பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, டிசம்பர் 13

மூஞ்சியில துப்பு பட்டமாதிரி

நன்றி:- திரு. Kannan
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை தரவேண்டும் என திமுக பேசியதும் #குபீர்னு_மாநிலங்களையில்_ஒரே_சிரிப்பலை.........
குடியுரிமை கூட கேக்கல … … சென்னையில வைத்தியம் பார்க்கனும்னு வந்தாங்க #பிரபாகரனின்_தாயார் பார்வதியம்மாள்.
அவங்கள சென்னை விமான நிலையத்துல இருந்து வெளிய கூட வரவிடாமா அப்படியே அவங்க வந்த விமானத்துலேயே ஏற்றி திருப்பி அனுப்பிய புண்ணியவான் தான் அந்த திமுக தானைத்தலைவர் #கருணாநிதி.
அதை பாஜக எம்பி ஒருத்தர் சொல்ல மூஞ்சியில துப்பு பட்டமாதிரி கம்முனு உட்கார்ந்தாங்க திமுக எம்பிக்கள்..!!
😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக