வருகை தந்த அனைவருக்கும் நன்றி தோழர்களே. இவைகள் அனைத்தும் முக நூலில் Face book இல் இருந்துதான் எடுத்தேன். சற்று தேட வேண்டும் அவ்வளவுதான். ஒவ்வொருவருக்கும் தனித்தனியா கமெண்ட்ஸ் எழுதவே எனக்கு விருப்பம் ஆனால் நேரமின்மையால் அது இயலாமல் போய்விடுகிறது. மீண்டும் அனைவருக்கும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
கக்கு அண்ணா..அந்த லிங்க் இல் போயி பாருங்க..இளையராஜா படைப்புகளை இதுக்கு மேலே நுட்பமாய் யாரும் காட்ட முடியுமான்னு தெரியல...மிகவும் அசத்தி இருக்கார் இந்த பதிவில்....
38 comments:
எப்படித்தான் தேடித்தேடிப் பிடிக்கிறீர்களோ!
அருமையான பகிர்வு!
ஆபீசுல இதுக்குன்னே சம்பளம் தர்றான்களோ....
சூப்பரா இருக்கு...
உயிரின் உணர்வை கேட்கவும் பார்க்கவும் முடிந்தது..
பேஷன் டிசைன் நல்லா தான் இருக்கு..நம்மவர்கள் யாரும் முயற்சித்தார்களா..?
எங்களுக்காக கடுமையாக உழைக்கிற உங்களை பாராட்டியே ஆக வேண்டும்.
பகிர்வுக்கு நன்றிகள்.
இங்கே இணையம் குற்றுயிருடன் இழுத்துக்கொண்டிருப்பதால் இப்போதைக்கு இது மட்டுமே.
இன்ட்லியில்
வாக்களித்து விட்டேன், அதிலும் தமிழ் மணம் NO SUCH POST என கைவிட்டு விட்டதால்.... (வெளிநாட்டு சதியாக இருக்குமோ?)
மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்தும் அந்த படம் அருமை .........
வௌங்கிரும், வௌங்கிரும்.
அருமையான பகிர்வுக்கு நன்றி.
அருமையான பகிர்வு....கடைசி படம் workஆக மட்டுது...
பகிர்வுக்கு நன்றி சார் :)
நீங்களும் பேஷன் டிசைனராக இருக்கீ்ங்களா?
வாழ்க வளமுடன்.
வேலன்.
பகிர்வு அருமை
சூப்பர் சுப்புன்னு உங்களுக்கு யாரும் இன்னும் விருது தரலையே தலைவரே!
ஹிஹி எங்கே இருந்து பிடிச்சீங்க பாஸ்??
நூறாவது பதிவு-மோசமான தலைநகரம் கொழும்பு!!
http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_25.html
பகிர்வுக்கு நன்றிகள். இந்த வீடியோக்கள் எல்லாம் எங்கே இருந்து புடிக்கிறீங்க?
என் புதிய கடைப்பு வரவேற்கிறேன்
http://gladiatorveeran.blogspot.com/
அரிய வீடியோக்களை தேடிப்பிடித்து பகிர்ந்ததர்க்கு நன்றி...
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html
வருகை தந்த அனைவருக்கும் நன்றி தோழர்களே.
இவைகள் அனைத்தும் முக நூலில் Face book இல் இருந்துதான் எடுத்தேன். சற்று தேட வேண்டும் அவ்வளவுதான்.
ஒவ்வொருவருக்கும் தனித்தனியா கமெண்ட்ஸ் எழுதவே எனக்கு விருப்பம் ஆனால் நேரமின்மையால் அது இயலாமல் போய்விடுகிறது.
மீண்டும் அனைவருக்கும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைத்து வீடியோக்களும் அருமை அண்ணாதே ரொம்ப தேடி பிடிக்கிறீங்க போல
Beautiful..:)
கக்கு சார்..அருமையான பதிவு...முதல் வீடியோ வில் என்னம்மா அவருக்கு க்ரியடிவிட்டி ....:)))) கடைசி வீடியோவில் அந்த backround tune கூட செம கிளாஸ் சார்...
ஒன்றைக் காட்டிலும் ஒன்று அருமையாக, சுவாரசியமாக இருக்கின்றன. தூள்...! :-))
உயிரின் உணர்வு அருமையா இருக்கு..
ஃபேஷன் டிசைனிங்.. முந்தியெல்லாம் வெட்டிட்டு தைப்பாங்க. இப்ப தைச்சிட்டு வெட்றாங்க :-))))))))
பகிர்வுக்கு நன்றிகள்
super collection sir
நம்ம கடையில் இன்று
தந்தியடிக்க இன்னொரு தலைவரும் ரெடியாயிட்டாருங்கண்ணா...
எல்லாமே அழகு!
http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html
கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு
எல்லாமே அருமையா இருக்குங்க
அருமையான பகிர்வுங்க,
தேடிப்பிடிச்சுக் கொடுத்ததுக்கு நன்றிகள்!
http://raviaditya.blogspot.com/2011/02/king-of-musical-beats-2.html#comments
கக்கு அண்ணா..அந்த லிங்க் இல் போயி பாருங்க..இளையராஜா படைப்புகளை இதுக்கு மேலே நுட்பமாய் யாரும் காட்ட முடியுமான்னு தெரியல...மிகவும் அசத்தி இருக்கார் இந்த பதிவில்....
உங்களைப் பற்றி இங்கே சில வரிகள் எழுதியிருக்கிறேன்...
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_2005.html
கடைசி காணொளி என்னை மிகவும் பாதித்தது..
வீடியோ நல்ல தொகுப்பு.
வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.
நல்ல பகிர்வு. அருமையான காணொளிகள்! தொடர ஆரம்பித்துவிட்டேன். இனி தொடர்ந்து வருவேன் நண்பரே….
கலக்கலான் காக்டைல் நன்றி
neenga kalakunga siththappu
கக்கு மாணீக்கத்தை ஃபாலோ பண்ணி ஃபேஸ் புக் மேட்டரை எல்லாம் நாமும் கத்துக்கணும்
எல்லா வீடியோவும் சூப்பர்! ஓட்டுக்கள் போட்டுள்ளேன்! இனிமேல் ரெகுலரா வருவேன்! நீங்களும் வரணும்! டீலா நோ டீலா? ( அட வெருட்டலிங்க அன்பா தான் சொல்லுறேன் )
எல்லா வீடியோவும் நல்லா இருக்கு சார்...
கருத்துரையிடுக