ஏன் அங்கு குவிந்து விடுகின்றனர்? ///

அங்க சரியா தான் கேட்டிருக்கீங்க. பொம்பளைங்க ஏன் சாமியார்களோடதையே விரும்பறாங்களோ.

regards
ram
www.hayyram.blogspot.com

Dr.P.Kandaswamy சொன்னது…

ஆமாங்க, சாரு தளத்தையே காணலிங்களே, ஒங்களுக்கு ஏதாச்சும் தெரியுங்களா?

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//ஆமாங்க, சாரு தளத்தையே காணலிங்களே, ஒங்களுக்கு ஏதாச்சும் தெரியுங்களா?//

Dr.P.Kandaswamy சொன்னதுநா கிறுக்கு பசங்க பக்கம் போவதே இல்லை சார்.

Robin சொன்னது…

//ஆன்மிகம், அதிசயம்,அருள்வாக்கு என்று சொல்லிக்கொண்டு ஆண்களை விட எண்ணிகையில் அதிகமாக ஏன் பெண்கள் இவர்களை நாடுகிறார்கள்? சாமியாரை பார்த்து காலில் விழுந்து வணங்குவதை கூட சுடிதார் அணிவதைப்போல ஏன் ஒரு பேஷன் ஆக ஆக்கிவிட்டீர்கள்? //
- சரியான கேள்வி!

//"பெண் புத்தி பின் புத்தி " //
- சரியான பதில்!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கும், கருத்துக்களுக்கும்
நன்றி திரு ராபின். அழகான பெயர் அந்த குருவியைப்போல !

சேட்டைக்காரன் சொன்னது…

நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகளில் ஓரளவு நியாயமிருக்கிறது. உங்களது சொந்தக்கருத்துக்களிலுள்ள உறுதியை நான் பாராட்டுகிறேன்.

ஆனால், நீங்கள் சுட்டிகொடுத்துக் குறிப்பிட்டிருக்கிற வலைத்தளத்துக்கு ’பெண்விடுதலை’ பற்றிப் பேசுகிற யோக்யதை கிடையாது என்பது எனது நம்பிக்கை.

பெயரில்லா சொன்னது…

உங்களை போன்றே எல்லோரும் இருந்துவிட்டால் அப்புறம் நீங்கல்லாம் யாருக்கத்தான் கருத்து சொல்லுவீங்க !
அதனால் தான் இது போன்ற சாமியார்கள் , பத்திரிகைகள் , இருக்கின்றன...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக