பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, ஜூலை 17

பரீட்சைக்கு போனாலே கொரோனா பரவிவிடும்.

 



தொற்று பரவலுக்கு வழிவகுக்கும்; நீட் தேர்வுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

கொரோனா  உச்சத்தில்  ஒன்றிணைவோம்  வா, தேர்தல் பிரச்சாரக்கூட்டங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக  டாஸ்மாக்  கடைகள் திறந்து விட்டது  இதிலெல்லாம் கொரானா பரவாது. ஆனால் படிக்கும் பிள்ளைகள்  பரீட்சைக்கு  போனாலே கொரோனா பரவிவிடும். கயமைத்தனத்தின்  வித்தில் வந்தது இப்படித்தான் சகலத்தையும்  சுயநல அரசியலாக்கும். அறிவற்ற மக்கள் கூட்டமும் இதனையே  நம்பும். 

முதல்வர் ஒரு தத்தி என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார். டாஸ்மாக், கோரிக்கை மனு வாங்குகின்றேன் என்ற பெயரில் கூட்டத்தை கூடுவது, உங்கள் பெருமையை பாடுவதற்கு நீங்கள் எடுக்கும் விழாக்கள். இங்கெல்லாம் கூடாத கூட்டமா, ஒருவேளை இவங்க அப்பாவுக்கு டாக்டர் பட்டம் எந்த நீட் தேர்வும் எழுதாம கிடைத்ததே அதை வைத்துக்கொண்டு இப்படி ஒரே விஷயத்தை விடாம அறிக்கை விடும்போது இவர்களிடம் வேற சரக்கு இல்லையோ என்று எண்ண தோன்றுகிறது.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக