பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஜூலை 15

வளைகுடா நாடுகளில் புழுதி புயல்

4 comments:

டவுசர் பாண்டி. சொன்னது…

இன்னாடா ? இது மன்சன் கீர நெலமில இந்த மேரி காத்து அட்சா, நம்ப அல்லாரையும்
தூக்கினு போயிடு போல கீதே ? ( இந்தியா பக்கம்லாம் வராது இல்ல ? ஹி ஹி சொம்மா தான் கேட்டேன், எனுக்கு பயம் அல்லாம் இல்ல" ? " )

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வாஜாரே ஒன்னதான் தேடிகினு வந்தேன். மாட்டிகினியா ?
என்ன தன்யா வுட்டுகினு நொட்ட கூட கொலளும்பூறு பூட்டு வந்துகினியா ?
போயி அந்த "ராவடிய" நீயே பாரு கண்ணு .

Mrs.Menagasathia சொன்னது…

நீங்க பேசறதமிழ படித்து ரொம்ப நேரம் சிரித்தேன்,படங்கள் பார்க்க நல்லாயிருக்கு அதே சமயத்தில் பயமாவும் இருக்கு.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

மிக்க நன்றி தங்களின் வருகைக்கு. "அம்மா எனும் ஒரு சொல் " படித்தீர்களா? அதுதான் என் முதல் பதிவு. தயவு செய்து படித்துவிட்டு மேலான கருத்துக்களை எழுதுங்கள்.

நானும் நண்பர் "டவுசரு" பாண்டியும் இப்படித்தான் பேசிக்கொள்வோம். அவரின் பிளாக் "அதே கண்கள் " ஒரு நாள் பார்க்க நேர்ந்து அவரின் சென்னை தமிழ் எனக்கும் பிடித்துக்கொண்டுவிட்டது. இந்த"தமிழை " வீட்டில் பேசினால் என்னை கொண்டவள் சோறு போடா மாட்டாள். எனவே வீட்டில் இந்த " ராவடி " பண்ண வேண்டுமெனில் யாராவது நண்பர்கள் உடன் இருக்கவேண்டும். டவுசர் பாண்டி நல்ல நண்பராகி விட்டார். இணைத்தது "சென்னை தமிழ்" . அதே கண்கள் உங்களுக்கு தெரிந்த பிளாக் தான் என்று நினைக்கிறன்.தங்கள் கருத்துக்களுக்கு நன்றி

நட்புடன்
கக்கு-மாணிக்கம்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக