அணைவராலும் மிகவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.
இதுவரை எந்த ஒரு நாட்டிலும் கூட இந்த அளவு கீழ்த்தரமாக ஒரு அரசியல் தலைவரை, ஒரு மாநிலத்தின் முதல அமைச்சரை எவரும் விமர்சித்தது இல்லை. இனவாத சிங்கள பேடிகள் தங்களின் இயல்பை மிக எளிதாக உலகுக்கு காட்டியுள்ளனர். பல கோடி தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஒருவரையும், பாரத நாட்டு பிரதமரையும் இப்படி கீழ்த்தரமாக சித்தரித்து படம் வெளியிட்டமைக்கு இந்திய அரசு நிச்சயம் தன் எதிப்பையும் கண்டனத்தையும் இலங்கை போன்ற நன்றி கெட்ட நயவஞ்சகர்களிடம் காட்டியே ஆக வேண்டும்.
5 comments:
வன்மையான கண்டனங்கள் .
மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது...
too bad!
தமிழ் ஊடகங்களில் கூட இது பற்றி செய்தி இல்லை :(
அவனுக தரத்தைக் காட்டிட்டானுக! :-(
கருத்துரையிடுக