பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், ஜூன் 15

காவேரி போராட்டம் எங்கே மறந்து போச்சா ??

அம்பது வருஷமா கோடைகாலத்துல ஒரு போராட்டம் நடக்குமே தெரியுமா? _
அது என்ன போராட்டம்?-
காவேரி தண்ணி வேணும்னு நடக்கற போராட்டம்-
ஆமா, ஆமா, இப்பத்தான் நியாபகம் வருது போன ரெண்டு வருஷம் முன்னாடி கூட ஸ்டாலின் தஞ்சாவூர்ல இருந்து சென்னை வரைக்கும் நடைப்பயணம்னு சொல்லிட்டு, பாதி தூரம் மாட்டு வண்டிலயும், மீதி நேரம் Tempo டிராவலர்லயும் போனாரே அதுவா?-
பரவாயில்ல நியாபகம் இருக்கு-
ஆனா, அதுக்கப்பறம், இப்ப ரெண்டு வருஷமாச்சி ஸ்டாலின் காவிரி பத்தி பேசி இருக்காரா?-
ஆமா, இல்லையே ஏன்?-
ஏன்னா?, ரெண்டு வருஷமா சரியா காவிரித் தண்ணி தமிழகத்துக்கு வந்துட்டு இருக்கு-
அதுக்குக் காரணம், காவிரி மேலான்மை வாரியம் -
அத அமைச்சது மோடி தலைமையிலான மத்திய அரசு, இது தெரியுமா?-
தெரியாதுங்க, காவிரிக்காகப் போராடுங்கன்னு கூவுவாய்கெ, கூவுவோம் இதுமட்டும்தானுங்க தெரியும் -
சரி, முப்பது வருஷமா, மீன்பிடிக்கப் போன மீனவர்கள் தினத்திக்கும் சாவாங்க அது இந்த ஆறு வருஷமா இல்ல அதாவது தெரியுமா?-
அத நாங்க நோட் பண்ணதில்ல சாமி -
எதத்தான் நீங்க சரியா புரிஞ்சிகிட்டு இருக்கீங்க?_
இப்பச் சொல்றேன் புரிஞ்சிக்கோங்க -
அம்பது வருஷ காவிரிப்பிரச்சினையும், முப்பது வருஷ மீனவர் பிரச்சினையும் ஆறு வருஷ மோடி ஆட்சியில தீர்ந்தே போயிடுடிச்சி-
இனிமேலும் இங்க அரசியல் பண்ணனும்னா கொரோனா மட்டும்தான் இரிக்கி-
அதுகூட உலக நாடுகளோட கம்பேர் பண்ணுனா, நம்ப நாட்டோட சாவு எண்ணிக்கை பல மடங்கு குறைவுதான் -
அதுக்கும் கூட காரணம் தப்லீக் ஜமாத்தான்-
அதையும் வெச்சி அரசியல் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டா -
தாராளமாப் பண்ணுங்க -
நாங்களும் தப்லீக் ஜமாத் ஒழிகன்னு கூவத்தயரா இரிக்கோம் -
ந.முத்துராமலிங்கம்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக