பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஆகஸ்ட் 21

ஊழிக்காற்றின் பேயாட்டம் - ஓமனில் !

சென்ற ஜூன் மாதம் ஓமன் நாட்டை குலுக்கி எடுத்த சூறாவளி ஊழிகாற்றின் பேயாட்டம் இது. வண்டி வாகனங்களை அது என்ன பாடு படுத்தி வைத்துள்ளது என்று பாருங்கள்.படங்கள் அளித்த " மாப்பிளை " யூர்கன் க்ருகியர் அவர்களுக்கு நன்றி!8 comments:

யூர்கன் க்ருகியர் சொன்னது…

மச்சி..... கலக்குறீங்க !!


நாலு ரவுண்டு அடிச்சிட்டு மட்டை ஆகிட்டீங்கன்னா இத விட பெரிய காத்து மழை வந்தாலும் உங்களை அசச்சுக்க முடியாது :)

வேலன். சொன்னது…

மாப்பிள்ளை படத்தை போட்டு கலக்கிட்டீங்க...

வாழ்க வளமுடன்,
வேலன்.

டவுசர் பாண்டி சொன்னது…

யப்பா !! இது இன்னா கோராமையா கீது !! இது மேரி அல்லாம் இங்க வந்தாக்கா , நம்ப ஊரு சும்மா , டால்டா டின்ன, யான மேர்சா மேரி ஆயி பூடும்பா !!!

நல்ல நாள்லே பாக்கறதுக்கு எவ்ளோ அயகா கீது இந்த ஊரு , அதான் சொல்றது , அயகு கீற எடத்துல தான் அதிகமா ஆபத்து கீது இன்னு ,

உங்க ஊரும் வாணாம் ஒன்னியும் , வாணாம் , அழுக்கா இருந்தாலும் எங்க ஊரு , சேப்பிட்டியானா, ஊரு தான்பா !! அக்காங் !!

மாம்ஸம் , மாப்பிளையும் செந்துக்கினு குட்த படம் அல்லாம் சோக்கு தான் போ !!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// டால்டா டின்ன, யான மேர்சா மேரி ஆயி பூடும்பா !!! //
டவுசர் பாண்டியின் உவமை.

என்ன அழகான உணர்ச்சிகரமான உவமை !!!
எல்லாரின் சார்பாக அண்ணாத்த டவுசர் பாண்டி அவர்களுக்கு

@&@&@&@&@&@&@&@&@&@&@&@&
*** உவமை திலகம் ****
@&@&@&@&@&@&@&@&@&@&@&@&

என்ற விருது"மினிம்மா"அவர்களின் கைகளால் வழங்கப்படுகிறது.
உவமை திலகம்டவுசர்பாண்டிவாழ்க !!

டவுசர் பாண்டி சொன்னது…

ஏன், உனுக்கு வேற ஆறும் கெடைக்கிலியா ? எனுக்கு விருது குடுக்குறதுக்கு , எங்க மினிமா தான் கெட்சிதா ? ஐயே !! செரியான பெட்ரமாஷா கீறியே !! எத்தினி நாளைக்கி தான் இதே மினிமாவ, பாத்துக்கீனு, கிறது , ஒரு குஷால் வாணாம் , நீ ரம்பா பொண்ணு கையாள இந்த விருத குடுக்கறதா இருந்தா , குடு இல்லாகாட்டி எனுக்கு விருதும் வாணாம் ஒன்னியும் வாணாம் பா !! இந்த டவுசர இன்னான்னு நென்சாங்கோ !!
அக்காங் !!

யூர்கன் க்ருகியர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
யூர்கன் க்ருகியர் சொன்னது…

இன்றிலிருந்து டவுசர் சார் "உவமை திலகம் " என்று அறியப்படுகிறார்.

Geetha Achal சொன்னது…

படங்கள் எல்லாம் அருமை...சில படங்களை பார்க்கும் பொழுது பயமா தான் இருக்க...நன்றி டவுசர் பாண்டி அண்ணே...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக