பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், பிப்ரவரி 3

தனியார்மயத்தை எதிர்க்கும் திராவிடர்கள் இந்த பெரியாரின் சொத்துக்களை நாட்டுடைமையாக்க ஒத்துக்கொள்ளவேண்டும்..

பதிவுக்கு போகும் முன்பாக ஒரு சொம்பு தண்ணீர் பக்கத்தில் வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பிக்கவும்.

ஓசிசோறு வீரமணி  வாய் கொழுப்பேறி   தினமும் நமது சமைய , வழிபாடு, பண்பாடுகளை , மரபுகளை  கேவலமாக இழித்தும் பழித்தும்  பேசியும், எழுதியும் வரும் கொழுப்பின் திமிரின் அகம்பாவத்தின் அடிபடை  இந்துதான். இந்த திரண்ட, பல லட்சக்கணக்கான கோடிகளின் மதிப்பில்தான். 

தனியார்மயத்தை எதிர்க்கும் திராவிடர்கள் இந்த பெரியாரின் சொத்துக்களை நாட்டுடைமையாக்க ஒத்துக்கொள்ளவேண்டும்..

பெரியார் ட்ரஸ்ட் என்கிற பெரிய மதமாற்ற கார்ப்பரேட்டை தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும்..

கீழ்காணும் இந்த சொத்துக்களை ஈரோட்டு ராமசாமி நிர்வகித்து வந்தான்.அவனுக்கு பின்பு

மணியம்மை நிர்வகித்ததார். அவருக்கு பின்பு தற்போது  வீரமணி நிர்வகித்து வந்தான் அவனுக்குப்பின் பின்பு வீரமணி மகன் அன்பழகன் இதன் நிர்வாகியாக ஆக்கப்பட்டுள்ளான்.

இதன் சொத்து மதிப்பு கடந்த மாதம் வரை 1லட்சம் கோடியை தாண்டுமாம்.

இவற்றை அரசுடைமையாக்கி மோடி அரசு ஒரு கார்ப்பரேட் அடிமை என்ற மாயையை உடைக்க வேண்டும்..

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி

நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி

பெரியார் தொடக்கப்பள்ளி, திருச்சி

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

நாகம்மையார் குழந்தைகள் இல்லம், திருச்சி

பெரியார் நூற்றாண்டு நினைவு  மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

பெரியார் நூற்றாண்டு மழலையர் பள்ளி, திருச்சி

சாமி கைவல்யம் முதியோர் இல்லம்,திருச்சி

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி,திருச்சி

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, பெரியார் நகர்(வல்லம்) தஞ்சாவூர்

பெரியார்- மணியம்மை பல்கலைக்கழகம்  பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, செயங்கொண்டம்

பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சில்லத்தூர்,வெட்டிக்காடு

பெரியார் சமூகத்தொடர் கல்விக் கல்லூரி, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் வணிகவியல் பயிற்சி மய்யம், பெரியர் நகர்  {வல்லம்) தஞ்சாவூர்

பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் மருத்துவமனை குடும்பநல மய்யம் பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் ஊரக மரபு சாரா ஆற்றல் ஆய்புக் கல்வியகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் உயிரி தொழில்நுட்ப மற்றும்  உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் பால்பண்ணை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்

பெரியார் கணினி மய்யம், திருச்சி

பெரியார்-மணியம்மை இலவச மருத்துவமனை,திருச்சி

பெரியார் சமூகத் தொடர் கல்வி கல்லூரி,திருச்சி

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், சென்னை

பெரியார் தத்துவக்கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு, சென்னை

பெரியார் அருங்காட்சியகம், சென்னை

பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை,சென்னை

பெரியார் நகர குடும்பநல மய்யம், சென்னை

பெரியார்நகர நலவாழ்வு நிலையம்,சென்னை

பெரியார் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் பயிற்சி மய்யம், சென்னை

இளைஞர் வழிகாட்டும் மய்யம், சென்னை

பெரியார் கல்வியகம், சென்னை

பெரியார் இலவச சட்ட உதவி மய்யம், சென்னை

பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம், சென்னை

பெரியார் கணினி ஆய்வுக்கல்வியகம், சென்னை

பெரியார் பயிற்சி மய்யம், சென்னை

பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம், சென்னை

பெரியார் இலவச மருத்துவமனை சோழங்கநல்லூர்

பெரியார் மருத்துவமனை- குடும்பநல மய்யம், சோழங்க நல்லூர்

டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

பெரியார் மகளிர் மேம்பாடு- மறுமலர்ச்சி நிறுவனம், சென்னை

பெரியார் வலைக்காட்சி, சென்னை

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, சென்னை

பெரியார் மய்யம், பாம்நொலி, புதுடெல்லி

பெரியார் மய்யம், ஜசோலா, புதுடெல்லி.

இந்து மதத்தை அழிக்க  அன்னியனுக்கு துணை போன துரோகிகள் சொத்து மதிப்பை பார்த்தீர்களா.

இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்..

இந்தப் பணம் முழுக்க திராவிட ஹிந்துக்கள்... குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்புகள் ..

கொடுத்த நன்கொடை தான்..

பாரதி கண்ணம்மா...

@vanamadevi

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக