பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், நவம்பர் 12

டேய் டேய் வராத தாங்க மாட்ட‌

 பாஜக போன்ற கட்சிகள் இவரின் வாசங்களை  போஸ்டராக  அடிச்சு ஊரு முழுங்க ஒட்டி வெச்சாலே போதும். ஆனா திராவிட கொத்தடிமை டூமீல்ஸ் கும்பல்கள் செத்தெல்லாம் போக்கமாட்டான்கள். குவாட்டர் அடிச்சிட்டு காக்கா பிரியாணியோ, நாய் பிரியாணியோ தின்னுட்டு மூத்திர சந்தில் மட்டையை போடுவானுவ. 



Stanley Rajan


ஏய் ஏய் குஜராத்த தாண்டி வாடா பாத்துறலாம்

வந்துட்டேன்

டேய் டெல்லிக்கு வாடா பாத்துருவோம்

வந்துட்டேன்...

மத்தியில ஆட்சிய பிடிடா பார்ப்போம், காந்தி தேசம்டா மதசார்பின்மைடா உன்னால புடுங்க முடியாதுடா

காந்தி பொறந்த ஊரிலே புடுங்கியாச்சி, டெல்லியிலும் புடுங்கியாச்சி

அடேய் ராமர் கோவில கட்டு பார்க்கலாம்

கட்டியாச்சி

காஷ்மீர் மேல கை வச்சிரு பார்க்கலாம், தேசம் நடுங்கும்டா..

வச்சாச்சி, ஒரு புல்லும் நடுங்கல‌

அடேய் அவ்வளவு தைரியமா? விந்திய மலை தாண்டி வாடா பார்த்துருவோம்

இதோ கன்னடத்துக்கு வந்துட்டேன்

ஹஹாஹஹ் உன்ன பாக்க பாவமா இருக்கு, இந்த மபி உபி எல்லாம் பிடிச்சிரு பாப்போம்

பிடிச்சிட்டேன்

டேய் டேய் பீகார்ல மோதுடா பார்ப்போம்

மோதிட்டேன்

அட போடா என் வீட்டுபக்கம் வந்திராதா நான் ரொம்ப உக்கிரமா இருப்பேன்

இதோ வர்றேன்..

டேய் டேய் வாட வாடா வந்து பாருடா

நீ நில்லுடா

டேய் டேய் வராத தாங்க மாட்ட‌

வந்துட்டே  இருக்கேன் ...

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக