இந்தியாவில் நெருங்கி வரும் சிவில் சண்டை :
பகிர்ந்து கொண்டவர்கள்!
ஞாயிறு, ஏப்ரல் 17
செவ்வாய், மார்ச் 22
திங்கள், மார்ச் 21
வியாழன், மார்ச் 17
திமுக ஆட்சிக்கு முன் திமுக ஆட்சிக்கு பின் News7 செய்யும் பித்தலாட்டம். |...
இன்னமும் இவை போன்ற மாஃ பியா ஊடகங்களை மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் அவைகளை மேலும் வளரவிடவேண்டிய அவசியம் என்ன ..?? கடந்த 10 வருடங்களாக இவைகளை வளர்த்துவிட்டத்தில் மத்திய அரசின் அலட்சிய போக்கை என்ன சொல்வது..?
புதன், மார்ச் 16
ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வராதே... வெளியே போ - கிஷோர் கே சுவாமி | கொடி பற...
மாடுதிண்ணி மாதேஷுக்கு என்ன கடுப்போ.....யாரிடம் வன்மமோ ...வரிக்கு வரி வாய்க்கு வாய் கிஷோரிடம் செருப்படி வாங்கியாவது தான் நிற்கும் அணியினை நாற அடிக்கிறான்.
செவ்வாய், மார்ச் 15
The Kashmir Files மறைக்கப்பட்ட ரத்த சரித்திரம் | Rajavel Nagarajan | Pes...
அவசியம் பாருங்கள்
வியாழன், மார்ச் 10
பாஜக வெற்றி எப்படியானது? தமிழக செய்தி நிறுவனங்கள் சொல்லாத 10 உண்மைகள். |...
உத்திர பிரதேஷ் லக்கிம்பூரில் பிரச்சினையை உண்டாக்கி இந்திய அளவில் பொய் செய்திகளை பரப்பியது கிரிப்டோ மீடியாக்கள்
ஆனால் லக்கிம்புர் மக்கள் 8 இடங்களிலும் பாஜகவை வெற்றி பெற வைத்து ஆர்எஸ்பி மீடியாக்கள் முகத்தில் கரி பூசினர்
பணம் வாங்காமல் பொய் செய்திகளை நம்பாமல் ஓட்டளித்தமைக்கு நன்றி.
வெள்ளி கொலுசுக்கும், பணத்துக்கும், ஹாட் பாஸ்க்கும் வழித்துக்கொண்டு நிற்கும் தமிழர்களுக்கு சுட்டுப்போட்டாலும் இந்த சொரணை வராது.
புதன், மார்ச் 9
The Kashmir Files | Official Trailer I Anupam I Mithun I Darshan I Palla...
இன்றுவரை எந்த ஒரு ஊடகமும் அரசியல் பிழைக்கும் கும்பளாலோ பேசாத உண்மைகளை இந்திய மக்களுக்கு சொல்லவருகிறது இந்த ஹிந்தியில் வெளியாகும் திரைப்படம். #TheKashmirFiles முன்னோட்டக்காட்சிகள் முடிந்து அரங்கத்தின் உள்ளேயே கதறி அழுது வேதனையில் துடிக்கும் பார்வையாளர்கள்.
மார்ச் 11 அன்று திரைக்கு வருகிறது. பிற இந்திய மொழிகள் மாற்றம் செய்து நாடெங்கும் இதனை திரையிட தயாரிப்பாளர்கள் ஆவண செய்யட்டும்.
செவ்வாய், மார்ச் 8
சுப வீரபாண்டியன் சார்ந்தோரை கைது செய்யுமா திமுக அரசு? | Tamizhachi VS Su...
மனித நாகாகரீக பண்பாடுகளை புர்ச்சி என்ற பெயரில் மறைத்துவிட்டு யாரும் எவரும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதே அடிப்படை திராவிடம் . தமிழ் மக்களின் மோசமான அறிவீனமே இவர்கள் மேலும் மேலும் வளர்ந்து தமிழ் நாட்டை சீரழிக்க ஆரம்பித்து விட்டது. . அதிகாரம் மிக்க மாநில ஆட்சியில் இவர்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. அடுத்த நூற்றாண்டுகளில் தமிழர் நாகரீகம் காலை இலக்கியம் பண்பாடுகள் என எதுவுமே இருக்காது. எல்லாமே திராவிடத்தால் அழித்து ஒழிக்கப்பட்டியிருக்கும் .
புதன், மார்ச் 2
திங்கள், பிப்ரவரி 28
"தமிழ் ஒரு முட்டாள்களின் மொழி" சொன்னது ஈவேரா. சிலை வச்சு உறுதி செய்த திம...
பொய்யும் புனைசுருட்டுமே திராவிடம், திமுக என்பதே சரித்திரம்.
சனி, பிப்ரவரி 26
#அண்ணாமலை #தமிழக #அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வார் #டெல்லி ...
அலற விடும் அண்ணாமலை...!
திங்கள், பிப்ரவரி 21
"இனி கொளத்தூர் மணி தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது!" | பிரான்ஸ் தமி...
ஈ வெ ராம்சாமியின் வழியில் புர்ச்சி போராளிகளி நாற்றமெடுக்கும் பக்கங்கள் இப்போது பொதுவில் திறந்தது கிடக்கின்றன
குளத்தூர் மணி,பனிமலர், சுந்தரவள்ளி, சு பவீ. etc..etc..
ஹர்ஷா மரணமும் சிறுபான்மையினர் வாக்குவங்கி அரசியல் என்னும் அயோக்கிதனமும்!...
இந்துக்களின் அழிவிற்கு அவர்களேதான் காரணமாய் இருப்பார்கள்.
செவ்வாய், பிப்ரவரி 8
லாவண்யா வழக்குக்குப் பின் GR சுவாமிநாதன் பெயரை கெடுக்க முயற்சிக்கும் திம...
தனக்கு சாதகமாக சூழ்நிலைகள் அமையாவிட்டால் திமுக கயவாளிகள் எந்த விதமான அநியாயங்களையும் செய்யத்துணிந்தவர்கள்தான் என்பது வரலாறு. மதுரையில் இந்திராகாந்தியை மண்டையில் அடித்து கொலைவெறி தாக்குதல் செய்த கேவலமான கும்பல் இது. இவர்களை தமிழர்கள் இன்னமும் ஆதரிப்பது வருங்கால தமிழகத்துக்கு நிச்சயம் நல்லதே நடக்காது.
திங்கள், ஜனவரி 31
CBI விசாரிக்குமா முதல்வர் ஸ்டாலினை? காவல்துறையைத் தவறாகப் பயன்படுத்தியதற...
திமுக அதிகாரத்தில் இருக்கும் வேளைகளில் எல்லாம் காவல்துறையும் இப்படித்தான் அவர்களின் கைப்பாவையாகவே இருப்பதே வழக்கம். வெட்கமே இல்லாமல் நேர்மையாளர்ளாக டதங்களை காட்டிக்கொள்வார்கள்.
சனி, ஜனவரி 29
தோண்ட தோண்ட கிளம்பும் பூதம். லாவண்யா மரணம் தனி குடும்பத்துடையதல்ல சமூகத்...
நாற்றமெடுத்த கிருஸ்துவ மிஷினரிகள்.
திமுகவின் துணையுடன் வெறியாட்டம் போடும் கிருஸ்துவம்
இனியும் இந்துக்கள் அந்நிய மத பள்ளிகளில் நம் பிள்ளைகளை படிக்க வைக்காதீர்கள்.
”லாவண்யா கன்னியாஸ்திரியாக மாற சொல்லி பள்ளி நிர்வாகம் கேட்டனர்” | சித்தி...
இனியும் இந்துக்கள் அந்நிய மத பள்ளிகளில் நம் பிள்ளைகளை படிக்க வைக்காதீர்கள்.
வியாழன், ஜனவரி 27
அண்ணாமலை டிவிட் வீடியோ உண்மையானது. திமுக போலீஸ் மீது வழுக்கும் சந்தேகங்க...
முடிந்தால் தலைவர் அண்ணாமலையை கைது பண்ணி பார்க்கட்டும். இதெல்லாம் வெற்று மிரட்டல் வழக்கமான திமுக கயவாளிகளின் கீழ்த்தரமான வேலைகள். மதமாற்ற தற்கொலை செய்தி இந்தியா மட்டுமின்றி உலக அளவில் சென்றுவிட்டதால் இப்படியெல்லாம் தில்லாலங்கடி வேலைகளை திமுக அயயோக்யர்கள் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
செவ்வாய், ஜனவரி 25
அன்பில் மகேஷ் பொய்(யா)மொழி பேட்டியும், லாவண்யா மரணத்தில் திமுக செய்யும் ...
விசாரணைக்கு முன்பாகவே திருட்டு திமுக, அந்த குழந்தை லாவண்யாவின் மரணத்தை திசைதிருப்பும் வேளையில் ஈடுபடுவது ஒன்றும் அதிர்ச்சியல்ல அன்பில் பொய்யாமொழி போன்ற நபர்கள் கருணாநிதி பேரன் உதய நிதி யின் அடிப்பொடிகள்.
அந்நிய மத கல்விக்கூடங்கள் பயிற்சி நிலையங்களை இந்துக்கள் ஏன் புறக்கணிப்பதில்லை.? இவர்களிடம் நம் கண்மணிகளின் வாழ்க்கையினை தொலைக்கலாமா. இந்துக்கள் அந்நிய மதக்கல்விக்கூடங்களை புறக்கணியுங்கள்.
இன்னமும் இந்துக்களுக்கு புத்தி வரவில்லை என்றால் பொட்டி சட்டிகளை கட்டிக்கொண்டு அகதிகளாய் வேறு இடங்களுக்கு ஓடவேண்டியதுதுதான்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)