பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், மே 27

இந்ததோல்வி கிறித்தவ ஆதிக்கத்தின் வெளிப்பாடு!



K Elayaraja

இந்ததோல்வி கிறித்தவ ஆதிக்கத்தின் வெளிப்பாடு! வடகிழக்கில் இறுகியிருந்த கிறிஸ்தவ மதவாத பிடியை பிடியை ஆர்எஸ்எஸ் உடைத்து நொறுக்கி அங்கு தேசியம் வந்துவிட்டது .
ஆனால் அந்த இடைவெளியில் தமிழகத்தை கவனிக்கத்தவறிவிட்டோம் தற்போது இங்கு ஆழமாக கிருத்துவம் காலூன்றியுள்ளது என்பதன் வெளிப்பாடுதான் இன்றைய தோல்வி நிலை ?
கிறித்தவம் மதரீதியாக மட்டும் வலிமையை நிலை நாட்டவில்லை அவர்களுக்கு பின்னிருந்து இயக்கும் அந்திய உளவு சக்திகளின் வழிகாட்டுதல் மூலம் இங்கு அரசின் அதிகாரவர்க்கத்திலும் இளைய தலைமுறையை பயிற்றுவிக்கும் கல்விதுறையிலும் நீதியை காக்கும் நீதி துறையிலும் திட்டமிட்டு வெகுவாக முன்னேறியுள்ளனர் .இந்நிலை நீடித்தால் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து தமிழகம் தனிநாடு என்று இந்திய தேசத்திலிருந்து தைரியமாக பிரிவினைக்குரலை செயல்படுத்தும் நிலை வந்துவிடும் இந்த முகநூல் சினிமாத்துரை மூலம் அதற்கான ஏற்பாடுகளை இப்போதே சிறப்பாக செய்து வருகின்றனர்.
ஆனால் இந்திய அரசு நீதி நியாயம் ஜனநாயகம் மனித உரிமை என்ற செயற்கையான தடைகளால் பினைக்கப்பட்டுள்ளது .
இந்த முறை இந்திய அரசு இங்கு இருக்கும் நச்சு ஊடகங்களை அடியோடு தடை செய்து ஊடகத்துறையில் உள்ள அந்நிய முதலீடுகள் அனைத்தையும் திருப்பி தந்து விட்டு தனியார் செய்தி சேனல் அனைத்தையும் தடை செய்யவேண்டும் மற்றும் கடுமையான தணிக்கை முறையை அமல்படுத்த வேண்டும் .இதற்கும் சில அந்நியக்கைக்கூலிகள் சுதந்தாரம் போச்சு என கதறுவார்கள் அப்படிபட்டவர்களை இரக்கமின்றி அமெரிக்க பாணியில் ஒடுக்கவேண்டும்.
அமெரிக்காவில் சர்வ சுதந்திரம் உண்டு தன்அளவில் எப்படியும் வாழ சம்பாதிக்க.
அதேசமயம் தேசத்திற்கு எதிராக சிந்திக்கத்துவங்கினாலே மறுநாள் அவர் ஏதோ ஒரு விபத்தில் இறந்து விடுவார்.
ஆனால் இங்கு மதகலவரத்தை தூண்டவென்றே திக என்ற அமைப்பு பிரிவினை பேச நாம்தமிழர்கட்சி இந்திய மண்ணை நேசிப்பவனையே இந்து தீவிரவாதி என் கேவலப்படுத்த மய்யம் போன்ற வெளிநாட்டு வழிகாட்டலில் நடத்தப்படும்இயக்கங்கள் அரசு அனுமதியுடன் அரசை கூறு போடுகின்றன?
இதற்கு முட்டுகொடுக்கவும் குற்றவாளிகளை காக்கவும் நீதித்துறையில் உள்ள கருப்பு ஆடுகள்?
கருப்பு ஆடுகள் என்பது சரியல்ல என்று நினைக்கிறேன் ஏனெனில் சட்டத்தின் நிறமே கறுப்புதானே?
இவர்கள் குற்றவாளிகளுக்காக வாதாடுவார்கள் தன்னைத்தானே சமாதியில் தள்ளிக்கொள்ளும் இந்திய சட்டங்கள் இவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது?
எமது கிறித்தவ எதிர்ப்பு என்பது மதம் சார்ந்ததல்ல.அரசியல் ரீதியாக கிறித்தவத்தின் பெயரால் நடக்கும் பிரிவினை முயற்சிக்கெதிரானதே.
இந்நிலையில் கடந்த காலத்தில் வடகிழக்கில் இருந்த பதினாறு வருட உண்ணாவிரத போராளி குரோம் சர்மிளா போன்றவர்கள் தமிழகம் வந்ததில் இருந்தே அங்கு கிறித்தவத்தின் முயற்சிகள் செத்து விட்டது என்பதை தெளிவாக்குகிறது.
அங்கு இழந்த இடத்தை தற்போது தமிழகத்தில் உறுதிபடுத்திக்கொள்கிறார்கள் .
இன்றைய தேர்தல் வெற்றி என்பது திமுக கட்சியினுடையதாக நான் பார்க்கவில்லை .பிரிவினை வாதிகளின் ஒருமித்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
தமிழகத்திலும் சரி மத்தியிலும் சரி அரசுகள் அமைதிவழியை விடுத்து அடுத்த சட்டமன்றத்தேர்தலுக்குள் பிரிவினை குரல் கொடுப்போரை சட்டத்திற்குட்பட்டும் சட்டத்திற்கு அப்பாற்பட்டும் நசுக்கினாலன்றி
இந்திய ஒற்றுமையை நீண்டகாலம் காப்பது கடும் காரியம் ஆகிவிடும் .முளை விடும் போது கிள்ளவில்லை இப்போது செடியாக வளர்ந்துள்ளது இப்போதும் பிடுங்கி எரியாவிட்டால் நாளை தமிழகம் ஒரு காஷனமீராவதை தடுக்கமுடியாது.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக