பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், ஜூன் 16

நாடு பதற்றத்தில் இருக்கின்றது,

நாடு பதற்றத்தில் இருக்கின்றது, அந்நிய எதிரி சீன ராணுவம் தாக்கியிருகின்றது. தேசத்தின் பதற்றமான நேரமிது
ஒவ்வொரு இந்தியனுக்கும் மானமும் ரோஷமும் தேசபற்றும் சிலிர்த்தெழும் நேரமிது
1960களில் இப்படித்தான் நிலமை இருந்தது. காங்கிரஸும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ஒரே அணியில் இருந்தன‌
அப்பொழுதும் திராவிட நாடு இந்திய பிரிவினை என பேசி கொண்டிருந்த கட்சி திமுக‌
அந்த கோஷ்டி இப்பொழுதும் திருந்தியதா என்றால் இல்லை, 15 வருட்ம் மத்தியில் பங்குபெற்ற பின்பும் இல்லை
தேசம் கொதித்து நிற்கும் இந்த வேளையிலும் தேசத்தை மறந்து சங்கி என‌ கிண்டல் செய்பவன் யாரென்றால் அவன் அந்த திமுக திராவிட கோஷ்டியாகத்தான் இருப்பான்.
அவன் அன்று திமுக அவனுக்கு எதிரி காமரஜரும் நேருவும்
இன்றும் அவன் திமுக அவனுக்கு எதிரி மோடியும் அமித்ஷாவும்
ஆக நாட்டுபற்று என்பது அவனுக்கு ஒருகாலமும் இல்லை, வரபோவதுமில்லை. காரணம் அவர்கள் கட்சி உருவாக்கவும் தத்துவமும் அப்படி
1962ல் தேசம் போரில் இருந்த பொழுது இவர்கள் அடுத்த போர் இங்குதான், திராவிட நாடு அமையும் என சவுடால் விட்டுகொண்டிருந்தார்கள்
நேரு இவர்களை குறிவைத்து சில சட்டமியற்றிய பின்பே திராவிட நாட்டை தூர எறிந்து மவுனமானார்கள்
இப்பொழுதும் அந்த தேசவிரோதிகளை குறித்து கொண்டு நிலமை சரியானதும் நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது
இவர்கள் இந்தியரும் இல்லை, இந்திய குடிமக்களுமில்லை ஒரு நாளும் இவர்களால் நாட்டுக்கு நன்மை விளையபோவதுமில்லை
நன்றிகெட்ட அவர்களை கண்டு நாணத்தால் குனிகின்றது தேசம். இந்த புல்லுருவிகளை ஒழித்துகட்டாமல் இனி தேசத்துக்கு உயர்வில்லை
சீனனை விட, பாகிஸ்தானியனை விட மகா ஆபத்தானவர்கள் இவர்கள்., அவர்களை குறித்து கொண்டு செய்யவேண்டியதை தேசம் செய்யட்டும்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக