பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், மார்ச் 2

சாப்பாட்டு ராமன்களுக்கும் ,ராமிகளுக்கும் !


எச்சரிக்கை !!


குண்டர்கள், குண்டிகள் மற்றும் சர்க்கரை,உப்பு,எண்ணெய், புண்ணாக்கு வியாதியஸ்தர்கள் தயவு செய்து உள்ளே  வரவேண்டாம்!!!
வந்துவிட்டு ,வயித்தெரிச்சல் படவேண்டாம் !!!     
    
  •   

       நாங்களும் சமைபோமுல்ல! நாங்களும் போட்டொ எடுப்பமுல்ல!!!


துபாயில், வெள்ளிக்கிழமைகளில்,விடுமுறை நாட்களில்  பெரும்பாலும் இது போன்ற ஸ்பெஷல் வகைகளை அணைவரும்  விரும்புவர். இந்தியர்கள் பெரும்பாலும் தென்னிந்தியர்களின் வெரைட்டியாக இவைகள் செய்யப்படும்.சிக்கன், மட்டன்  பிரியாணி வகைகளுடன் இவைகளும் அடங்கும்.


போங்க................ போங்க .......போயி ................சாப்டுங்க மக்கா !!!!7 comments:

யூர்கன் க்ருகியர் சொன்னது…

மச்சி ,,
பாச்சிலர்ஸ் வயித்தெரிச்சலை கொட்டிக்காதீங்க...
சொல்லிட்டேன் ஆமா !!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//
குண்டர்கள், குண்டிகள் மற்றும் சர்க்கரை,உப்பு,எண்ணெய், புண்ணாக்கு வியாதியஸ்தர்கள் தயவு செய்து உள்ளே வரவேண்டாம்!!!
வந்துவிட்டு ,வயித்தெரிச்சல் படவேண்டாம் !!! //

குண்டர்கள் சரி அதென்ன குண்டிகள் ..???

வேலன். சொன்னது…

ம்...ம்...இரண்டுபேரும் ஏதோ முடிவில் தான் உள்ளீர்கள் போல் உள்ளது...நடத்துங்க நடத்துங்க...(ஆமா...பிளேட்டில் உள்ள இதெல்லாம் என்னது என்று டவுசர் கேட்க சொன்னார்)வாழ்க வளமுடன்,வேலன்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

குண்டர்களுக்கு பெண் பால் அது. தப்பு தப்பா பாக்காத கண்ணு. நம் ஊருல இப்போ எல்லாம் ரென்ற அடி இல்லன்னா மூணு அடி உயரத்த்ல குண்டு குண்டா "குதிர் " சைசில தான் எல்லாம் வயசு வித்த்யாசம் இல்லாம சுத்துகினுகீதுங்க பாவம்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

ப்லேட்ட்ல இருக்கறத என்ன ? இன்னு சொல்ல ஒரு பதிவு போடணுமா மாப்ஸ்? இதெல்லாம் ரொம்ப ஓவரு தொர!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

மச்சி ..

ஹிந்தில மச்சி அப்படின்னா மீன் என்று அர்த்தம் .
சாப்பிடதான் முடியல கண்ணிலாவது பார்த்துக்கலாம்

CU மச்சி !

பெயரில்லா சொன்னது…

//மச்சி அப்படின்னா மீன் //
அது மச்சிலி-னு சொல்வாங்கல்ல...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக