tag:blogger.com,1999:blog-9127054218325869927.post4573055891267642390..comments2023-11-03T14:42:46.826+04:00Comments on பொன் மாலை பொழுது: ஊழிக்காற்றின் பேயாட்டம் - ஓமனில் !பொன் மாலை பொழுதுhttp://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9127054218325869927.post-63376308126217283142009-09-07T14:38:15.472+04:002009-09-07T14:38:15.472+04:00படங்கள் எல்லாம் அருமை...சில படங்களை பார்க்கும் பொழ...படங்கள் எல்லாம் அருமை...சில படங்களை பார்க்கும் பொழுது பயமா தான் இருக்க...நன்றி டவுசர் பாண்டி அண்ணே...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-77021867007108063052009-08-24T09:27:47.313+04:002009-08-24T09:27:47.313+04:00இன்றிலிருந்து டவுசர் சார் "உவமை திலகம் "...இன்றிலிருந்து டவுசர் சார் "உவமை திலகம் " என்று அறியப்படுகிறார்.யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-38061673264414956012009-08-24T09:26:35.376+04:002009-08-24T09:26:35.376+04:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-62109715794044867702009-08-24T07:41:22.240+04:002009-08-24T07:41:22.240+04:00ஏன், உனுக்கு வேற ஆறும் கெடைக்கிலியா ? எனுக்கு விரு...ஏன், உனுக்கு வேற ஆறும் கெடைக்கிலியா ? எனுக்கு விருது குடுக்குறதுக்கு , எங்க மினிமா தான் கெட்சிதா ? ஐயே !! செரியான பெட்ரமாஷா கீறியே !! எத்தினி நாளைக்கி தான் இதே மினிமாவ, பாத்துக்கீனு, கிறது , ஒரு குஷால் வாணாம் , நீ ரம்பா பொண்ணு கையாள இந்த விருத குடுக்கறதா இருந்தா , குடு இல்லாகாட்டி எனுக்கு விருதும் வாணாம் ஒன்னியும் வாணாம் பா !! இந்த டவுசர இன்னான்னு நென்சாங்கோ !!
அக்காங் !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-39453344663785364392009-08-23T16:44:23.641+04:002009-08-23T16:44:23.641+04:00// டால்டா டின்ன, யான மேர்சா மேரி ஆயி பூடும்பா !!! ...// டால்டா டின்ன, யான மேர்சா மேரி ஆயி பூடும்பா !!! //
டவுசர் பாண்டியின் உவமை.

என்ன அழகான உணர்ச்சிகரமான உவமை !!!
எல்லாரின் சார்பாக அண்ணாத்த டவுசர் பாண்டி அவர்களுக்கு

*** உவமை திலகம் ****

என்ற விருது"மினிம்மா"அவர்களின் கைகளால் வழங்கப்படுகிறது.
உவமை திலகம்டவுசர்பாண்டிவாழ்க !!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-51466640437072894232009-08-23T08:31:41.059+04:002009-08-23T08:31:41.059+04:00யப்பா !! இது இன்னா கோராமையா கீது !! இது மேரி அல்லா...யப்பா !! இது இன்னா கோராமையா கீது !! இது மேரி அல்லாம் இங்க வந்தாக்கா , நம்ப ஊரு சும்மா , டால்டா டின்ன, யான மேர்சா மேரி ஆயி பூடும்பா !!!

நல்ல நாள்லே பாக்கறதுக்கு எவ்ளோ அயகா கீது இந்த ஊரு , அதான் சொல்றது , அயகு கீற எடத்துல தான் அதிகமா ஆபத்து கீது இன்னு ,

உங்க ஊரும் வாணாம் ஒன்னியும் , வாணாம் , அழுக்கா இருந்தாலும் எங்க ஊரு , சேப்பிட்டியானா, ஊரு தான்பா !! அக்காங் !!

மாம்ஸம் , மாப்பிளையும் செந்துக்கினு குட்த படம் அல்லாம் சோக்கு தான் போ !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-38640311190068359142009-08-21T16:50:29.884+04:002009-08-21T16:50:29.884+04:00மாப்பிள்ளை படத்தை போட்டு கலக்கிட்டீங்க...
வாழ்க வ...மாப்பிள்ளை படத்தை போட்டு கலக்கிட்டீங்க...

வாழ்க வளமுடன்,
வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-84094562593087078542009-08-21T15:17:37.449+04:002009-08-21T15:17:37.449+04:00மச்சி..... கலக்குறீங்க !!
நாலு ரவுண்டு அடிச்...மச்சி..... கலக்குறீங்க !!

நாலு ரவுண்டு அடிச்சிட்டு மட்டை ஆகிட்டீங்கன்னா இத விட பெரிய காத்து மழை வந்தாலும் உங்களை அசச்சுக்க முடியாது :)யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.com