பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், மே 15

கடைசி அவமானம்சில நொடிகள் ஓடும் வீடியோதான் ஆனால் ஓராயிரம் செய்திகள் சொல்லும். மன் மோகன் சிங் அவர்களின் நிலை இதுதான். இந்த வீடியோவை பார்த்தால் அது நன்கு விளங்கும். இந்த இத்தாலி நாட்டு பெண்மணியின் கர்வமும், திமிரும் அவரை எப்படியெல்லாம் ஆட்டி படுத்தி இருப்பாள் என்று விளங்கும். அந்த ராகுல்  பையனும் விழாவுக்கு வராமல் வெளிநாடு சென்றதின் பின்னணியும் புரியும்.வழியனுப்பு விழாவின் இறுதி பகுதி இது. 

உண்மையில் இது ஒவ்வொரு இந்தியனுக்கும் கேவலம்.

He was our Prime Minister ??

Its not a funny video. Its rather a sad one.
Never in the history of India, our Prime Minister looked so helpless

Hopefully this will all be over by tomorrow and Manmohan ji will be put out of this misery.

such a disrespect shown to our PM by  Sonia Maino..... Shame on such lady!! poor PM MMS 'the scapegoat'... Also, shame on RAUL VINCI for skipping farewell lunch... That's why RAul Vinci does not deserve the topmost position of PM...
3 comments:

சேக்காளி சொன்னது…

//உண்மையில் இது ஒவ்வொரு இந்தியனுக்கும் கேவலம்.//
இதுல கேவல படுறதுக்கு என்ன இருக்கு.நாமதானே தேர்ந்தெடுத்தோம்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சேருக்காக கேவலப்படுவேன்னு வல்கராக நிற்கும் போது என்ன செய்ய ? சரித்திரத்தில் நீங்காத இழுக்காகி விட்டார் இவர் !

தனிமரம் சொன்னது…

இவரின் ஜால்ரா எப்போதும் மறக்க முடியாது.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக