பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், ஜூன் 25

அதிசயங்களைச் செய்யும் மோடி

அதிசயங்களைச் செய்யும் மோடி
------------------------------
கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவின் உயரம் உலக நாடுகள் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது..
மோடி ஊர் சுற்றுகிறார் என்று வம்பளந்தவர்கள் வாயடைத்துப் போய் நிற்கின்றனர்..
பாகிஸ்தானை ஒரு வழிப்பறி திருடன் ரேஞ்சுக்கு அடையாளங்காட்டி தனிமைப்படுத்திய இந்தியா... சீனாவை ஒரு கூலிப்படை கும்பல் தலைவனாக குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்தி இருக்கிறது..
1)கொரோனாவை பரப்பியதாக சீனா மீது அமெரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பிய நாடுகள் வெளிப்படையான குற்றச்சாட்டு
2)தரமற்ற பரிசோதனை கருவிகளை அனுப்பியதாக ஐரோப்பிய நாடுகள் ஒட்டுமொத்தமாக சீனா மீது புகார்
3) சீனாவின் யுகான் நகர இறைச்சிக் கடைகளில் இருந்து கொரோனா பரவியதாக ஆஸ்திரேலியா பகீர் குற்றச்சாட்டு
4) தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தெற்காசிய நாடுகள் இந்தியாவின் பின் அணிதிரள வேண்டும் அமெரிக்க பகிரங்க அறிவிப்பு
5) நவீன ஆயுதங்கள் தாங்கிய அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் தென்சீனக்கடலில் முகாமிட்டன..
6)சீனா தலையிடுவதாக கூறி உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்க நிதியுதவி நிறுத்தம்
7)தைவான் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டுமென அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்
8) லடாக் எல்லையில் இந்திய சீன வீரர்கள் மோதல்.. இந்திய தரப்பில் 20 வீரர்கள் பலியானதாக ராணுவம் தகவல் .. சீனா தரப்பில் 43 க்கு மேற்பட்டவர்கள் பலியானதாக சர்வதேச ஊடகத் தகவல்
9)லடாக் எல்லையில் திட்டமிட்டபடி சாலை பணிகளை முடித்த இந்திய ராணுவம்.. மேலும் பல புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்கியது..
11) ஜி 7 உலகின் சக்திவாய்ந்த நாடுகள் அமைப்பில் இந்தியாவை இணைத்த பிறகே அடுத்த மாநாடு என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
12) ஜப்பான் சீனாவை நோக்கி தங்களது ஏவுகணைகளை நிறுத்தியது
13)சீனாவில் துருக்கிஸ்தான் தனிநாடு கேட்கும் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் அங்குள்ள சிறுபான்மை இனங்களைப் பாதுகாக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
14) ஹாங்காங்கில் சீனாவுக்கு அடங்க மறுக்கும் மக்கள் போராட்டம் தீவிரமடைகிறது
15) வல்லரசு நாடுகளின் அதிநவீன ஹெலிகாப்டர்கள் ரேடார் கருவிகள் இந்தியா வந்தடைகின்றன
12) ஐநா சபையில் தற்காலிக பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தலில் சீனாவின் கடும் உள்ளடி வேலைகளையும் மீறி மொத்தமுள்ள 194 வாக்குகளில் 184 வாக்குகளை பெற்று இந்தியா அமோக வெற்றி
13) இந்து மத நாடாக இருந்த நேபாளத்தை கம்யூனிச நாடாக மாற்றி அந்நாட்டு பிரதமர் மூலம் இந்தியாவிற்கு குடைச்சல் கொடுத்த சீனாவை அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் மக்களை சீனாவுக்கு எதிராக சரியாக திருப்பி நிறுத்தி பதிலடி கொடுத்தது இந்தியா .. நேபாளத்தின் எல்லைப் பகுதிகள் பலவற்றை சீன ஆக்ரமித்து இருப்பதாக அந்நாட்டு மக்கள் வெடித்து கிளம்பியுள்ளனர்
14) சீனா சொந்தம் கொண்டாடிய தீவை தனது நாட்டு வரைபடத்தில் இணைத்து வெளியிட்ட ஜப்பான் சீனாவுக்கு எதிராக வெளிப்படையான போருக்கு ஆயத்தமாகிறது..
15) கொள்கை ரீதியாக சீனாவின் ஒரே நட்பு நாடான ரஷ்யா இந்திய எல்லை பிரச்சனையில் தலையிட மாட்டோம் என்று கூறியதுடன் .. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியாவை சேர்க்க வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தது
16) சீனாவின் முக்கிய பொருளாதார கூட்டு நாடான ஆஸ்திரேலியாவில் அந்நாட்டில் செல்வாக்கு வெகுவாக சரிந்தது.. இந்த வாரம் வெளிவந்த கருத்துக்கணிப்பில் சீனா பொருளாதார நட்புறவை கைவிட வேண்டும் என அந்நாட்டு மக்கள் பெரும்பாலானோர் தெரிவித்திருந்தனர்
---------------------------------
மோடி வரலாறு காணாத அதிசயங்களை ஒருபக்கம் செய்து கொண்டிருக்க.. சீன பிஸ்கட்டுக்கு வாலாட்டும் இந்திய எழுத்தாளர்கள். அறிவுஜீவிகள்.. ஊடகங்கள் என உலா வந்து கொண்டிருக்கின்ற சிலர் .. திரும்பத..திரும்ப இந்தியா குறித்து தாழ்வு மனப்பான்மையை விதைத்துக் கொண்டிருப்பது.. கிணற்றுத் தவளைகளாக அதையும் சிலர் நம்பிக் கொண்டிருப்பது...
வடிவேலு சொன்ன மாதிரி.. "சின்ன புள்ள தனமால்ல இருக்கு.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக