பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், ஜூலை 6

பதிவர்களை ஜொள்ளர்களாக மாற்றிய கலையரசிகள்.


இவர்கள் ஒருபக்கமாக தூள் கிளப்பிகொண்டிருகிரார்கள்.


 மழையோ, புயல் காற்றோ , சூறாவளியோ,மின் வெட்டோ, போராட்டமோ.ஏன் பூகம்பமே பதிவுலகில் வெடித்தாலும் இவர்கள் பக்கங்களில் மட்டும் எப்போதும் அமைதியும், அன்பும், சாந்தமும் தவழ்ந்து செல்வதை எல்லோரும் அறிவோம்.தமிழ் பதிவர்கள் அநேகம் பேரை "ஜொள்ளர் "களாக மாற்றிய இவர்களின் பதிவுகளை படிக்க ஆரம்பிக்கும் முன்னரே 
 நீர் ஊரும் நாவினை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.பின்னர்தான் மரியாதையாக படிக்க இயலும்.
இல்லையேல் "ஜொள்ளி" நம் மானத்தை வாங்கிவிடும்.

எளிமையாகவும், விளக்கமாகவும் .இயல்பாகவும் இவர்கள் கூறும் செய்முறைகள்,கண்ணைக்கவரும் அவைகளின் போட்டோக்கள் என்று பிரமாதமாக சமையல் முறைகளை வித விதமாக் வஞ்சனை இன்றி அள்ளி வழங்கும் நம் அன்பு சகோதரிகள் தான் அவர்கள்.

 இவர்களின் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் பாராட்டி இந்த மெடலை அவர்களுக்கு நம் 
அனைவரின் சார்பாக வழங்குகிறோம்.
இவர்கள் வெளியிடும் சமையல் படங்கள் எல்லாமே நெஞ்சை அல்லும் வண்ணம் உள்ளவைகளே !

********************************
ஷாஷிகா - மேனகா சத்யா.


என் சமையல் அறையில் -.கீதா ஆச்சல்.


கலைச்சாரல் -  மல்லிகா சமையல் அட்ட காசங்கள் - ஆல் இன் ஆல் ஜலீலா சமைத்து அசத்தலாம் - ஆசிய ஓமர் என் சமையல் அறையில் - தெய்வ சுகந்தி 


அன்புடன் ஆனந்தி விஜிஸ் கிட்சன் - விஜி மிராஸ் கிட்சன் - காஞ்சனா ராதாகிருஷ்ணன் என்ன சமையலோ - கோமதி 


சின்னு டேஸ்டி - மாதேவி 

SUPER CHEF BLOGGERS
AWARD


அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

இன்னமும் யாராவது விட்டுபோயிருந்தால் மன்னித்துக்கொண்டு மெடலை எடுதுசெல்லுமாறு அன்புடன் அழைக்கபடுகின்றனர் நன்றி.


********************************

30 comments:

Menaga Sathia சொன்னது…

ரொமப் சந்தோஷமா இருக்கு சகோ...விருதை சீக்கிரம் என் வீட்ல மாட்டிவிடுகிறேன்...விருது ரொம்ப அழகா இருக்கு,நீங்க டிசைன் செய்ததா?? விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

ஜெய்லானி சொன்னது…

சமையல் வாஆஆஆஆஆஆரம் .....அசத்துங்கோ...

பெயரில்லா சொன்னது…

You are the real ஜொள்ளர்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

விருது வாங்கிய சமையல் ராணிகளாகிய அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்...

GEETHA ACHAL சொன்னது…

தங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கும் மடலுக்கும் மிகவும் நன்றிகள் பல....நன்றி அண்ணா...

தெய்வசுகந்தி சொன்னது…

நாந்தான் மொதல் போனியா?
மெடலுக்கும் தனித்தனி பூங்கொத்துக்கும் நன்றிங்க!!!

எல் கே சொன்னது…

vaalthukkal

http://rkguru.blogspot.com/ சொன்னது…

என்சார்பிலும் வாழ்த்துகள்....

Jey சொன்னது…

நல்லா ஜொள்ளிக்கீங்க சார்.:)

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி சகோ. மேனகா.
ஆமாம், நான் தான் டிசைன் செய்தேன்.
எழுதுவதற்கு ஒன்றுமில்லையே என்ற யோசனையில்,
சகோ . கீதா ஆச்சல் அவர்களின் பக்கத்தில் பார்த்து ரசித்த
லட்டு வைத்த ப்ளேட் ஞாபகம் வர உடனே துள்ளி குதித்து
இந்த பதிவினை தயார் செய்து போட்டும் விட்டேன்.
உங்கள் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்று
நிறைய கூகுள் நகை கடைகளில் அலசி ஆராய்ந்து முடிவில்
இந்த பதக்கத்தை கொண்டு வந்து பின்னர் அவைகளை
மெருகேற்றினேன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி ஜெய்லா ....பதக்கம் உங்க வீட்டிலும் வரும் போல ??!!

பொன் மாலை பொழுது சொன்னது…

//பெயரில்லா சொன்னது…
You are the real ஜொள்ளர் //


Thats right, I love to hear that I was a "Jollar" :)

Thanks

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி நண்பர்

ப்ரியமுடன் வசந்த்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// GEETHA ACHAL சொன்னது…
தங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கும் மடலுக்கும் மிகவும் நன்றிகள் பல....நன்றி அண்ணா. //


நன்றி சகோ. கீதா.

பொன் மாலை பொழுது சொன்னது…

// தெய்வசுகந்தி சொன்னது…
நாந்தான் மொதல் போனியா?
மெடலுக்கும் தனித்தனி பூங்கொத்துக்கும் நன்றிங்க!!! //


இல்ல ...ஆறாவது போனி.... :)

நான் பதிவை பதுப்பித்த நேரம் சகோ .மேனகா வின் வலை பூக்களின் நேரம்.
ஆகவே அவர்தான் முதல் போனி பண்ணிவிட்டார். யார் எப்போது வந்தாலும் ,
நாம் நமது மகிழ்சிகளை ,நல்லுணர்வுகளை ,அன்பை அல்லவா பகிர்ந்து கொள்கிறோம்!?

பொன் மாலை பொழுது சொன்னது…

// LK சொன்னது…
வாழ்த்துக்கள் //

நன்றி உங்கள் வருகைக்கு.

பொன் மாலை பொழுது சொன்னது…

//rk guru சொன்னது…
என்சார்பிலும் வாழ்த்துகள்.... //

நன்றி rk. guru

பொன் மாலை பொழுது சொன்னது…

//Jey சொன்னது…
நல்லா ஜொள்ளிக்கீங்க சார்.:) //

உண்மைதான். இதை சாதித்தது நம் சகோதரிகள் தானே. அதனை பாராட்டவேண்டும் அல்லவா?!

"உண்டி கொடுத்ததோர் உயிர் கொடுத்தோரே '

இலையா?!!

பொன் மாலை பொழுது சொன்னது…

Hi kakkoo,

Congrats!

Your story titled 'பதிவர்களை ஜொள்ளர்களாக மாற்றிய கலையரசிகள்.' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 7th July 2010 05:44:01 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/296092

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாக்களித்த, பின்னூட்டமிட்ட அணைத்து அன்பர்களுக்கும்
நன்றி.

பெயரில்லா சொன்னது…

இங்கேயும் வந்து இவர்கள் சமையல் தான செய்கிறார்கள் ? !

முத்து சொன்னது…

இது விருது வாரம்,விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

விருது வாங்கிய சகோதரரிகளுக்கு, என் வாழ்த்துக்கள்.

வேலன். சொன்னது…

என்ன மாம்ஸ்...விருதா கொடுத்து அசத்தறீங்க...அப்படியே நம்ம டவுசருக்கும் - ஜீ்ர்கேனுக்கும் ஒரு விருதை கொடுத்திடுங்க...

வாழ்க வளமுடன்,
வேலன்.

DR சொன்னது…

தமிழ் பதிவுலகில் இத்தனை சமையல் குறிப்புகள் வலைப்பூக்கள் உள்ளது எனக்கு தெரியாது. அத்தனையும் அறிமுகம் செய்த தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்... எல்லா வலைப்பூவையும் ரீடரில் சேர்த்தாகி விட்டது. இனிமே அடிக்கடி படிச்சிடுவோம்ல...

Geetha6 சொன்னது…

கக்கு - மாணிக்கம்
பாட்டு நல்லா இருக்கு.
ஏகப்பட்ட மெடல் இருக்கு.இதுல என்னோடது எதுன்னு தெரியலை. .
ரொம்ப நன்றி.

இமா க்றிஸ் சொன்னது…

விருது கொத்தவருக்கும் பெற்றவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Asiya Omar சொன்னது…

மிக்க நன்றி.விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.விருதும் பூங்கொத்தும் மிக்க அழகு.

Asiya Omar சொன்னது…

தங்கள் விருதை என் ப்ளாக் வரவேற்பரையில் இணைச்சாச்சு.

Jaleela Kamal சொன்னது…

அட எனக்கும் மெடலும் , பூங்கொத்துமா?
ரொம்ப நன்றி + சந்தோஷம்.

மெடல் வாங்கிய அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக