அற்புதமான கார்ட்டூன்-
மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு களின் வாக்குகள் முழுவதுமாக பிஜேபிக்கு சென்று விட்டது.கடந்த லோக்சபா தேர்தலில் 30 சதவீத வாக்கு களை பெற்று இருந்த இடதுசாரி கள் இப்பொழுது7 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று இருக்கிறார்கள்.
ஆனால் கடந்த 2014 லோக்சபா தேர்தலில்
17 சதவீத வாக்குகளை பெற்று இருந்த பிஜேபி
இப்பொழுது 23 சதவீத வாக்குகளை அதிகமாக
பெற்றதால் 40 சதவீகமாக அதன் வாக்குகள்
உயரந்முள்ளளது.
17 சதவீத வாக்குகளை பெற்று இருந்த பிஜேபி
இப்பொழுது 23 சதவீத வாக்குகளை அதிகமாக
பெற்றதால் 40 சதவீகமாக அதன் வாக்குகள்
உயரந்முள்ளளது.
ஐந்தே வருடங்களில் இடதுசாரிகள் 23 சதவீத
வாக்குகளை இழந்துள்ளார்கள்.அதே நேரத்தில்
பிஜேபிக்கு 23 சதவீத வாக்குகள் அதிகரித்து
ள்ளது. எனவே இடதுசாரிகள் இந்துத்வாவாதி
களாகி வருகிறார்கள். வரவேற்க தகுந்த மாற்றம்
வரவேற்போம்..
வாக்குகளை இழந்துள்ளார்கள்.அதே நேரத்தில்
பிஜேபிக்கு 23 சதவீத வாக்குகள் அதிகரித்து
ள்ளது. எனவே இடதுசாரிகள் இந்துத்வாவாதி
களாகி வருகிறார்கள். வரவேற்க தகுந்த மாற்றம்
வரவேற்போம்..
மோடி 2014 லோக் சபா தேர்தலின் ஆரம்பத்தில் கூறிய ஒரு பேச்சை சிவசேனா மற்றும் தீவிர
இந்துத்வா வாதிகள் எதிர்த்தார்கள். கோயிலை
விட கழிப்பறை கட்டுவதே முக்கியம் என்று கூறி
யதை நிறைய பேர் எதிர்த்தார்கள். ஆனால்
அதை மோடி கண்டு கொள்ளவில்லை.மாறாக
நாடு முழுவதும் உள்ள கிராமங்கள் அனைத்தி லும் 99 சதவீதம் அளவில் கழிப்பறை வசதிகள்
ஏற்படுத்த ப்பட்டது.

மோடியின் இந்த செயல்பாடு கம்யூனிச சித்தாந்த த்தின் தாக்கம் என்றே கூறலாம்.இன்னொரு
முக்கிய மான விசயம் என்ன வென்றால் கம்யூ னிசத்திற்கும் இந்துயிசத்திற்கும் ஒரேஒரு ஒற்று மை உண்டு. அது அரசியலில் நேர்மை .அந்த நே ர்மை கூட மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகளை
இந்துத்வா வாதிகளாக மாற்றி இருக்கலாம்.

டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளி வந்துள்ள
இந்த கார்ட்டூனை பாருங்கள்.CPI (M) அதாவது
சிபிஐ(மோடி) ..சூப்பர்.
இந்த கார்ட்டூனை பாருங்கள்.CPI (M) அதாவது
சிபிஐ(மோடி) ..சூப்பர்.
0 comments:
கருத்துரையிடுக