பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், ஜூன் 20

திக/திமுக கூட்டங்களை இன்னமும் நம்பாதீர்கள்...!

பெரியார் வாழ்க ...
டமில் வால்க....
என நாடாளுமன்றத்தில் கோஷமிட்ட திமுக எம்பிக்கள் மற்றும் ஈவெரா வழித்தோன்றல்கள் பார்வைக்கு ...
ஈரோடு ராமசாமி... தமிழை கேவலமாக பேசிய ஒலிநாடா கேளீர்!..


இங்கே பலரால் தமிழ் காவலர் என்று நினைக்கும் ஈரோடு ராம்சாமி நாய்கன் தமிழன் காட்டுமிராண்டி என்று பொது மேடையில் சொல்லிய காட்சி .0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக