பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஜூலை 12

சகவாச தோஷம். எச்ச சோறு .!

மகா முட்டாத்தனமாக பேசுவான் இந்த ஆள்.  கவாச தோஷம். எச்ச சோறு .!இந்து என்ற பெயரில் எங்கிருந்து பார்ப்பனிய ஆதிக்கம் வந்தது. ? அப்படியே வந்தாலும்  அதை அனுமதிக்கவும் அல்லது எதிர்க்கவும்  இவன் யார். ?  கடவுளே  இல்லை, தேவை இல்லை என்பவனுக்கு கடவுளை நம்புகிறவன்  என்ன செய்தால் இவனுக்கென்னா.?
ஓ..... பசிக்கும் அல்லவா.  ?  உழைக்காமல் சாப்பிட்டே பழக்கம். சகவாச தோஷம். எச்ச சோறு .!

இந்து மதம் என்பது எல்லா மக்களையும் உள்ளடக்கியது, அவரவர் முடிந்த அளவு அந்த தர்மத்தை காக்கபாடுபடுகின்றார்கள் இதில் பிராமணர் என்பது 3% கூட இருக்கமாட்டார்கள்
அரசியலில் பிராமணர் உச்சத்தில் இல்லை, பிரதமர் கவர்ணர் குடியரசு தலைவர் என யாரும் பிராமணர் இல்லை. தொழிலதிபர்களோ இல்லை பெரும் உச்சங்களோ இன்று பிராமணர் இல்லை
ஊடகங்களில் பிராமணரின் ஊடகம் என்பது குறைவு, பெரும்பாலும் ஊடகங்கள் பிற சாதியிடமே உள்ளது, பிராமண ஊடகமான இந்து கூட, கருணாநிதியால் "மவுண்ட்ரோடு மகா விஷ்ணு" என பழிக்கபட்ட இந்து கூட இன்று திமுக சார்பு
கல்வி, அரசியல், ஊடகம் என எல்லாமே பிராமணர் அல்லோதாரிடம் சிக்கியிருக்க , இந்துமதம் எனும் மாபெரும் கடலில் பிராமணர் ஒரு துளி என இருக்க, இந்த சுப.வீ ஊடகமெல்லாம் பிராமணர் கையில் என்பது நகைப்புகுரியது
தமிழ்நாட்டு பத்திரிகையினை எடுத்தால் 90% பார்ப்பனர் அல்லாதது, டிவிக்களில் பிராமண டிவி என்பதே இல்லை
பின் எங்கிருந்து பத்திரிகையும் ஊடகமும் பிராமணர் கட்டுப்பாடு என்பதுதான் தெரியவில்லை..
நாம் சுபவீ என்வரிடம் கேட்கும் கேள்வி ஒன்றுதான்
பல்லாயிரம் ஆண்டுகளாக கோவிலை ஆண்டார்கள், கல்வியில் ஆதிக்கம் செலுத்தினார்கள், சுரண்டினார்கள் என சொல்லபடும் பிராமணரின் சொத்து கணக்கை எடுப்போம்
வெறும் 50 ஆண்டுகளில் ஊருக்கு பகுத்தறிவு புகுத்த வந்த திக திமுகவினரின் சொத்து கணக்கையும் எடுப்போம்
இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் யார் சொத்துகணக்கு அதிகம் என்பது ஊருக்கே தெரியும்
இந்து என சொல்லி பிராமணர் ஆதிக்கம் என முழு பூசனியினை ஓசி சோற்றில் மறைக்க நினைக்கும் சுபவீ என்பவரிடம் தமிழகம் ஒரு கேள்வி கேட்டால் அவரிடம் பதில் இருக்காது
ஆம், இன்னும் எவ்வளவு நாள் பார்ப்பன ஆதிக்கம் என சொல்லி அரசியலில் கருணாநிதி குடும்பத்து ஆதிக்கத்தை நிலை நிறுத்தபாடுபடுவாரோ தெரியாது..

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக