பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஜூலை 15

வளைகுடா நாடுகளில் புழுதி புயல்

4 comments:

டவுசர் பாண்டி. சொன்னது…

இன்னாடா இது !!! உன்னோ கூடவா இந்த காத்து அடிக்கீது ? ஊட்ட உட்டு வெளீல வர
முடியாது போல கீதே சாமி ? செர், தான் இந்த மேரி துண்டு கட்டிக்கீனு கீறது,நீங்க தான சொம்மா, சொல்லு வாஜாரே.

இது நம்ம ஆளு சொன்னது…

புகைப்படங்கள் அருமை.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

புயல் அடிச்சி பொழைச்சவன் இருக்கான்....ஆனா
இந்த தவசி அடிச்சி எவனும் பொழைச்சது இல்ல !!!

- விஜயகாண்டு.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

சார் ..முடிஞ்சா டெம்ப்லேட்டை வேற ஒரு லைட்டான கலருக்கு மாத்தன்னீங்கண்ணா கொஞ்சம் பார்க்க.. படிக்க நல்லாருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

நன்றி!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக