பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஆகஸ்ட் 2

இந்து ஓட்டு வங்கி : ஏன் உருவாக வேண்டும்? Hindu Vote Bank





உருப்படாத சொரணையற்ற  பெரும்பான்மை  தமிழக இந்துக்கள்  இனியும்  ஒன்றாக இணையாமல் இருந்தால், சட்டமும், போலீஸ், நீதித்துறை, தீர்ப்புக்கள் , மாநிலத்தில் ஆள்பவர்கள், மாநிலத்தின் துறைசார்ந்தவர்கள். மத்திய ஆளும் வர்கள் என  எவரும்  உங்களைப்பற்றி கவலைப்பட  மாட்டார்கள். மீதமுள்ள நமது பண்பாட்டு கலாச்சார, வழிப்பாட்டு முறைகள், வாழ்க்கை முறைகள் எல்லாம்  இன்னமும் நாசமாய் போக வருங்கால தலைமுறைகளும் அந்நிய மாதங்களுக்கு மாறி விடுவார்கள். அந்நாட்களில் இந்துக்களின் அடையாளங்களை மியூசியத்தில் கூட காணக்கிடைக்காமல் செய்துவிட்டிருப்பார்கள். சோற்றில் இன்னமும் சிறிது  அதிகம்  உப்பை  சேர்த்துக்கொண்டு சாப்பிடுங்கள் பார்க்கலாம்.



0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக