பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், பிப்ரவரி 2

George Soros VS Modi | Exposing OSF | #NarendraModi is not for sale!

இவன் ஒரு பக்கம் மதமாற்றத்தை ஊக்குவித்தும், இன்னொரு பக்கம் குடியுரிமை சட்ட திருத்த ஷாஹீன்பாக் கலவரம், காஷ்மீர் கலவரம் இப்படி பல கலவரங்களை தூண்டி வருகிறான். டீஸ்டா செட்டல்வாட், கபில் சிபல் இந்திரா ஜெய்சிங் என பல கலகக்காரர்களை இவன் ஆதரித்து வருகிறான்.
இந்த வீடியோவில் சொல்லியிருக்கும் விஷயங்களில் லாஜிக் இருக்கிறது.

என்னுடைய முகநூலை எந்த நேரமும் தடை செய்யக் கூடும் என்று நம்புகிறேன். என்னால் அங்கே எதனையும் பதிய முடியவில்லை. நண்பர்களுக்கு விளக்கம் தரவும் முடியவில்லை.

மோடி அரசு- என்.ஜி.ஓக்கள் மீது வைத்திருக்கும் கிடுக்கிப் பிடி தான் இந்த பெரும் பணக்காரனை (830 கோடி அமெரிக்க டாலர் சொத்துக்கு அதிபதி) மோடி மற்றும் ஹிந்துத்வாவுக்கு எதிராக சதிராட்டம் போட வைக்கிறது..

இதை நான் பார்க்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் சிந்தி விடடேன் . இந்தியாவுக்கு எதிராக எப்படியெல்லாம் சதிகள் பின்னப்படுகிறது என்பதை அழகாக விளக்கும் வீடியோ,.

Shree Gharudaazhvaan
@Gharudan_2015



0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக