பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், மே 21

நெஞ்சு நிமிர்த்துவோம் !





அடுத்த ஐந்து ஆண்டுகளில் வாங்கப்படவுள்ள ராணுவ தளவாடங்கள்.
இந்த கொள்முதலுக்கு அரசு ஒப்புதல் அளித்தாயிற்று , இனி வரும் அரசு எவ்வித தாமதமும் செய்யாமல் இவற்றை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
1) 110 பல்உபயோக போர் விமானங்கள் -
1லட்சத்து 25ஆயிரம் கோடிகள்.
2) 83 இலகுரக தேஜஸ் மார்க் 1ஏ விமானங்கள் - 49ஆயிரம் கோடிகள்.
3) 57 கடற்படை போர் விமானங்கள் -
95 ஆயிரம் கோடிகள்.
4) இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் 3 எஸ்5 ரக அணுசக்தியில் இயங்கும் அணு ஆயுத ஏவுகணை நீர்முழ்கி கப்பல்கள் -
10ஆயிரம் கோடிகள்.
5) 6 அணுசக்தியில் இயங்கும் வேட்டை தாக்குதல் நீர்முழ்கிகள் - 60ஆயிரம் கோடிகள்.
6) 6 ப்ராஜெக்ட் 75ஐ ரக நீர்முழ்கிகள் - 50ஆயிரம் கோடிகள்.
7) 1770 நவீன போர் வாகனங்கள் - 38ஆயிரம் கோடிகள்.
8) 814 லாரியில் பொருத்தபட்ட பிரங்கிகள் - 17ஆயிரம் கோடிகள்.
9) 2610 நவீன தாக்குதல் கவச வாகனங்கள் -
52ஆயிரம் கோடிகள்.
10) 4 பல் உபயோக கப்பல்கள் - 16ஆயிரம் கோடிகள்.
11) 8 ப்ராஜெக்ட் 28ஏ கார்வெட் ரக
கப்பல்கள் - 14ஆயிரம் கோடிகள்.
12) 12 கண்ணிவெடி போர்க்கப்பல்கள் - 32ஆயிரம் கோடிகள்.
13) 24 நீர்முழ்கி வேட்டை உலங்கு வானூர்திகள்- 18ஆயிரம் கோடிகள்.
14) 111 கடற்படை வானூர்திகள் - 21ஆயிரம் கோடிகள்.
15) 200 காமோவ்226 டி ரக உலங்கு வானூர்திகள் - 20ஆயிரம் கோடிகள்.
அரசுகளும் , அரசியல்வாதிகளும் மாறினாலும் தேசப்பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதனால் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என நம்புகிறோம்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக