பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், ஜூலை 15

காரியக்கார கூத்தாடி

சினிமா ,ஆன்மிகம்,அரசியல் என்று  எல்லாவற்றையும்  ஒன்றாக  அரைத்து,  முட்டாள்  தமிழர்கள் தலையில்  தடவி, பல தலைமுறைகளுக்கும் சொத்து சேர்ந்துவிட்ட  மகா திறமையான நபர். இவரைச்சொல்லி  தப்பில்லை. 
யாரை எங்கு  வைத்து போற்றவேண்டும்  என்ற அறிவு கொஞ்சமேனும்  தமிழர்களுக்கு இருப்பதே இல்லை. கன்னட ராம் சாமியும், ஓங்கோல் தெலுங்கனும் , சிவஜி ராவும் இங்கே வந்து  பல கோடிகளுக்கு  சொத்து சேர்க்க முடிகிறதே.!!!!



0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக