நாடாரும் தேவரும் உங்களை புறக்கணித்தார்களா ?? எந்த சாதியால நீங்க தோத்திங்க என நிருபர் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தால் ...
இந்த கேள்வி எழுப்பிய சாதிய வன்மத்தை விதைத்த அந்த பத்திரிக்கையாளனிடம் நீ என்ன சாதி என கேட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி ...
இதற்க்கு செய்தியாளர்கள் சாதியை கேட்கக்கூடாது என கிருஷ்ணசாமியிடம் கூச்சல் போட்டனர்.
செய்தியாளர்கள் பலர் சாதிவெறியோடு இருக்கின்றனர் என்று கிருஷ்ணசாமி பதிலடி கொடுத்தார்.
என்ன ஊர், என்ன மதம் என்றால் பதில் சொல்கிறார்கள். என்ன சாதி என கேட்டால் என்ன கூச்சல்? இதில் மறைக்க என்ன இருக்கிறது?
சாதிகளாய் இருக்கும் சமூகத்தில், தன் சாதிவெறியை அடுத்த சாதிக்காரனை வீழ்த்த செய்தியை எழுதும், பரப்பும் செய்தியாளர்களுக்கு கிருஷ்ணசாமி சவுக்கடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் தி.மு.வின் கைகூலி மீடியாக்கள் மீத்தேன் திட்டம்,ஸ்டெர்லைட் திட்டம் பற்றி சுடலையிடம் கேள்வி கேட்க மாட்டார்கள் .
இலங்கை தமிழர்கள் லட்சம் பேர் சாவுக்கு காரணமான காங்கிரஸ் அதற்கு துணை போன தி.மு.க பற்றி சுடலையிடம் என்றாவது அது பற்றி கேள்வி கேட்டு இருப்பேர்களா...
ஸ்டாலினிடம் கேட்க்கும் கேள்விகளை பாருங்க...உங்க தந்தை வழியில் நீங்க பயணிக்கிறீர்களா...மத்திய அரசின் மக்கள் விரோத போக்கு பற்றி என பல்லு படாமல் கேள்வி கேட்க்கும் ஊடகங்கள் ..
திமுகவிற்க்கு எதிரான கட்சி தலைவர்களான அன்புமணி கிருஷ்ணசாமி போன்றவர்களிடம் கடுமையான கேள்வி கேட்க்கும் போக்கு இன்னமும் தொடர்வது வேதனை..
காசும் கவரும் வாங்கிக்கொண்டு திருட்டு திராவிடத்துக்கு சொம்பு தூக்கும் ஊடகங்களை செருப்பால் அடித்த ஆண்மகன் டாக்டரய்யா ....
Pugal Machendran Pugal
0 comments:
கருத்துரையிடுக