பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, ஏப்ரல் 25

கிறிஸ்தவ மிஷனரி மோசடி அம்பலம்

கிறிஸ்தவ மிஷனரி மோசடி அம்பலம்

அரசு அறிவித்த பணத்தை பெற நடத்தப்பட்ட நாடகம்.

RC கிறிஸ்தவ ரை புதைக்க CSI  கல்லறை கொண்டு போனதன் நோக்கம் இந்த செய்தி மீடியாவுக்கு ச் சேர
ஒரு நபர் டாக்டர் பிணத்துடன் இரவு முழுவதும் இருந்ததாக வீடியோவை வெளியே விட்டு மக்கள் அனுதாபம்  பெற்றாச்சு.

டாக்டர் மனைவி பிணத்தை தோண்டி RC கல்லறை யில் வைக்க வேண்டும் என்றவுடன் தமிழக முதல்வர் போனில் அந்த அம்மாவிடம் பேசி 10 லட்சம் 50 லட்சம் ஆகி விட்டது.

உண்மையில் அவர் அரசின் இழப்பீடு வாங்க தகுதியற்றவர்.
இதே போல ஒரு இந்து டாக்டர் என்றால் அரசின் இழப்பீடு  கிடைக்காது.

இழப்பீடு கொடுக்க அரசின் விதிகள் பொருந்த வில்லை என்றால் 50 லட்சம் கொடுக்க கூடாது.

டாக்டர் சைமனின் மனைவி தனது கணவரின் உடலை கீழ்பாக்கம் கல்லறையில் மத வழக்கப்படி புதைக்க அரசு உதவ வேண்டும் என கண்ணீரும் கம்பலையுமாக ஒரு வீடியோ வெளியிட்டதும்,

வீட்டில் வெட்டிப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் சில, பல போராளி தலைவர்கள் கண்களில் அந்த வீடியோ பட்டதும் வீறுகொண்டு எழுந்து,

டாக்டர் சைமன் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என அரசியல் துக்கடா கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் டாக்டர் சைமனுக்கு அரசின் உச்சபட்ச மரியாதையான அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டுமா?

அதற்கு முன் சில நிகழ்வுகளைப் பார்ப்போம்;

சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஏப்ரல் மாதத் துவக்கத்தில் கொரோனா அறிகுறிகளுடன் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு அந்தத் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தெளிவில்லை.
அவர் நரம்பியல் நிபுணர் என்பதால் வழக்கமான காய்ச்சல், தலைவலி போன்ற உடல்நலப் பிரச்சனைகளுடன் வருபவர்களுக்கு அவர் சிகிச்சை அளிப்பதில்லை.

சமீப காலத்தில் அவர் வெளிநாடு ஏதும் செல்லாத நிலையில், மார்ச் மாதத் துவக்கத்தில் அவர் கொல்கத்தாவுக்குச் சென்றுவந்தார். அது மட்டுமே சமீபத்தில் சைமன் மேற்கொண்ட பயணம். சிகிச்சை பலனின்றி அவர் ஞாயிற்றுக் கிழமையன்று உயிரிழந்துவிட்டார்.


இதன் மூலம் நமக்குத் தெரிய வருவது டாக்டர் சைமன் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்த அரசு மருத்துவரல்ல.  அவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அதனால் கொரோனா தொற்று ஏற்பட்ட  நபரும் அல்ல.  சராசரி வாழ்க்கையில் கூட சாதாரண நோயாளிகளுக்கு அவர் மருத்துவம் பார்த்ததில்லை.
4) கொரோனா தொற்று ஏற்பட்டதும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளவில்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து தனியார் மருத்துவமனையிலேயே இறந்திருக்கிறார்.

5) தன் வாழ்நாளில்  அவர் குறைந்தபட்சம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததாகக் கூட ஆதாரங்கள் இல்லை  மருத்துவர் என்கிற பட்டத்தை எடுத்துவிட்டுப் பார்த்தால் அவர் சாதாரண நோயாளியே!

உண்மை இவ்வாறாக இருக்க எதன் அடிப்படையில் டாக்டர் சைமனுக்கு அரசு மரியாதை தரவேண்டும் என ஆப்பாயில்  அரசியல்வாதிகள் கேட்கிறார்கள் என்பது புரியவில்லை.  ஒருவேளை அவர் கிறிஸ்தவர் என்பதால் இருக்குமோ?

இத்தனை விஷயங்களும் டாக்டர் சைமனின் மனைவிக்கு தெரியும். ஆனால் அவர் வீடியோ பேட்டியில் அழுதுகொண்டே இறந்துபோன டாக்டர் சைமன் அவருடன் வீடியோ காலில் பேசியதாகவும் தன்னுடைய மரணம் எவ்வாறு  இருக்கும் என்றும்,
மரணத்துக்குப் பிறகு அவர் எவ்வாறு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அவரே கூறியதாக அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு புளுகுகிறார்.

நுரையீரலை வைரஸ் கிருமி தாக்கி சுவாசிப்பதற்கே பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு நோயாளி வீடியோ காலில் தனது மரணம் குறித்தும் இறுதி சடங்கு குறித்தும் பேசினார் என்பது அறிவுடைய எவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சங்கதி அல்ல.

தவிர அந்த வீடியோ கால் எந்த நாளில் எவ்வளவு நேரம் எங்கிருந்து பேசப்பட்டது என்பது குறித்தும், அந்த வீடியோ கால் ஆதாரத்தையும் டாக்டரின் மனைவி வெளியிடாதது ஏன்?

உண்மையிலேயே டாக்டரின்  மனைவி மனசாட்சியுள்ள மனிதராக இருந்தால் அரசு டாக்டர் மரணத்திற்க்கு கொடுத்திருக்கும் அத்தனை சலுகைகளையும் எதன் அடிப்படையில் பெற்றுக் கொண்டு இருக்கின்றார் என்பதற்கு தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

கொரோனா நோயாளியை ஒரு முறை அடக்கம் செய்வதற்கே பெரும் பாடுபட வேண்டும். இந்நிலையில்  ஏற்கனவே அடக்கம் செய்த அந்த உடல் கொரோனா வைரஸ்யுடன் சேர்ந்து அழுக ஆரம்பித்து இப்போது புது புது வைரஸ் கிருமிகளை தன்வசம் வைத்திருக்கும்.

அந்த உடலை மீண்டும் தோண்டி வெளியில் எடுத்தால் புதுப்புது நோய்கள் உருவாகாதா? அவ்வாறு உயிரைப் பணையம் வைத்து அந்த உடலை மீண்டும் தோண்டி எடுப்பதற்கு யார் வாழ்க்கையை தியாகம் செய்வது? எதற்காக செய்ய வேண்டும்? வெட்டி வேலை பார்த்து வெட்டியாக உயிரை விடுகின்ற அளவிற்கு மனித உயிர்கள் என்ன அவ்வளவு மலிவாகப் போய்விட்டதா டாக்டர் சைமனின் மனைவி போன்ற பணக்காரர்களுக்கு?

அரசு மருத்துவமனையில் எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் கொரோனா நோயாளிகளைக் காப்பாற்ற வைரஸூடன் உயிரைப் பணையம் வைத்துப் போராடி வேலை பார்க்கும் செவிலியர்களின் மனித சேவைகளுக்கு முன் டாக்டர் சைமன் ஒன்றுமே இல்லை.

ஒன்றுமே இல்லாத இந்த ஒன்றில் இருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டுவர வேண்டுமென டாக்டரின் மனைவி கருதுவதும்,   வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம் எனக் கருதி மதத்தை முன் வைத்து அரசிடமிருந்து மேலும் பிடுங்க நினைப்பதும், அதற்கு அரைவேக்காடு அரசியல்வாதிகள் குரல் கொடுப்பதும் அந்த கர்த்தருக்கே பொறுக்காது.

அரசு இந்த கொடூர கோமாளி கூட்டத்திற்கு செவி குடுத்து எந்த வகையிலும் கொரோனா ஒழிப்பு  போராட்டத்தில் பங்கெடுக்காத, தன் மருத்துவத்தால் தன்னைக் கூட காக்க முடியாமல் மரித்துப் போன டாக்டர் சைமனின் உடலை கீழ்பாக்கம் கல்லறைக்கு மாற்றினால்...

கொரோனா ஒழிப்பு போரில் உண்மையிலேயே பங்கெடுத்து அதனால் இறக்கும் ஒவ்வொரு சாமான்யனுக்கும் மெரினா கடற்கரையில் அரசு தனித்தனியாக மணிமண்டபம் கட்ட வேண்டும்.

எழுத்தாளர்: அரிசி ஸ்ரீ ராம்


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக