மனித நாகாகரீக பண்பாடுகளை புர்ச்சி என்ற பெயரில் மறைத்துவிட்டு யாரும் எவரும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதே அடிப்படை திராவிடம் . தமிழ் மக்களின் மோசமான அறிவீனமே இவர்கள் மேலும் மேலும் வளர்ந்து தமிழ் நாட்டை சீரழிக்க ஆரம்பித்து விட்டது. . அதிகாரம் மிக்க மாநில ஆட்சியில் இவர்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. அடுத்த நூற்றாண்டுகளில் தமிழர் நாகரீகம் காலை இலக்கியம் பண்பாடுகள் என எதுவுமே இருக்காது. எல்லாமே திராவிடத்தால் அழித்து ஒழிக்கப்பட்டியிருக்கும் .
0 comments:
கருத்துரையிடுக