பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஜூலை 22

ஓட்டுக்காக திமுக செய்யும் கூத்து..? || Fathima Ali Blast DMK







திமுக வின் கயவாளித்தனங்களை எல்லாம் இஸ்லாமியராகிய தாங்களே போட்டு உடைப்பதுதான் சிறப்பு. தமிழக இஸ்லாமியர்கள் திமுகவின் சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக செய்யும் திருட்டுத்தங்களை எல்லாம் புரிந்து கொண்டு பெரும்பான்மை சமூகத்துடன் ஓர் அணியில் திரளுங்கள் நமது பொது எதிரி வேறு யாருமல்ல திராவிடக்கட்சிகளே என்பதை புரிந்து கொள்ளுங்கள். அமைதியான நல்லிணக்கம் மிக்க தமிழகம் நமதே..



0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக