இன்றுவரை எந்த ஒரு ஊடகமும் அரசியல் பிழைக்கும் கும்பளாலோ பேசாத உண்மைகளை இந்திய மக்களுக்கு சொல்லவருகிறது இந்த ஹிந்தியில் வெளியாகும் திரைப்படம். #TheKashmirFiles முன்னோட்டக்காட்சிகள் முடிந்து அரங்கத்தின் உள்ளேயே கதறி அழுது வேதனையில் துடிக்கும் பார்வையாளர்கள்.
மார்ச் 11 அன்று திரைக்கு வருகிறது. பிற இந்திய மொழிகள் மாற்றம் செய்து நாடெங்கும் இதனை திரையிட தயாரிப்பாளர்கள் ஆவண செய்யட்டும்.
0 comments:
கருத்துரையிடுக