பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், நவம்பர் 12

அதுவும் அவ்வப்போது மெட்றாஸ் பாஷயில் ..

எஸ். வீ . சேகர் அவர்களின் கருத்துக்கள் நகைசுவை என்பதையும் தாண்டி அதிகம் யோசிக்க வைக்கின்றன. நடப்பு அரசியல் பற்றின கருத்துக்கள் மிக வலுவானவை. சோ ராமசாமி அவர்கள் இல்லாத குறையை நீக்கி விட்டார். அரசியல் நையாண்டி இவரிடம் அபாரம் அதுவும் அவ்வப்போது மெட்றாஸ் பாஷயில் ..





0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக