பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, ஏப்ரல் 25

ஏன் 50 லட்சம்?

அந்த சென்னை மருத்துவர் கொரொனாவுக்கு சிகிச்சை அளித்தவர் அல்ல,
நரம்பியல் ஸ்பெஷலிஸ்ட்தனியார் மருத்துவமனையின் நிறுவணர் அவர்
அவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாகவோ இல்லை, அரசு மருத்துவமனையில் பணியாற்றி உண்ணாமல் உறங்காமல் கிடந்ததாகவோ செய்தியில்லை
அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெறவில்லை, அப்பல்லோவுக்கு ஓடுமளவு வசதி இருந்திருக்கின்றது..
அவர் சில வாரங்களுக்கு முன் கல்கத்தா சென்று வந்து சுகவீனமாகியிருக்கின்றார், இது அவரின் தனிபட்ட பயணம்
இவரின் மகள் மருத்துவர் நிச்சயம் மருத்துவர், கொரோனா நோயாளிகளுக்கு மருந்து கொடுத்தவர் அதில் இவர்மூலம் இவர் தந்தைக்கு நோய் வந்திருக்கலாம்
அதற்காக இவருக்கு 50 லட்சம் என்றால், அரசு மரியாதை என்றால் ஆங்காங்கே நர்ஸ்களும் இன்னும் சில பணியாளர்களும் தங்கள் வீட்டுக்கு கொரோனா இழுத்து வந்தால் இதே சலுகை கிடைக்குமா?
ஆம் ஒரு தனியார் மருத்துவர், அதுவும் கொரோனா சிகிசை கொடுக்கா நிலையில் , எவ்வளவோ மருத்துவர்கள் நர்சுகள், பணியாளர்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொரோனாவினை இழுத்து வரும் நிலையில் இவருக்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகை?
அதுவும் பல கோடி மதிப்புள்ள சொந்த மருத்துவமனை கொண்டவருக்கு ஏன் 50 லட்சம்?
அவர் மருத்துவர் என்பதற்காகவா?
நிச்சயம் இல்லை அவர் சிறுபான்மை கிறிஸ்தவர் என்பதற்காக.. ஆம், இது மத சார்பற்ற நாடு, அதுவும் தமிழ்நாடு சமத்துவ மாநிலம் இப்படித்தான் இருக்கும்..
கிறிஸ்தவ குழந்தை கிணற்றில் விழுந்தாலும் காசு , பணக்கார கிறிஸ்தவன் செத்தாலும் காசு என்பதெல்லாம் என்னவகை அரசியலோ தெரியவில்லை..

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக