என் தொகுப்பில் உள்ள சில மனம் மயக்கும் இந்தி பாடல்கள்:
FILM - PARICHAY
FILM - KATI PATANG
FILM - AAP KI SAM
FILM - BLACK MAIL
FILM - RAZIA SULTAN
நான் நீண்ட தூரம் பயணிக்கும்போது ஐ பாடில் ரிபீட் மோடில் கேட்டுக்கொண்டிருக்கும் பாடல் இது. கணக்கற்ற தடவைகள் கேட்டு ரசித்தாகிவிட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று இந்த குரலின் இனிமையில் சகலத்தையும் சூன்யமாகிவிடும். இதனை யு ட்யூபில் தேடும் போது அங்கிருந்த ஒரு கமெண்ட்: Even god will stop his work and listen this song!
படம்: ரசியா சுல்தான்
பாடியவர்: லதா மங்கேஷ்கர்
இசை: கய்யாம் ( Khayyam - One of the great music director in Indian filmdom )
இயக்கம் :கமால் அம்ரோஹி.
59 comments:
நாளை வரை தலைவர் பாடல்கள் கேட்டு ரிலாக்ஸா இருப்பார்
ஹிந்தியில் இப்படி காலத்தால் அழியாத பல பாடல்கள் இருக்கின்றன, ம்ஹும் இங்கேதான் "தாய்மொழி தமிழ் இருக்க, நாய்மொழி ஹிந்தி எதுக்குன்னு" போராட்டம் பண்ணுராயிங்க...
அடடா அருமையான வடை போச்சே....
தலைவரே எனக்கு ஹிந்தி மறந்து போச்சே!
சதீஷ்,
நாஞ்சில் மனோ,
விக்கி
எல்லாரும் கும்மி அடிக்க ரெடியா இருக்கீங்க. நா பொரத்து போவுன்னு குட்டிகளா!
//விக்கி உலகம் சொன்னது…
தலைவரே எனக்கு ஹிந்தி மறந்து போச்சே!//
சரி சரி "துக்லா" ஒன்னு தர முடியுமா...?
//கக்கு - மாணிக்கம் சொன்னது…
சதீஷ்,
நாஞ்சில் மனோ,
விக்கி
எல்லாரும் கும்மி அடிக்க ரெடியா இருக்கீங்க. நா பொரத்து போவுன்னு குட்டிகளா!//
ஒ, சேட்டன் எவிட'யானு போவுன்னது பரஞ்சாள் கொள்ளாமால்லோ...???
//விக்கி உலகம் சொன்னது…
தலைவரே எனக்கு ஹிந்தி மறந்து போச்சே!//
ஹிந்திகாரனுக்கே ஹிந்தி ஒழுங்கா தெரியாது, இதுல நீர் வேறயா..??? பாட்டின் ராகத்தை கேளும்ய்யா...
ஒ, சேட்டன் எவிட'யானு போவுன்னது பரஞ்சாள் கொள்ளாமால்லோ...???
எண்டே பாரியாள் குட்டிகளோட சினிமைக்கு போகுன்னு. அது எந்தா.......கோ ன்னு ஒரு சினிமை வந்தல்லோ அதுக்கான்னு .
நிங்கள் போயில்லா சேட்டா சினிமாக்கு....??
வந்தாச்சு...ஓட்டும் குத்தியாச்சு....அவ்ளோதான்....நமக்கும் இந்திக்கும் ரொம்ப தூரம்...
இவிட கொறச்சி பனி உண்டேடோ மோனே.....எண்டே கூட்டுக்காரன் இப்போழ் வரும்.பொறத்தே இறங்கி போவோம்.
எவிடயோ ....அது ஒன்னும் இப்போழ் பராயம் பற்றில்லா....தனக்கு ஒன்னும் பனி உண்டோ அவிட? இங்கன இருந்க்து வெறுதே பரத்தானம் பறயுன்னு?? சோலி நோக்கு அவிட.
O K NKS.ஹாஜா மைதீன் Thanks.
பாசுக்கு பல மொழி பாடல்கள் எல்லாம் தெரியுமாம்லே!!
ஹிஹி அருமையான பாடல்கள் உண்மையில்!!
//கக்கு - மாணிக்கம் சொன்னது…
இவிட கொறச்சி பனி உண்டேடோ மோனே.....எண்டே கூட்டுக்காரன் இப்போழ் வரும்.பொறத்தே இறங்கி போவோம்.
எவிடயோ ....அது ஒன்னும் இப்போழ் பராயம் பற்றில்லா....தனக்கு ஒன்னும் பனி உண்டோ அவிட? இங்கன இருந்க்து வெறுதே பரத்தானம் பறயுன்னு?? சோலி நோக்கு அவிட.//
கூட்டுகாரனுக்கு பட்சணம் உண்டாக்கி கொடுக்கல்லே, பாவம் அய்யாள்....
//மைந்தன் சிவா சொன்னது…
பாசுக்கு பல மொழி பாடல்கள் எல்லாம் தெரியுமாம்லே!!//
ஆமாம்லெய்.....
एक गौर में एक किसान रहथात्था...
He He...
ஐந்து பாடல்கள்;5ஸ்டார் சாக்லெட்!
நல்ல தேர்வே!
சூப்பர்ர் தொகுப்பு சகோ!!
மாணிக்கம் சார்! உங்கள் ரசனை ரொம்ப அழகு. மணியான பாடல்கள். என் தொகுப்பிலும் இவை உண்டு. வாழ்க சாரே!
//பாசுக்கு பல மொழி பாடல்கள் எல்லாம் தெரியுமாம்லே!!
ஹிஹி அருமையான பாடல்கள் உண்மையில்!!//
மைந்தன் சிவா சொன்னது…
நான் அப்படி நினைதுக்கொள்ளவில்லை சிவா. இங்கு வரும் பின்னூட்டங்களை பிறகு பாருங்கள். என்னைப்போல எத்தனை நண்பர்கள் என்று தெரியும்.
நன்றி சிவா தங்களின் கிண்டலுக்கு :))
//மைந்தன் சிவா சொன்னது…
பாசுக்கு பல மொழி பாடல்கள் எல்லாம் தெரியுமாம்லே!!//
ஆமாம்லெய்.....///
---------------MANO நாஞ்சில் மனோ சொன்னது…
மோனே ...போயி கிடந்துரங்கடா . சமயம் ஆயி...
//एक गौर में एक किसान रहथात्था...//
டக்கால்டி சொன்னது…
क्या यार....इसके बाथू आपको और बे नहीं मालुम ?
///ஐந்து பாடல்கள்;5ஸ்டார் சாக்லெட்!
நல்ல தேர்வே! ///
----சென்னை பித்தன் சொன்னது…
நேக்கு தெரியும் கொழந்தே. நம்மாத்து கொழந்தேளுக்கு 5ஸ்டார் சாக்லெட் நா உசிராச்சே ? |:))
சூப்பர்ர் தொகுப்பு சகோ!!
S.Menaga சொன்னது…
நன்றி மேனகா. இவைகள் எல்லாம் உங்களின் பொருட்டே இல்லையா? !
//மாணிக்கம் சார்! உங்கள் ரசனை ரொம்ப அழகு. மணியான பாடல்கள். என் தொகுப்பிலும் இவை உண்டு. வாழ்க சாரே!//
மோகன்ஜி சொன்னது…
வருகைக்கு நன்றி மோகன்ஜி. சில குறிப்பிட்ட இசை, பாடல்கள் பற்றின பதிவு என்றால் நான் சில குறிப்பிட்ட நண்பர்களை அதிகம் எதிர்பார்ப்பேன். நீங்கள், நம்ம மன்னார் குடி மைனர் மற்றும் ராம்,சேட்டைக்காரன் இன்னும் சிலர். மற்றவர்கள் வருவார்கள்.
நான் பக்கா தமிழன் (பாண்டி) எண்டே பொண்ணு சாரே ! சரிதன்னே ! :)))
//ஹிந்தியில் இப்படி காலத்தால் அழியாத பல பாடல்கள் இருக்கின்றன, ம்ஹும் இங்கேதான் "தாய்மொழி தமிழ் இருக்க, நாய்மொழி ஹிந்தி எதுக்குன்னு" போராட்டம் பண்ணுராயிங்க... //
மனோ!இந்திப் பாடல்கள் மொழிகளுக்கும் அப்பாற்பட்டதென்பதையே பழைய பாடல்கள் சொல்கின்றன.இன்னும் சொல்லப்போனால் மத்திய அரசு சாதிக்க இயலாத ஒருமைப்பாட்டை இந்திப்படங்கள் சாதித்தன எனலாம்.
हरे कक्कू और दक्कालती.... हमको बी हिंदी मालूम है भाई. मुजको सम्मी कपूर गाना बहुत पसंद है.
இந்தி மொழி தெரியாததால், அதிகம் பாடல்கள் கேட்டதில்லை. நண்பர் ஒருவர் வீட்டில், "Black Mail" படத்தில் வரும் பாடலை கேட்டு இருக்கிறேன். Good Melody!
நல்ல பாடல்கள் அண்ணே எனக்கும் இந்தி தெரியாது ஆனால் இசையை ரசிக்க மொழி தெரிய வேண்டிய அவசியமில்லை என நான் நினைக்கிறேன்.
//हरे कक्कू और दक्कालती.... हमको बी हिंदी मालूम है भाई. मुजको सम्मी कपूर गाना बहुत पसंद है.//
சிவகுமார் ! சொன்னது…
शिव कुमार जी , आपका पसंत का गाना शम्मी कपूर का गाना. :))))
//இந்தி மொழி தெரியாததால், அதிகம் பாடல்கள் கேட்டதில்லை. நண்பர் ஒருவர் வீட்டில், "Black Mail" படத்தில் வரும் பாடலை கேட்டு இருக்கிறேன். Good Melody!//
Chitra சொன்னது…
இசையை ரசிக்க மொழி அவசியமில்லை சித்ரா. நான் ஒன்றும் இந்தி மொழியில் பண்டிதன் இல்லை ஏதோ ஓரளவு தெரியும். இந்த Black Mail பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
நன்றி சித்ரா.
/// நல்ல பாடல்கள் அண்ணே எனக்கும் இந்தி தெரியாது ஆனால் இசையை ரசிக்க மொழி தெரிய வேண்டிய அவசியமில்லை என நான் நினைக்கிறேன்.///
சசிகுமார் சொன்னது…
என்னுடைய கருதும் இதேதான் சசி. இசையை ரசிக்க மொழி ஒரு தடையே இல்லை. மொழி அறிந்திருந்தால் அந்த ரசிப்பு இன்னமும் சிறப்பாக இருக்கும்.
வருகைக்கு நன்றி.
// மாணிக்கம் சார் மற்ற மொழிகளிலும் கலக்குறீங்களே! //
FOOD சொன்னது…
ஏதோ தெரிஞ்சத வெச்சு வண்டி ஓடுதுசார்.
வருகைக்கு நன்றி.
///மனோ!இந்திப் பாடல்கள் மொழிகளுக்கும் அப்பாற்பட்டதென்பதையே பழைய பாடல்கள் சொல்கின்றன.இன்னும் சொல்லப்போனால் மத்திய அரசு சாதிக்க இயலாத ஒருமைப்பாட்டை இந்திப்படங்கள் சாதித்தன எனலாம்.///
---------------ராஜ நடராஜன் சொன்னது.
தங்களின் கருது முற்றிலும் உண்மை. அறுபதுகளிலும் சரி இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிந்த பின்னர் வந்த கால கட்டத்திலும் தமிழகத்தில் இந்தி திரை படங்கள் சாதாரணமாகவே வெளிவந்து ஓடின. எவரும் அதனை தடை போடவில்லை. வெறுக்க வில்லை. இன்றுவரையிலும் அப்படித்தான். நான் சிறுவனாக இருந்த காலங்களில் அண்ணன் மார்கள் தங்கள் நண்பர்களுடன் கும்பகோணம் சென்று புதிதாக வெளிவரும் இந்திபடங்களை கண்டுவருவார்கள். An Evening in Paris,Love in Tokyo,Sangam போன்ற சூப்பர் ஹிட் படங்கள் கூட கும்பகோணம் தியேட்டர்களில் ஓட்டும். பல இந்திப்படங்கள் சென்னையில் வெள்ளிவிழா படங்களாகவே வெற்றி கண்டன. அரசியல் காரணங்களால் இந்தி நமக்கு மறுக்கப்பட்டதால் நாம் இழந்தவைகளையும் கணக்கில் கொள்ளவேண்டும். எவரும் மொழிகளை வெறுக்க வேண்டுவதில்லை. தாய் மொழியுடன் மேலும் சில மொழிகள் அறிவது நம்ம இன்னமும் பறந்து பட்ட உலகிற்கு கொண்டு செல்லும். //அதெல்லாம் முடியாது,நான் தமிழ் மட்டுமே படிப்பேன் //என்று இருந்தால் அரக்கோணம் கூட தாண்டி போக முடியாது.
நன்றி ராஜ நட ராஜன்
நல்ல இசைக்கு மொழி ஒரு தடையே இல்லை.
கோரா கா கஸ்தா எ மனு மேரா.(ஆராதனா) ஒரு வார்த்தையும் புரிந்ததில்லை எனக்கு.அதனாலென்ன?
மாணிக்கம் இதற்க்கு முந்தைய பதிவை தூக்கி விட்டீர்களா என்ன?
இந்த பதிவிலும், பாடல்களின் தெரிவுகளிலும் உங்கள் ரசனை நன்றாக இருக்கிறது.
நல்ல இசைக்கு மொழி ஒரு தடையே இல்லை.
கோரா கா கஸ்தா எ மனு மேரா.(ஆராதனா) ஒரு வார்த்தையும் புரிந்ததில்லை எனக்கு.அதனாலென்ன?
மாணிக்கம் இதற்க்கு முந்தைய பதிவை தூக்கி விட்டீர்களா என்ன?
---------------------basheer சொன்னது…
இசைக்கு மொழி ஒரு தடை இல்லை. நிச்சயமாக,
கோரா கா கஸ்தா எ மனு மேரா.(ஆராதனா) ஒரு வார்த்தையும் புரிந்ததில்லை
// எழுதப்படாத வெள்ளை காகிதமாக இருந்தது என் மனசு // இதுதான் அதன் அர்த்தம். காதலியின் பெயரை எழுதிவிட்டான் இப்போது.
ஆமாம் தூக்கிவிட்டேன், அதுபோன்ற கேவலமான பின்னூட்டங்கள் பார்க்க அதிர்ந்துபோனேன். யாரோ யாருக்கோ இட்ட அந்த வசவுகளை என் தலத்தில் என்வாசகர்களுக்கு காட்ட நான் தாயார் இல்லை. நானும் கவ்ரவமானவந்தான் என் வாசகர்களைபோல.
வருகைக்கு நன்றி பஷீர் :)
// இந்த பதிவிலும், பாடல்களின் தெரிவுகளிலும் உங்கள் ரசனை நன்றாக இருக்கிறது.//
பாரத்...பாரதி.. சொன்னது…
என் ரசனை இருக்கட்டும் . மொழி புரியாவிட்டாலும் என்னைப்போல எத்தனை அன்பர்கள் இவைகளை ரசிகின்றனர்? அதுதானே நான் காண விரும்பியது பாரதி!
வருகைக்கு நன்றி அய்யா.
பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்
கய்யாமை மெலடி கிங் என்றே சொல்லலாம். என்னால் தமிழ்மணத்திலும் இன்ட்லியிலும் ஒரே ஒரு வோட்டுதான் போட முடிந்தது. எல்லாம் அருமையான பாடல்கள். parichchay, aap ki kasam, katti pathang போன்ற படங்களில் அனைத்துப் பாடல்களுமே அருமையானவை. திரும்ப திரும்ப கேட்டு ரசிக்கத் தக்க பாடல்கள். Black mail பாடல் படமாக்கப் பட்டிருக்கும் விதமும் அருமையாக இருக்கும். ,
@மைந்தன் சிவா
ஏதோ கொஞ்சம் தெரியும் சிவா. வருகைக்கு நன்றி.
@ டக்கால்டி
एक गौर में एक किसान रहथात्था...
ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி வசித்துவந்தார். धन्यवाद दक्काल्दी
கக்கு - மாணிக்கம் சொன்னது…
ரெண்டுநாள் அடிச்ச காத்துல கூகுளே புட்டுகிச்சி நம்ம பதிவெல்லாம் , பின்னூட்டமெல்லாம் அதுக்கு ஜுஜுபி. மேலும் ஒரு ஷம்மி கபூர் பாடல் வைத்தேன் அதைக்காணோம். அனைவரின் பின்னூட்டத்துக்கும் நன்றி தெரிவித்து எழுதியிருந்தேன் அவைகளும் காணவில்லை. சில நண்பர்களின் பின்னூட்டங்களே கூட மறைந்துவிட்டன.
@சென்னை பித்தன்
ஐந்து பாடல்கள்;5ஸ்டார் சாக்லெட்!
நல்ல தேர்வே!
எனக்குத்தெரியும் என் அண்ணன் மார்களுக்கு இந்த பாடல்கள் பிடிக்கும் என்று. :))
@S.Menaga
உங்களுக்கும் இந்தி பாடல்கள் அறிமுகம் உண்டா என்ன?
சிலபேர் இதை ஏதோ மகா பாவமாக நினைகின்றனர். மொழிபற்றாம்.!
நமக்கெல்லாம் மொழிப்பற்று கிடையாதாம். :))))
வருகைக்கு நன்றி மேனகா.
@ மோகன்ஜி
இங்கு வேறு நாம் என்ன செய்துவிடமுடியும் பகிர்தல் அன்றி? உங்களுக்கு பிடித்த ஒன்று எனக்கும் பிடிக்கும் என்றால் இருவருக்கும் மகிழ்ச்சிதானே.இன்னமும் நம்ம மன்னார்குடி மைனர் R V S வரவில்லை. மிக்க நன்றி மோகன்ஜி.
@ ஸ்ரீராம்.
//கய்யாமை மெலடி கிங் என்றே சொல்லலாம். என்னால் தமிழ்மணத்திலும் இன்ட்லியிலும் ஒரே ஒரு வோட்டுதான் போட முடிந்தது. எல்லாம் அருமையான பாடல்கள். parichchay, aap ki kasam, katti pathang போன்ற படங்களில் அனைத்துப் பாடல்களுமே அருமையானவை. திரும்ப திரும்ப கேட்டு ரசிக்கத் தக்க பாடல்கள். Black mail பாடல் படமாக்கப் பட்டிருக்கும் விதமும் அருமையாக இருக்கும். //
பெரும்பாலும் என் தெரிவில் உள்ள இந்திப்பாடல்கள் ரவி, ஷங்கர் ஜெய் கிஷன், மதன் மோகன், நவ்ஷாத், சலீல் சவுத்ரி , கல்யான் ஜி ஆனத்ஜி , S D பர்மன்,R D பர்மன், லக்ஷ்மி காந்த் பியாரே லால், ரவீந்திர ஜெயின் இவர்களின் இசை அமைப்பில் வந்துவிடும். இவர்களின் காலம்தான் இந்தி சினிமாவில் பொற்காலம். எனக்கு கய்யாம் மற்றும் ரவீந்திர ஜெயின் இவர்களின் பாடல்கள் மிக மிக பிடிக்கும்.அத்தனை பாடல்களும் சூப்பரோ சூப்பர் ஹிட். வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.
சிங்கை நண்பர் bahseer அவர்களுக்கு, இரண்டு நாட்கள் கூகிள் ஏதோ கிறுக்கு பிடித்த மாதிரி இருந்தது. டாஸ் போர்ட் திறக்க இயலவில்லை. இன்று மதியம்(14/05/11) திறந்தால் ஒரு மாயம். போன பதிவினை,அந்த மோசமான பின்னூட்டங்கள் இருந்ததால் அந்த பதிவினையே அகற்றி விட்டேன் அல்லவா ? அதே பதிவு இன்று மறுபடியும் முன்பு போலவே என் தொகுப்பில் காட்சி அளிகிறது. அது எப்படி மீண்டும் வந்தது என தெரியவில்லை. அதனை வைத்துகொண்டு அழகு பார்க்க ஒன்றுமில்லை. மீண்டும் தூக்கிவிட்டேன் நன்றி பஷீர்.
nice song.
வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி
இசைக்க்கு மொழி தேவை இல்லை என்பதற்கு, ஹிந்தியினைப் புரிந்து கொள்ளாத என் போன்ற நண்பர்களுக்கு,
நீங்கள் இங்கே பகிர்ந்திருக்கும் பாடல்கள் ஒரு சான்று,
அதிலும்,
FILM - BLACK MAIL படப் பாடல் மனதை, மயிலிறகால் வருடுவது போன்ற உணர்வைத் தருகிறது.
நான் இரு நாட்களுக்கு முன்னர் கமெட்ன் போட்டேன், ஆனால் ப்ளாக்கர் விழுங்கிருச்சு சகோ.
என் காது தமிழ் கேட்டு பழகியதுதான். இருந்தாலும் நல்ல இசை எந்த மொழியானாலும் என் காது மகுடி கேட்கும் பாம்பாகிவிடுகிறது. அற்புதமான பாடல்கள் மாணிக்கம். எனக்கு ஹிந்தி பாடகர்களின் பிருகாக்கள் ரொம்ப பிடிக்கும். ஒரு சூபி/ஹிந்துஸ்தானியின் வடிவம் இருக்கும் அதில். மூக்கு வரமால் தொண்டையை பிழிந்து பாடுவார்கள். நல்ல தேர்வு. ;-)) கஜல் போன்ற ஒரு பாடலை சுந்தர்ஜி கூட ஒரு முறை பதிவாகப் போட்டிருந்தார். ;-))
ஹேமமாலினி பாவம் இப்படி நடக்குறாங்களே? கால் வலிக்கப் போவுது.
//ஹேமமாலினி பாவம் இப்படி நடக்குறாங்களே? கால் வலிக்கப் போவுது.//
--------------அப்பாதுரை சொன்னது…
உங்கள் கிண்டலை நினைத்து சிரித்தேன். அந்த ரசியா சுல்தான் வெளிவந்தபோதே வட நாட்டு பத்திரிக்கைகள் இவரை ரொம்பவும் வாரி விட்ட ஒரு செய்தி ஞாபகம் வருகிறது.
// வர வர ஹேமா மாலினி தேற்றத்தில் கன்று ஈனாத பசு போல இருக்கிறார் // என்றுதான் கிண்டலடித்தார்கள். குண்டாக தோன்றுவார். வருகைக்கு நன்றி அப்பாதுரை.
வருகைக்கு நன்றி மன்னார் குடியாரே! நீங்கள் எல்லாம் இசைபிரியர்கள் என்றும நமக்குத்தெரியும் மைனரே! :))
வருகைக்கு நன்றி நிரூபன்
//பெரும்பாலும் என் தெரிவில் உள்ள இந்திப்பாடல்கள் ரவி, ஷங்கர் ஜெய் கிஷன், மதன் மோகன், நவ்ஷாத், சலீல் சவுத்ரி , கல்யான் ஜி ஆனத்ஜி , S D பர்மன்,R D பர்மன், லக்ஷ்மி காந்த் பியாரே லால், ரவீந்திர ஜெயின்//
Hemant Kumar?
கருத்துரையிடுக