பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், பிப்ரவரி 25

எரிதழல் ஏந்த வேண்டிய நேரம்

இனி இவர்கள் இங்கு தேலையா
எரிதழல் ஏந்த வேண்டிய நேரம்




Stanley Rajan


அவர்கள் இத்தேசத்தில் வாழமுடியாது என தனிதேசம் கேட்டார்கள் கொடுத்தாயிற்று, தனியாக தேசமும் கொடுத்துவிட்டு மீதி இங்கிருக்கும் இஸ்லாமியரை தங்க தட்டிலும் தாங்க வேண்டுமாம்
தனிநாடு கேட்டும் வாழ்வோம், இங்கிருந்தும் கடும் உரிமை கேட்டு அழிச்சாட்டியம் செய்வோம் என்பது எவ்வகை வாதம்? மற்ற இனமெல்லாம் வாழவேண்டாமா?
இதெல்லாம் என்ன வகை நியாயமோ தெரியவில்லை, இதுவே இந்துக்கள் ஒரு தேசம் அமைத்து பிரிந்திருந்து இங்கிருக்கும் இந்துக்கள் இது சமயசார்பற்ற நாடு சமத்துவ நாடு என கோரினால் என்னாயிருக்கும்?
ஒரு பிராமணனாவது இந்நாட்டில் நான் இட இதுக்கீட்டால் பாதிக்கபட்டேன், உயர்சாதி என சலுகைகளை இழந்தேன் என சொல்ல காரணம் இருக்கின்றது, ஆதாரம் இருக்கின்றது
இந்தியாவில் இஸ்லாமியனாய் பிறந்ததால் இப்படி எல்லாம் வாழ்வை இழந்தேன், இந்த வாய்ப்பெல்லாம் மறுக்கபட்டேன், மதத்தின் பெயரால் நான் வாய்ப்பும் வாழ்வும் இழந்தேன் என ஒரு இஸ்லாமியன் சொல்வான் என தேடிபார்த்தால் அப்படி யாரும் சொல்லவில்லை
அப்படி ஒரு கிறிஸ்தவனும் கண்ணீர்விட்டதில்லை, அப்படி சொல்ல காரணமுமில்லை
இதற்கு மேலும் என்ன குழப்பம் என்பதுதான் தெரியவில்லை
இஸ்லாமியன் என்பதை தாண்டி இது இந்தியா, இதன் வரலாற்றுபடி தேசம் மதத்தால் பிரிந்திருக்கின்றது, எரிந்திருக்கின்றது. இன்னொரு பிரிவினை கூடாது, எல்லா இனத்திலும் வறுமையும் சிக்கலும் உண்டு என அவர்கள் சிந்திக்கும் வரை, நாட்டுபற்றில் அவர்கள் மனம் மாறும் வரை சர்ச்சைகள் தீரபோவது இல்லை

பிராமணன் கைபர் போலன் வழி வந்தான் எனும் பொய்யினை எவ்வளவு காலம் சொல்வார்கள் என தெரியவில்லை
ஆனால் மொகலாயரும் அதற்குமுன்னரான ஆப்கானியரும் அதே கைபர் போலன் வழி வந்ததற்கு சான்றுகள் கண்முன்னே உண்டு
அந்த ஆப்கன் வாரிசுகள் இங்கு கலந்தும் கிடக்கின்றன, பல கோடியாக சுற்றியும் திரிகின்றன,
தலைவி குஷ்பு உட்பட ஏராளமான ஆப்கன் வாரிசுகள் இங்கு இந்தியராய் வாழ்கின்றனர்
ஆனால் உண்மையில் கைபர் போலன் வழிவந்த ஆப்கானிகள் பற்றி அவர்கள் வம்சம் பற்றி யாரும் பேசமாட்டார்கள் , ஆதாரமே இல்லா ஒரு சாட்சியுமில்லா பிராமணன் வந்தான் எனும் கதைகளை பக்கம் பக்கமாக பேசுவார்கள்
நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், இங்கு போர்த்துகீசிய வம்சம் கடற்கரையில் இல்லை?
பிரான்ஸ், பிரிட்டன் வம்சங்கள் இல்லை?
அவ்வளவு ஏன் சிங்கள அடிமைகளை சோழர்கள் இழுத்து வந்தது வரலாறு, ஆனால் அவர்கள் திரும்பிசென்றதாக சாட்சி இல்லை, பின் அந்த வம்சம் எங்கே சென்றது, இங்கேதான் கலந்திருக்கின்றது
ஆக கைபர் போலன் வழிவந்த ஆப்கானியரை மறந்துவிடுவார்கள், கடலில் இழுத்து வந்த சிங்களரை மறந்துவிடுவார்கள், பிராமணரை மட்டும் கைபர் போலன் கோஷ்டி என சொல்லிகொண்டே இருப்பார்கள்
உண்மையில் பிராமணர் இந்நாட்டு செல்வம் ஒரு துளியினை வெளிநாட்டுக்கு கடத்தவில்லை, ஆனால் அதே கைபர் போலன் வழியாக கஜினியும் கோரியும் கொண்டு சென்ற செல்வம் கொஞ்சமல்ல‌
ஆயினும் பிராமணன் கைபர் போலன் என சொல்லிகொண்டிருக்கும் மடகூட்டம் சொல்லிகொண்டேதான் இருக்கும்
இதைவிட மாபெரும் காமெடி என்னவென்றால், ஈரோட்டு ராம்சாமி கன்னட நாயக்கன், அவன் தமிழன் அல்ல‌
ஆனால் தமிழ்நாட்டில் வந்தேறியான அவனே தமிழின தலைவனாம்
ஆப்கானி வந்தகதை, நாயக்கன் வந்தகதை, பிரிட்டனும் பிரான்சும் போர்ச்சுக்கல்லும் வந்து கலந்த கதை அள்ளி சென்ற செல்வத்து கதை எல்லாம் எவனும் சொல்லமாட்டான்
ஆனால் இந்த மண்ணில் இந்தியனாய் வாழ்ந்து ஒரு சொட்டு தங்கம் கூட நாடுகடத்தாத பிராமணன் இவர்களுக்கு பொல்லாதவனாம் ஏன்?
அவன் இந்துமதத்தையும் இந்து கலாச்சாரத்தையும் எக்காலமும் தாங்கி நிற்கின்றான் அல்லவா? அந்த வன்மம்
இனி எவனாவது பிராமணரை கைபர் கோஷ்டி என சொல்லும் முன் இந்நாட்டில் கைபர் வழியாக உண்மையில் வந்து கொள்ளை அடித்து நாட்டையும் கெடுத்தவர்கள் , அரபு கடல் வழி வந்து கெடுத்தவர்கள் , கெடுத்துகொண்டிருப்பவர்கள் யாரென சிந்தித்துவிட்டு பேசட்டும்
கைபர் வழியாக ஊடுருவிய ஆப்கானிய வாரிசுகள், அரபு கடல் வழி ஊடுருவிய ஐரோப்பிய எச்சங்கள் இங்கு நடத்தும் வன்முறைகளை காணும் பொழுது, காலம் காலமாய் இந்நாட்டை காத்து நிற்கும் இந்நாட்டு பாரம்பரியங்க தொன்ம இனங்கள் உயர்வானதே என்ற எண்ணம் எல்லோருக்கும் வருகின்றது
நாட்டில் அமைதியும் வளமும் ஏற்பட பாடுபடும் இவர்கள் எங்கே, எல்லா நாட்டுகாரனும் வரவேண்டும் அவன் கைபர் போலன் வழியாக நாங்கள் வந்தது போல் வந்துகொண்டே இருக்கவேண்டும் என ஊளையிடும் இவர்கள் எங்கே?
காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி, பல வரலாற்று மோசடிகளை கிழித்து காட்டிகொண்டிருக்கின்றது

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக