பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, மார்ச் 21

தலையில் மூளை உள்ளவர்களுக்கு மட்டும்.




Renu Periyasami
தொழில்நுட்ப வளர்ச்சியில் முதலிடத்திலுள்ள அமெரிக்கா நோய்த்தொற்றை கண்டுபிடிக்க 14 தினங்கள் எடுத்துக்கொண்ட போது அவர்களே பாராட்டும்படி வெறும் 4 மணி நேரத்தில் நமது நிபுணர்கள் கண்டறிந்தனர்.
ஈரான்-ஆம் தேவை இல்லாமல் இந்தியாவை விமர்சித்த அதே ஈரான் கொரோனாவால் மலங்க மலங்க விழித்தபோது விமானப்படையின் ராட்சத விமானம் மூலம் ஆய்வுகூடத்துடன் கூடிய மருத்துவ நிபுணர் குழுவையும் அனுப்பி நோயுற்றோரையும் நோயற்றோரையும் கண்டறிந்து தனித்தனியாக. அழைத்து வர ஏற்பாடுகள் செய்ததுடன் ஆய்வுகூடத்தையும் ஈரானுக்கே அன்பளிப்பாக அளித்து அதனை வெட்கி தலைகுனியச் செய்த நாடு நம் நாடு.
நமது ஒரு தாலுகாவின் அளவு கூட இல்லாத மிகச்சிறிய நாடாகிய சிங்கப்பூர் நோயைக் கட்டுப்படுத்ததத் தெரியாமல் இந்தியாவிடம் உதவிகேட்கிறது!!!
எந்த சிங்கப்பூர் தெரியுமா? ஒரு பிரபல நடிகரின் தமிழ்ப்படத்தில் இந்தியாவைச் சிறுமைப் படுத்த எடுத்துக்காட்டப் பட்ட அதே சிங்கப்பூர் தான்!!
மாலத்தீவுக்கு ஆய்வுகூடத்துடன் 14 பேர் கொண்ட மருத்துவக்குழுவும் அனுப்பப் பட்டுள்ளது.
இன்னும் 30 நாடுகள் உதவி கோரியுள்ளன.
சீனா மற்றும் வியட்னாமிற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஏதோ 4பிரிவினை வாதிகளும் அவர்களை அண்டிப் பிழைக்கும் ஊடகங்களும் எவ்வளவு தான் தூற்றிய போதிலும் ஜாதி மத மொழி உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு வேகமாகப் பரவிவரும் கொரோனாவை விட அதை எதிர்த்து போர் புரியும் பாரதத்தாயின் புகழே இன்று உலக நாடுகளில் அதிகம் போற்றப்படுகிறது.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக