பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, மே 22

"மாபெரும் ஈரோட்டு கனவு"

முதலில் "மாபெரும் பிராமண எதிர்ப்பு கனவு"
பின்னர் "மாபெரும் இந்து எதிர்ப்பு கனவு"
கொஞ்ச நாளில் "மாபெரும் திராவிட கனவு"
கடைசியில் "மாபெரும் தமிழ் கனவு"
1967க்கு பின் அண்ணாதுரை இருந்திருந்தால் என்னாயிருக்கும்?
"மாபெரும் காஞ்சி கனவு", "மாபெரும் ஈரோட்டு கனவு" என கனவாய் கண்டு கொண்டிருப்பார்,
ஆம். கவனியுங்கள் இந்தியா முழுக்க இருந்த அவர் கனவு சுருங்கி , திராவிடமாகி, தமிழ் கனவாகி முடிந்தது.
நிச்சயம் அவர் இருந்திருந்தால் அது காஞ்சிபுரம் கனவாக இன்னும் சுருங்கியிருக்கும்.
ஆக கடைசி வரை எல்லாம் கனவு, அது ஒன்றேதான் அவர்கள் கொள்கை, கோட்பாடு.
இப்படி கனவு காண ஒரு கட்சி.
(இந்த மாபெரும் தமிழ்கனவு கோஷ்டி ஈழம் எனும் தமிழ் கனவு நிறைவேற என்ன செய்தது என்றால் நாம் சங்கி..)




0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக