பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், மார்ச் 30

இந்த பாய்மார்களில் பலர் இறைச்சி விற்பனை செய்பவர்களாம்...

புது தில்லியில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று திரும்பிய தமிழகத்து பாய்மார்கள் 1500 பேர்களுக்கு சீன வைரஸ் பாதிப்பா? தமிழக அரசிடம் தில்லி சென்று திரும்பிய 819 பேரின் விவரங்கள் மட்டுமே இருக்கிறது. மீதி 681 பேர் யார் என தெரியவில்லை.
இந்நிலையில் அடையாளம் தெரிந்த 17 பேரில் 16 பேருக்கு சீன வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இது ஈரோட்டில் இருந்து வந்துள்ள தகவல்.
இந்த பாய்மார்களில் பலர் இறைச்சி விற்பனை செய்பவர்களாம்...
16 பேரில் ஒருவர் கறிக்கடை வைத்திருந்தார் என்பது உறுதியாகி இருக்கிறது. அவர் கடைக்கு வந்து இறைச்சி வாங்கிய சுமார் 1500 பேருக்கு பரிசோதனை செய்ய அங்குள்ள சுகாதாரத் துறை ஊழியர்கள் மேல் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கறிக்கடைகளில் கூட்டம் கூடி என் உணவு என் உரிமை என ஏராளமான டமிலன்கள் வேறு புர்ச்சி எழுச்சி போராட்டத்தை நிகழ்த்தி காட்டின போதே நினைச்சேன் இந்த கறி டமிலன்ஸ்...

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக