பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, மார்ச் 5

மீண்டும் காலித்:நண்பர் காலித்திடமிருந்து வந்த (அறுவை ) ஜோக்ஸ் 
No : 1 நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..? சும்மா இருங்க சார்.., Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்..!!! * * * * * * * * * * * * * * * 
 
 No: 2 உன் பேரு என்ன..? " சௌமியா " உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..? தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க., பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க., * * * * * * * * * * * * * * * * * ** * *
 
No : 3 ( இண்டெர்வியூ.. ) உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..? சுவிஸ்சர்லாந்து.. எங்கே Spelling சொல்லுங்க.. ஐயையோ.. அப்படின்னா " கோவா " * * * * * * * * * * * * * * * * * ** * *
 
 No : 4 ( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான். ) கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...? வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க...!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா... * * * * * * * *
 
No : 5 நடிகர் விஜய் : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு இருக்கேன்.. நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே அது மக்களுக்கு பண்ற பொதுசேவை தானே சார்..!! * * * * * * * * * * * * * * * * * ** * * * *
 
No : 6 டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை.. மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்.....  டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு.. * * * * * * * * * * * * * * * * * *
 
No : 7 ( கல்யாண மண்டபம்.. ) "வாங்க., வாங்க..!! நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.? பொண்ணு வீட்டுக்காரரா..? " " ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!" * * * * * * * * * * * * * * * * * *
 
No: 8 அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு..? இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..? அவர் : தெரியுது... இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..! * * * * * * * * * * * * * *
 
No : 9 ( கட்சி ஆபீஸ்.. ) தொண்டர் 1 : நம்ம தலைவர் தன்னோட எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி வெச்சிட்டாரு..! தொண்டர் 2 : சந்தோஷமான விஷயம் தானே..! தொண்டர் 1 : அட போப்பா.., கட்சியை அவரோட மகனுக்கு எழுதி வெச்சிட்டாரு..!! * * * * * * * * * * * * * *
 
No : 10 ( Exam ஆரம்பிக்கும் முன்... ) மாணவன் : டீச்சர் ஒர் Doubt... டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு.., இப்ப போயி என்னடா Doubt..? மாணவன் : இன்னிக்கு என்ன Exam..? * * * * * * * * * * * * * *
 
No: 11 மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்.. அப்பா : Very Good.., பொண்ணுங்க இப்படிதான் இருக்கணும்.., எந்த துறையைல சாதிக்க போற.. மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்.. * * *


 
 

40 comments:

ரேவா சொன்னது…

No: 2 உன் பேரு என்ன..? " சௌமியா " உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..? தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க., பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க ஹ ஹ சூப்பர்.. அனைத்து நகைச்சுவையும் அருமை

THOPPITHOPPI சொன்னது…

//No: 2 உன் பேரு என்ன..? " சௌமியா " உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..? தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க., பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க., * * * * * * * * * * * * *//

ஹஹாஹா.........

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

சென்னை பித்தன் சொன்னது…

சூப்பர் ஜோக்ஸ்!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

கோழி சண்டை சூப்பராக இருக்கு...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஆஹா சூப்பர் கலெக்ஸன்ஸ்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

நல்ல நகைச்சுவை

அஞ்சா சிங்கம் சொன்னது…

( கட்சி ஆபீஸ்.. ) தொண்டர் 1 : நம்ம தலைவர் தன்னோட எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி வெச்சிட்டாரு..! தொண்டர் 2 : சந்தோஷமான விஷயம் தானே..! தொண்டர் 1 : அட போப்பா.., கட்சியை அவரோட மகனுக்கு எழுதி வெச்சிட்டாரு..!! * * * * * * * * * * * * * *
//////////////////////////////////////////////////////////

உண்மையா சொல்லுங்க இது ஜோக்கா ?

உண்மை சம்பவம் ..............

சேட்டைக்காரன் சொன்னது…

//No : 6 டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை.. மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..... டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு.. * * * * * * * * * * * * * * * * * *//

முடியலே சாமீ! வகிறு வலிக்குதுப்பா! :-)

பார்வையாளன் சொன்னது…

all r superb ,

எஸ்.கே சொன்னது…

கோழி குடும்பத்தில் பிரச்சினையா:-))
எல்லாமே நல்லாருக்கு சார்!

ஜெய்லானி சொன்னது…

என்னாது இந்தியாவுக்கு சுதந்திரம் குடுத்துட்டாங்களா...? :-))

Madhavan Srinivasagopalan சொன்னது…

தெரிந்த ஜோக்குகள் தான்..
இருந்தாலும் எப்ப படிச்சாலும் சிரிக்க முடியுது
நன்றி.. கக்கு..

மைதீன் சொன்னது…

ரொம்ப நல்லாருக்கு

மைதீன் சொன்னது…

என்னடா கொஞ்ச நாளா விஜய் பத்தின ஜோக் வரலையேன்னு பார்த்தேன்

மைதீன் சொன்னது…

http://tmaideen.blogspot.com/2011/03/blog-post.html

மாதேவி சொன்னது…

:)

RVS சொன்னது…

ஜோக்குகள் அற்புதம் மாணிக்கம். காலித்துக்கு நன்றி. ;-)))

கே. ஆர்.விஜயன் சொன்னது…

No : 9 ( கட்சி ஆபீஸ்.. ) தொண்டர் 1 : நம்ம தலைவர் தன்னோட எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி வெச்சிட்டாரு..! தொண்டர் 2 : சந்தோஷமான விஷயம் தானே..! தொண்டர் 1 : அட போப்பா.., கட்சியை அவரோட மகனுக்கு எழுதி வெச்சிட்டாரு..!! * * * * * * * * * * * * * *
கலைஞரை இப்படியெல்லாம் கிண்டலடிக்ககூடாது. ஏற்கனவே ரொம்ப டென்சன் ல இருக்கார்.

வசந்தா நடேசன் சொன்னது…

ஹ ஹ ஹ ஹ ஹ...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஹா ஹா செம

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஜோக் எழுதி என்னை டெப்பாசிட் இழக்க வைத்த கக்கு மாணிக்கத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.. ஹி ஹி

வேலன். சொன்னது…

அருமையான ஜோக்குகள்....
வாழ்க வளமுடன்.
வேலன்.

டக்கால்டி சொன்னது…

ரெண்டாவது ஜோக் லொள்ளு சபாவின் லெமன் ரைஸ் நீங்கள் கேட்ட பாடல்ல நம்ம கை மனோகர் ஏற்கனவே பண்ணிடாருங்க...
சந்தானம்: வணக்கமுங்க உங்க பேர் சொல்லுங்க.
மனோகர்: என் பேரு குமார் சார்.
சந்தானம்: அப்படியா வணக்கம் குமார். வீட்ல எல்லாரும் உங்களை எப்படி கூப்பிடுவாங்க?
மனோகர்: வெடுக்குல்லையே இருந்தா குமாருன்னு கூப்பிடுவாங்க...வெளில தெருவுல நடந்துட்டு இருக்கும் போது ஏய் குமாருன்னு கூப்பிடுவாங்க...

டக்கால்டி சொன்னது…

அப்புறம் சொல்ல மறந்துட்டேன், மத்த ஜோக்ஸ் எல்லாம் நல்லா இருக்கு...
போதுமா...கால் கட்டு எல்லாம் போட்டுடாதீங்க..

செங்கோவி சொன்னது…

சாதிக் ஜோக் சூப்பர் சார்!

ஸ்ரீராம். சொன்னது…

வேடிக்கை....சுவாரஸ்யம்..... ஜாலி....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மூணாவது படம்தான் டாப்பே....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//Exam ஆரம்பிக்கும் முன்... ) மாணவன் : டீச்சர் ஒர் Doubt... டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு.., இப்ப போயி என்னடா Doubt..? மாணவன் : இன்னிக்கு என்ன Exam..? * * * * * * * * * * * * * *//

"ங்கே".............

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கோழி குடும்பத்துல பிரச்சினை உண்டாக்குனது நம்ம ஜெய்லானி டாக்டர்'தான்....

கக்கு - மாணிக்கம் சொன்னது…

சில முக்கிய வேலைகளாக வெளியில் சுற்றிக்கொண்டு இருப்பதால் இங்கு வர நேரமே கிடைக்க வில்லை.
வருகை தந்த வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Gopi Ramamoorthy சொன்னது…

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

மூன்றாம் கோணம் வலைப்பத்திரிக்கை சொன்னது…

சூப்பர் !indli ஓட்டு குத்தியாச்சு!

Faizal சொன்னது…

நல்ல ஜோக்ஸ்

தங்கம்பழனி சொன்னது…

நல்லது.. நன்றி!

vasan சொன்னது…

யானை முட்டை, # 4 பிட்ஸா, # 9 க‌ட்சி சொத்து,
செத்து செத்து சிரிக்க‌ வைக்கிற‌து க‌க்கு மாணிக்க‌ம் ந‌ண்பா.

ஆயிஷா சொன்னது…

ஜோக்ஸ் எல்லாமே நல்லாருக்கு

இருவர் சொன்னது…

super jokes sir....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கோழி சண்டை - :( மற்ற ஜோக்குகள் நன்று

mohandivya சொன்னது…

super thala

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக