பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், ஜூன் 25

An Air Craft From the Hudson River NewYark - 2

6 comments:

டவுசர் பாண்டி. சொன்னது…

இன்னாபா !!! இது அக்குறும்பா கீதே !!
சொம்மா , கிளி மேரி பறந்து கினு இருந்த வண்டிய
இந்த மேரி காயலான் கடைக்கி போட்ற மேரி ஆக்கிட்டியே ?? இன்னா நாயம் இது ?
உங்க ஊருக்கு வந்தா !! இது மேரி வண்டி அல்லாம் பாக்கலாம் போல கீதே ?? சோக்கா கீது

டவுசர் பாண்டி. சொன்னது…

உஸ்ஸ் , யப்பாடா !! இப்ப தான் , கரீக்டா , வேல செய்து கண்ணு !! ஒரே டேக்குல கரீக்டா
பாயிண்ட புட்சிகினப்பா, சோக்கு மன்சன் தான் போ !!

டவுசர் பாண்டி. சொன்னது…

கர்த்து போடற பொட்டிய தான் சொன்னேன்பா !!! நீ வேற இன்னாவோ இன்னு நென்சிக்
காதே !! வர்ட்டா !!

Mrs.Menagasathia சொன்னது…

புகைப்படங்கள் அழகாக இருக்கு.அதைவிட அனைத்தும் தமிழில் இருக்கு[பாலோவர்ஸ் கூட அழகான தமிழில் இருக்கு]தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை,வாழ்த்துக்கள்!!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மேனகா சத்யா.
நேரம் போதவில்லை உங்களை போல அழகாக இடுகைகள் இடுவதற்கு.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அண்ணாதே டவுசரு பாண்டி !!
நைனா இத்தெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல தொற? நம்ல பத்தீ இன்ன தான் நெனசிகினுகீர நைனா? அங்க உள்ளத்ல பாதி இங்கின கீது சாரே!
ரொம்ப தேங்க்ஸ் வாஜாரே!!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக