Indignation Vanished????
All along with the celebration of our great nation’s Independence Day, the following news also we used to read.
This is our style of Independence Day Celebration. We, the people and our so-called Leaders irrespective of the political parties never feel ashamed on these grievances of our farmers in this land. They are all searching new ways to loot the country and swindling money for their families and their parties for the next elections.
Great nation
Great leaders
Great beuorocrats
Great Democratic system
ஜெய் ஜவான் ஜெய் கிசான்!
பாரத் மாதா கி ஜெய்!!
மேரா பாரத் மகான்!!!
பாரதம் ஒளிர்கிறது!!!!
வந்தே மாத்ரம்!!!!!
8 comments:
படமும் விளக்கமும் அருமை நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வேலன்
நண்பரே ....
உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன் .
ஒவ்வொரு வருடமும் நான் ஆசை ஆசையாக தேசியகொடியை சட்டை முன்பக்கம் குத்திக்கொண்டு பெருமையாய் திரிவேன்.
ஆனா .. இந்த வருடம் .....அப்படி இல்ல ..
இந்திய அரசியல்வாதிகள் தமிழர்களின் முதுகை குத்தியதால் இது Independance Day இல்ல வெறும் "Hindipendance day தான்
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி யூர்கன்,
நம் தலைவர்களும் அரசாங்கமும் எத்தனை போலித்தனமாக இருக்கின்றனர்!!!
// வயிற்றுக்கு சோரிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்கு எல்லாம் //
பாடிவிட்டான், அவனுக்கும் சிலைவைத்து வருடம் ஒரு நாளில் மாலை போட்டு அதையும் ஒரு சடங்காக்கி…………….
வயிற்றுக்கு சோரிடும் விவசாயிகளோ கொத்து கொத்தாக தற்கொலையில் மடியும் அவலம். தமிழரென்ன? தெலுங்கரென்ன?? விவசாயிகளிடம்.
எனுக்கு ஒரே கன்பீசனா கீது பா !!! இன்னா இன்னாமோ !! இங்கிலீசுல அல்லாம் போட்டுகீது !!
படிக்க தெர்ல !!
ஆனா ஒன்னு ,
நீ இன்னாவோ கோவம் கோவமா கீற இன்னு மட்டு தெர்துபா !!
நீ இன்னா சொல்லு , எங்கியாவது நம்ப கொடி பறக்கறத பார்த்தாலே நமபுளுக்கு ஒரு மேரி, பரவசமா தான் கீது !!
அத்த மட்டும் ஒத்துக்கீரியா
இல்லியா ?
அது தான் பா நம்ப நாட்டு மேல நமபுளுக்கு கீற மருவாத ,
எத்தினி அரசியல் வாதிங்க
வந்தாலும் , இன்னா அயோக்கிய தனம் பன்னாளும், கட்சீல
" உப்பு துன்னவன் தண்ணி
குடிப்பான் "
இது தான் இந்த டவுசரோட பாணி , அக்காங் !!
//நீ இன்னா சொல்லு , எங்கியாவது நம்ப கொடி பறக்கறத பார்த்தாலே நமபுளுக்கு ஒரு மேரி, பரவசமா தான் கீது !! //
"அது " எனக்கும் இருப்பதால் இந்த கோபமே! வயல் வெளியில் அந்த கிராமத்துபபிள்ளைகள்
நம் கொடியை பிடித்துக்கொண்டு பரவசத்துடன் பாய்ந்தோடும் காட்சியும் அதை ரசிக்கும் அந்த "அம்மாவையும் " ஆத்தாளையும் " பாருங்கள். இவர்கள் வீட்டில் அந்த அவலங்கள் நடந்தால் இவர்களின் கதியென்ன? இந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? பத்திரிகைகளையும் டீ.வி . போன்ற ஜனரஞ்சக சாதனங்கள் நம் மக்களை எப்படியெல்லாம்
ஏய்த்து பிழைக்கின்றன இங்கு.
(இரு ஒன்னை தனியா மெய்ல வச்சிகிரண்டி கச்சேரிய )
அருமை நண்பரே...
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருத்துரையிடுக