பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, பிப்ரவரி 19

வேகமான கூகிள் குரோம் -10 பீட்டா.







தினம் தோறும் ஏதேனும் புதுமைகளை வாடிக்கயாளர்களுக்கு அளித்து அனைவரும் பிரியத்துக்கும் உகந்த கூகிள் மேலும் ஒரு வேகமாக இயங்கும் கூகிள் குரோம் -10 பீட்டா தொகுப்பை அளிக்கிறது. இந்த தொகுப்பு முந்தய வாரிசுகளான கூகிள் குரோம் - 8 மற்றும் கூகிள் குரோம் - 9 ஆகியவற்றை விட வேகமாக இயங்குகிறது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்புதிய வெளியீடு முந்தய பதிப்புகளை விட சுமார் 61 % அதிக வேகத்துடன் செயல் படுவதாக கூறுகின்றனர். பயன்படுத்தி பார்ப்போம்.




கீழே உள்ள இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்யலாம்.

http://www.google.com/landing/chrome/beta/



பன்னி...........sorry funny videos!

சரி, வலையில் நிறைய பேருக்கு கிரிகெட் ஜுரம் வந்தாகிவிட்டது.

நம்ம பாஜியிடம் அறை  வாங்கிய அலட்டல்!








சமயத்தில் நாயும் ஒட்டவேண்டும் !!













27 comments:

எஸ்.கே சொன்னது…

தற்போது குரோம் 10தான் பயன்படுத்தி வருகிறேன். முன்னால் இருந்த குரோமுக்கு இது கொஞ்சம் வேகம் போல்தான் தெரிகிறது!

அந்த கிரிக்கெட் வீடியோக்கள் செம சூப்பர்!:-)

Unknown சொன்னது…

தலைவரே பகிர்வுக்கு நன்றி

சேட்டனுக்கு பாட்டன் கொடுத்த அறைன்னு ஒரு லைனு சேர்த்து இருக்கலாம் ஹிஹி!

கடிப்பக்கமா வர்றது!

Unknown சொன்னது…

தலைவரே பகிர்வுக்கு நன்றி

சேட்டனுக்கு பாட்டன் கொடுத்த அறைன்னு ஒரு லைனு சேர்த்து இருக்கலாம் ஹிஹி!

கடப்பக்கமா வர்றது!

எல் கே சொன்னது…

பீட்டா பதிவு போட்டு கொஞ்சம் பிரச்சனை வந்தது. யோசிக்கணும்

வேலன். சொன்னது…

தகவலுக்கு நன்றி மாம்ஸ்....
வாழ்க வளமுடன்.
வேலன்.

ஸ்ரீராம். சொன்னது…

Error 404 Not found என்கிறது லிங்க். பின்னர் முயற்ச்சிக்கிறேன்.

ஆர்வா சொன்னது…

டவுன்லோட் பண்ணிட்டா போச்சு

Jana சொன்னது…

உபயோகமான தகவல்.

பொன் மாலை பொழுது சொன்னது…

//தற்போது குரோம் 10தான் பயன்படுத்தி வருகிறேன். முன்னால் இருந்த குரோமுக்கு இது கொஞ்சம் வேகம் போல்தான் தெரிகிறது!//

எஸ்.கே . சொன்னது.

எனக்கும் அப்படித்தான் தெரிகிறது
.Maxthan-3 நல்ல வேகம். வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

// சேட்டனுக்கு பாட்டன் கொடுத்த அறைன்னு ஒரு லைனு சேர்த்து இருக்கலாம் ஹிஹி!//

விக்கி உலகம் சொன்னது.

இபோதான் சமாதானமாகி விட்டார்களே! வருகைக்கு நன்றி விக்கி.

பொன் மாலை பொழுது சொன்னது…

// பீட்டா பதிவு போட்டு கொஞ்சம் பிரச்சனை வந்தது. யோசிக்கணும்//

எ.கே. சொன்னது.

சில வேளைகளில் இதுவும் நடக்கும். நான் செய்தியை பார்த்தவுடன் டவுன் லோட் செய்து பயன் படுத்துகிறேன். எனக்கு நன்றாகவே உள்ளது.
வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

// தகவலுக்கு நன்றி மாம்ஸ்...//

வருகைக்கு நன்றி மாப்ஸ்!

பொன் மாலை பொழுது சொன்னது…

// Error 404 Not found என்கிறது லிங்க். பின்னர் முயற்ச்சிக்கிறேன்.//

ஸ்ரீ ராம் சொன்னது.

இப்போது கூட இணைப்பு இங்கு எனக்கு உடனே கிடைக்கிறதே ஸ்ரீராம்!
வருகைக்கு நன்றி

பொன் மாலை பொழுது சொன்னது…

// டவுன்லோட் பண்ணிட்டா போச்சு//

கவிதை காதலன்.

நன்றி க.கா. :)))

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி ஜனா.

அஞ்சா சிங்கம் சொன்னது…

நமக்கு எப்பவும் நெருப்பு நரிதான் பார்க்கலாம் ...............

சென்னை பித்தன் சொன்னது…

தகவலுக்கு நன்றி!

மாணவன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி சார் :)

பெயரில்லா சொன்னது…

நானும் உபயோகித்து பார்க்கிறேன் நன்றி

சுதர்ஷன் சொன்னது…

தகவலுக்கு நன்றி :)

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்

RVS சொன்னது…

கிரிக்கெட் ஜுரம் என்று போட்டதற்கு நன்றி! கேட்க நன்றாக இருக்கிறது மாணிக்கம். ;-)
குரோம் பத்து உபயோகித்து பார்க்கிறேன்! ;-)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பன்னி...........sorry funny videos!//

இப்பிடி திட்டுறதை விட நேரே போயி பன்னிகுட்டி மூஞ்சில நாலு குத்து குத்தி இருக்கலாம். ஹா ஹா ஹா....
இருந்தாலும் பதிவு பயனுள்ள தகவல் நன்றி மக்கா...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யாரது சசிக்கு போட்டியா.. ஓ மாணிக்பாட்ஷாவா? சாரி.. நீங்க நடத்துங்க..அப்பீட்டு

Unknown சொன்னது…

//தற்போது குரோம் 10தான் பயன்படுத்தி வருகிறேன். முன்னால் இருந்த குரோமுக்கு இது கொஞ்சம் வேகம் போல்தான் தெரிகிறது!//
நானும் உபயோகித்து பார்க்கிறேன்

எல் கே சொன்னது…

//Maxthan-3 //

pidikkalai

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்னண்ணே ஒரு முடிவோட களத்துல குதிச்சிட்டீங்க போல......?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இப்பவே டவுன்லோட் பண்ணிடுவோம்......

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக