பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஜனவரி 12

எல்லாரும் வந்து எடுத்துக்குங்க !


நமது பல்கலைகழகங்களின் கேவலமான நிலை இது.டாக்டர் பட்டம் என்பது பான் பராக், பீடி, சிகரெட் வாங்குவதுபோல !

 வலைப்பூவில் உள்ள அத்தனை பேருக்கும், சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், இலவச கெளரவ டாக்டர் பட்டம் இந்த பதிவின் மூலமாக வழங்கப்படுகிறது.




அன்பர்கள் அனைவரும் இந்த மதிப்பு மிக்க பெருமையான கெளரவ டாக்டர் பட்டதை ஏற்றுக்கொண்டு அவரவர் வலைப்பக்கங்களில் வைத்து அழகு காட்டுமாறு வேண்டப்படுகிறார்கள்.தனித்தனியாக ஒவ்வொருவரின் பெயரையும் போட்டு / அழைத்து அவர்கள் கைகளில் தருவது நடைமுறையில் கடினம் என்பதால் இந்த மேன்மை மிகு பட்டத்தை பொதுவில் வைத்து அனைவரையும் பெற்றுக்கொள்ள அழைக்கிறோம்.


டாக்டர் . ஞானமுத்து 

// யார் யாருக்கோ கொடுக்கிறாங்க நாமும் டாக்டர்.ஞானமுத்துன்னு போட்டுக்கிட வேண்டியதான்.//

இந்த இணைப்பில் சென்று இவரின் பதிவினை முதலில் படித்து வாருங்கள்! 



இந்த நண்பரின்  வலைத்தளம் சென்று பாருங்க. எனக்கு இந்த ஆசை வந்தே இவரின் வலைப்பதிவை படித்தபின்புதான். அதுவரை எனக்கு டாக்டர் பட்டம் வாங்கும் எண்ணமில்லை. இப்போது நானும் போட்டுகொண்டு மற்றவர்களுக்கும் தரலாமென்ற என் பரந்த மனதை புரிந்து கொள்ளுங்க.


முன்னமே டாக்டர் பட்டம் பெற்ற நம் பதிவர்கள் இந்த பட்டத்தையும் இணைத்து டபுள் டாக்டர் என போட்டுக்கொள்ள தடை இல்லை.


காசா ?  பணமா?? அட ...பிகு பண்ணாம கொண்டுபோங்க மக்கா! 

Dr. கக்கு - மாணிக்கம்.




91 comments:

ப.கந்தசாமி சொன்னது…

உங்கள் டாக்டர் பட்டத்திற்கு நன்றி.
நான் ரொம்ப கஷ்டப்பட்டு 35 வருடத்திற்கு முன்பு ஒரு டாக்டர் பட்டம் வாங்கினேன். அது இப்போ சும்மாதான் இருக்கிறது. ஏதாச்சும் ஒரு வெல போட்டு அத யாராச்சும் எடுத்துக்குவாங்களா? கேட்டுச்சொல்லுங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

:)

டாக்டர் பட்டம் வாங்க தகுதித் தேவை இல்லை, எதோ ஒரு கல்லூரியில் வேண்டப்பட்டவங்க இருந்தால் போதும்.

எல் கே சொன்னது…

//தோ ஒரு கல்லூரியில் வேண்டப்பட்டவங்க இருந்தால் போதும். //

அதே அதே. அது வெளிநாட்டு கல்லூரி/பல்கலைக் கழகமா இருந்தா இன்னும் வசதி

Madhavan Srinivasagopalan சொன்னது…

சும்மா நச்சுனு இருக்கு..

பொன் மாலை பொழுது சொன்னது…

//
//உங்கள் டாக்டர் பட்டத்திற்கு நன்றி.
நான் ரொம்ப கஷ்டப்பட்டு 35 வருடத்திற்கு முன்பு ஒரு டாக்டர் பட்டம் வாங்கினேன். அது இப்போ சும்மாதான் இருக்கிறது. ஏதாச்சும் ஒரு வெல போட்டு அத யாராச்சும் எடுத்துக்குவாங்களா? கேட்டுச்சொல்லுங்க.//
------DrPKandaswamyPhD

ஒங்களுக்கு தெரியாத ஒண்ணா சார்? உழைத்து பாடுபட்டு படித்து வாங்கிய நிஜமான டாக்டர் பட்டங்களுக்கு உள்ள மதிப்பு? அதுவும் 35 வருஷ பழசு . நா எதுக்கும் பட்டாப்பட்டி கிட்டே கேட்டு சொல்றேன். அவருதான் ஒன்னு கெடச்சா சல்லிசா இருந்தா வாங்கிதரச்சொன்னார் சார். :))

பொன் மாலை பொழுது சொன்னது…

// டாக்டர் பட்டம் வாங்க தகுதித் தேவை இல்லை, எதோ ஒரு கல்லூரியில் வேண்டப்பட்டவங்க
இருந்தால் போதும்.//
--------கோவி.கண்ணன் சொன்னது…

ஐயோ அதான் எனக்கு வயிதெரிச்சலா இருக்கு கண்ணன், நாங்க படிச்சி முடிச்சிட்டு வேலைக்கு வந்து ஒரு போஸ்ட் கிராஜுவேட் பண்ணவே kundi கிழிஞ்சி போச்சே.......இப்போ ஒரு டாக்டரு பட்டம் எவ்வளவு ஈசியா கெடைக்கிது! :(

பொன் மாலை பொழுது சொன்னது…

//அதே அதே. அது வெளிநாட்டு கல்லூரி/பல்கலைக் கழகமா இருந்தா இன்னும் வசதி //

எல்.கே. சொன்னது.

அதான் இல்ல, நம்ம உள்ளூர் பல்களை கழகங்களே கூட இந்த கதியில்தான் கீது தோஸ்த்.

பொன் மாலை பொழுது சொன்னது…

//சும்மா நச்சுனு இருக்கு..//
Madhavan Srinivasagopalan கூறியது...

வருகைக்கு நன்றி பாஸ்.

தமிழ் அமுதன் சொன்னது…

பட்டத்திற்கு...நன்றி....!

இப்படிக்கு
டாக்டர்.தமிழ் அமுதன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அண்ணே.. நீங்க கொடுத்த டாக்டர் பட்டத்தை, என்னுடைய பதிவின் பெயரில் சேர்த்துவிட்டேன்..

நன்றி.. கண்கள் தளும்புகிறது...

( இனிமேல, போர்ட் போட்டே ஆப்ரேஷன் பண்ணலாம்.. ஹி..ஹி ஆடு வெட்டறதை சொன்னேன்..)


அண்ணே.. உஷாரா இருங்க.. அடுத்து இது போல ஏதாவது பட்டம் சல்லிசா வந்தா, டமால்னு நியூஸ் கொடுங்க.. வந்து எடுத்துக்கிறேன்.. ஹி..ஹி

அன்புடன்
Dr.பட்டாபட்டி

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

பதிவர்களுக்கு டாக்டர் படம் வழங்கி கவுரவித்த அண்ணன் டாக்டர் கக்கு மாணிக்கம் அவர்கள் வாழ்க வாழ்க
இப்படிக்கு
இளைய டாக்டர்
ரஹீம் கஸாலி

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

இதனால் சக(ல) பதிவர்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்.....அண்ணன் மூத்த டாக்குடர் கக்கு அவர்களை கவுரவப்படுத்தும் விதமாக இன்றுமுதல் (அண்ணன் சிங்கை சிங்கம் பட்டாப்பட்டியை தொடர்ந்து) என் பெயருக்கு முன்பும் டாக்டர் பட்டம் சேர்க்கப்படுகிறது என்பதை அன்போடு தெரிவித்து கொல்கிறேன்(கவனிக்கவும் கொள்கிரேன் அல்ல கொல்கிறேன் தான்)

பொன் மாலை பொழுது சொன்னது…

// பட்டத்திற்கு...நன்றி....! //

இப்படிக்கு
டாக்டர்.தமிழ் அமுதன்


அத்து....அப்படிவாங்க செல்லம். இபோதான் லேசா என் கண்ணுல ஆனந்த கண்ணீரு உடுது.
நெசமாலும்.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

எவ்வளவு பெரிய மனசு!!!!!!!!!!!!????????????

பொன் மாலை பொழுது சொன்னது…

//அண்ணே.. நீங்க கொடுத்த டாக்டர் பட்டத்தை, என்னுடைய பதிவின் பெயரில் சேர்த்துவிட்டேன்..

நன்றி.. கண்கள் தளும்புகிறது...//


---- அன்புடன்
Dr.பட்டாபட்டி

அவ்வ்வ்வ் .................பிச்ச்கிட்டு வருது கண்ணுக தண்ணி பட்டா . ஏன்னா கடமை உணர்வு தங்களுக்கு?

பொன் மாலை பொழுது சொன்னது…

( இனிமேல, போர்ட் போட்டே ஆப்ரேஷன் பண்ணலாம்.. ஹி..ஹி ஆடு வெட்டறதை சொன்னேன்..)
---- அன்புடன்
Dr.பட்டாபட்டி


அட பாவி மனுஷா.காரியத்த கேடுத்துபுடாத கண்ணு. எந்த ஊர்லய்யா ஆடு வெட்ட டாக்டர் பட்டம் தராங்க?

இது கௌரவ டாக்டர்பட்டம் ராஜா. ஆடெல்லாம் வெட்டக்கூடாது கூடாது. எங்க யுனிவர்சிட்டி பெற நாசம் பண்ணாதீங்க தலீவா!

சரி ஒங்க ஆசையா கெடுப்பானேன் . நல்ல வெள்ளை பன்னிகுட்டி கெடச்சா போட்டுதல்லுங்க.

பொன் மாலை பொழுது சொன்னது…

// அண்ணே.. உஷாரா இருங்க.. அடுத்து இது போல ஏதாவது பட்டம் சல்லிசா வந்தா, டமால்னு நியூஸ் கொடுங்க.. வந்து எடுத்துக்கிறேன்.. ஹி..ஹி //

அன்புடன்
Dr.பட்டாபட்டி

//நா எதுக்கும் பட்டாப்பட்டி கிட்டே கேட்டு சொல்றேன். அவருதான் ஒன்னு கெடச்சா சல்லிசா இருந்தா வாங்கிதரச்சொன்னார் சார். :)) //


பட்டா அவர்கள் கீழ் கண்ட வலைதளத்தின் அணுகவும். விலை சற்று அதிகம் இருக்கும்.காரணம் அது ஒரிஜினல் கௌரவ டாக்டர் பட்டம் .35 வருட அருந்த பழசாக ( DrPKandaswamyPhD சார் மன்னிக்கவும் just kidding ironically ) இருப்பதால் தரமும், ஒரிஜினாளிடியும் அதிகம். விலை பற்றி கவலைபடாமல் வாங்கிபோடுங்க அண்ணாதே!

DrPKandaswamyPhD
http://swamysmusings.blogspot.com/2011/01/blog-post_11.html

பொன் மாலை பொழுது சொன்னது…

// ரஹீம் கஸாலி சொன்னது…
பதிவர்களுக்கு டாக்டர் படம் வழங்கி கவுரவித்த அண்ணன் டாக்டர் கக்கு மாணிக்கம் அவர்கள் வாழ்க வாழ்க
இப்படிக்கு //

இளைய டாக்டர்
ரஹீம் கஸாலி


உண்மையில் இந்த டாக்டர் பட்டத்தை பிரியமுடன் பெற்றுக்கொண்டு எங்க டுபாக்கூர் யுனிவர்சிடிய பெருமை படுத்திய உங்களை போன்ற தூய மனசுகளுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். ரொம்ப உணர்சிவசபட்டா நா கடிதாசு எழுத ஆரம்பிச்சுடுவேன் . போதும் .
வருகைக்கும் பட்டம் பெற்றமைக்கும் நன்றி இளைய டாக்டர் ரஹீம் கஸாலி.

பொன் மாலை பொழுது சொன்னது…

// முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…
எவ்வளவு பெரிய மனசு!!!!!!!!!!!!??????????? //

மன்னிக்கணும்...........................எம் மேல ஒன்னும் கோவம் இல்லையே?! நா கொஞ்சம் தூரமாவே நின்னுகிறேன்.
பெரியவுங்க கிட்ட கொஞ்சம் அடங்கிபோவோணும்.
எல்லாம் ஒரு விளம்பரம்தா.

ஆனந்தி.. சொன்னது…

நன்றி டாக்டர் !! :))))))) (இதுக்கு பீஸ் எல்லாம் கேக்க மாட்டிங்க தானே..? )

பொன் மாலை பொழுது சொன்னது…

// நன்றி டாக்டர் !! :))))))) (இதுக்கு பீஸ் எல்லாம் கேக்க மாட்டிங்க தானே..?//
-----------ஆனந்தி.. சொன்னது…


பிரசவத்துக்கு ஆட்டோ இலவசம் மாதிரி இது நம் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் 100% இலவசம் தான்.
பீஸ் எல்லாம் வாங்கிறதில்லை. ஆனா அன்பளிப்பா எதுனாச்சும் கொடுத்தா அது நம்ம டுபாக்கூர் யுனிவர்சிடியின் வளர்ச்சி நிதியில் சேரும்.பணமா என்று இல்லை, வெங்காயம், தக்காளி என்று கொடுத்தால் கூட நாங்க வாங்கிக்கொள்ள தயார்தான். ஹொஸ்டல் பசங்களுக்கு ஆச்சே!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எனக்குமா?

சென்னை பித்தன் சொன்னது…

பதிவர்கள் அனவரும் சேர்ந்து,டாக்டர் சுக்கு மாணிக்கம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு விழா எடுக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்!
என் தனிப்பட்ட நன்றி உங்களுக்கு உரித்தாகுக!

பொன் மாலை பொழுது சொன்னது…

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
எனக்குமா?//

விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா கதைதான?
எல்லாருக்கும்தான். இதுல இட ஒதுக்கீடுகள் எல்லாம் எங்க டுபாகூர் யுனிவர்சிடியில கெடயாது.
யாரு வேணாலும் எத்தன வேணாலும் எடுத்துகிட்டு போகலாம்.கண்ணு.

பொன் மாலை பொழுது சொன்னது…

// பதிவர்கள் அனவரும் சேர்ந்து,டாக்டர் சுக்கு மாணிக்கம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு விழா எடுக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்!
என் தனிப்பட்ட நன்றி உங்களுக்கு உரித்தாகுக!//

----------சென்னை பித்தன் கூறியது...

ஹிஹிஹி....அதெல்லாம் ரொம்ப ஓவருங்க. ஆமா ப்ளெக்ஸ் பேனரு எல்லாம் வெப்பிங்களா??
பெருசு பெருசா என்னோட மூஞ்சி இருகறாபல? அப்பன்னா சரி. எம்பெரு கக்கு-மாணிக்கம். சுக்கு -மாணிக்கம் இல்ல.
அது இன்னா சென்னை பித்தன்னு?
மெட்ராசு வெயில்ல ரொம்ப சுத்தி வந்தீகளா? :))

Unknown சொன்னது…

hi hi டாக்டர் பட்டம் ஓகே நர்ஸ் ஏதாவது கிடைக்குமா?

பொன் மாலை பொழுது சொன்னது…

// hi hi டாக்டர் பட்டம் ஓகே நர்ஸ் ஏதாவது கிடைக்குமா?
-------------இரவு வானம் சொன்னது…

மன்னிக்கவேண்டும்., எங்க டுபாகூர் யுனிவர்சிடியில் கௌரவ டாக்டர் பட்டம் தான் தருவதற்கு UGC அனுமதி அளித்துள்ளது.
தங்களுக்கு நர்ஸ் பட்டம் /பட்டயம் வேண்டுமெனில் எக்மோரில் உள்ள அன்னை சோனியா செவிலியர் பயிற்சி பள்ளியில் விண்ணப்பிக்கவும்.
அங்கு உதவி தேவை என்றால் பட்டாபட்டி/பன்னிகுட்டி ராம்சாமி இவர்களை அணுகவும்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இதயம் இனித்தது
நாக்கு புளித்தது
கண்கள் பனித்தது
கைகள் வலித்தது

இப்படிக்கு,
டாகுடர். பன்னிக்குட்டி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இப்போ நானு டாகுடரு ஆயிட்டேன், அடுத்து என்ன பண்ணனும்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆகவே நானு டாகுடர் ஆகிவிட்டதால், டாகுடர் அண்ணன் அவர்கள் தலைமையில் வரும் தேர்தலில் ஆச்சியைப் பிடிப்பேன் என்று தெரிவித்துக் கொள்கீறேன்!

பொன் மாலை பொழுது சொன்னது…

மொதல்ல ஒட்டு போடுங்கய்ய அப்புறம் முதல்வர் ஆகலாம்.

Unknown சொன்னது…

சூப்பர் மாட்டர்ங்ணா! எப்புடீங்ணா? முடியலன்னா நம்ம ஹாஸ்பிடலுக்கும் வாங்க்ணா!
Dr.ஜீ

சென்னை பித்தன் சொன்னது…

’க’ வை ‘சு’ வாக்கியதற்கு மன்னிக்கவும்.(வயசானாலே இதுதான் பிரச்சினை!).சென்னையைச் சேர்ந்த பித்தன்--எனவே சென்னைபித்தன். மற்றபடி சென்னை வெயிலில் சுற்றிய காலமெல்லாம்-அந்தக் காலம்!
பாராட்டு விழாவுக்குச் சரின்னுட்டீங்கள்ளே--அமர்க்களப் படுத்திடலாம்!

பொன் மாலை பொழுது சொன்னது…

// சூப்பர் மாட்டர்ங்ணா! எப்புடீங்ணா? முடியலன்னா நம்ம ஹாஸ்பிடலுக்கும் வாங்க்ணா!
Dr.ஜீ //

.................ஜீ... சொன்னது…

இதுக்குத்தான் ப்ரோபைல தெறந்து வெச்சா எல்லாரும் நம்பள அண்ணா, அங்கிள், தாத்தான்னுவாங்க,
அதுதானே நிசமாலும் ஹிஹிஹி.........சும்மா கிச்சு கிச்சு.
உங்க ஹாஸ்பிடலுக்கு வரேன்கண்ணா.வருகைக்கு நன்றிங்கண்ணா .

பொன் மாலை பொழுது சொன்னது…

// ’க’ வை ‘சு’ வாக்கியதற்கு மன்னிக்கவும்.(வயசானாலே இதுதான் பிரச்சினை!).சென்னையைச் சேர்ந்த பித்தன்--எனவே சென்னைபித்தன். //

................சென்னை பித்தன்.

அய்யைய ........இன்னாத்துக்கு இப்டி மேற்சளாயிட்டீங்க வாஜாரே. மன்னாப்பு அல்லா வேணாம். நல்ல தோஸ்தா
இருந்துகினா இன்னாத்துக்கு மன்னாப்பு மண்ணாங்கட்டி எல்லாம்?

அந்தபக்கம் சென்னை பித்தன்னா இப்பாளைக்கி சென்னை கிறுக்கன் நானு. சர்தானா?

வூட்டாண்ட வந்துகினதுக்கு டாங்க்ஸ் வாஜாரே. வர்ட்டா.

சிவகுமாரன் சொன்னது…

யப்பா.. தலை தாங்காதுடா சாமி.
நான் வல்லே இந்த வெளையாட்டுக்கு.

பொன் மாலை பொழுது சொன்னது…

// யப்பா.. தலை தாங்காதுடா சாமி.
நான் வல்லே இந்த வெளையாட்டுக்கு.//

------------- சிவகுமாரன் சொன்னது…

அட இன்னாப்பா , மறுதக்கார புள்ளயாகீறீங்க இப்டி பயந்துகினா இன்னா ஆவுறது?
சும்மா நாலு வூடு கட்டிகினு அட்சி ஆடு தலீவா. ஆகாங் !

Unknown சொன்னது…

எனக்கும் ஒரு டாக்டர் பட்டம் கிடைக்குமா?

Unknown சொன்னது…

தேச பக்தி என்பது அந்நியர்கள் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு, நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுதலையும் குறிப்பதாகும்.
- விவேகானந்தர்.
இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

டாக்டர் பட்டம் வழங்கி இவ்வளவு நேரம் ஆகியும் எனக்கு ஒரு நர்சை ஒதுக்கித் தராததை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

டாக்டர் பட்டம் கிடைத்த உடனேயே ஒரு முக்கியமான ஆப்பரேஷன் செய்ய வேண்டியிருந்ததால், தாமதாகிவி்ட்டது, டாகுடர் அண்ணே....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////DrPKandaswamyPhD கூறியது...
உங்கள் டாக்டர் பட்டத்திற்கு நன்றி.
நான் ரொம்ப கஷ்டப்பட்டு 35 வருடத்திற்கு முன்பு ஒரு டாக்டர் பட்டம் வாங்கினேன். அது இப்போ சும்மாதான் இருக்கிறது. ஏதாச்சும் ஒரு வெல போட்டு அத யாராச்சும் எடுத்துக்குவாங்களா? கேட்டுச்சொல்லுங்க.//////

சார்ஜீ, சார்ஜீ, எங்கிட்ட நாலு பேரீச்சம்பழம் இருக்கு, அத வெச்சுக்கிட்டு ஒங்க பட்டத்த தர்ரீகளா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நாங்கள் இப்போது டாக்டர்களாகி விட்டதால் ஆடு வெட்டை, ஆப்பரேஷன் என்று அழைக்குமாறு அனைத்து ஆடுகளையும், டாகுடர்களையும் கேட்டுக் கொல்கிறேன்!

பொன் மாலை பொழுது சொன்னது…

// எனக்கும் ஒரு டாக்டர் பட்டம் கிடைக்குமா? //
......பாரத்... பாரதி... சொன்னது…

அடாடா...நம்ம கம்பெனி ருல்சே யாரும் புரிஞ்சிக மாட்டேன்கிறாங்களே பன்னி.
இங்கே வந்து கேக்கவே வேண்டாம். உங்களுக்கு என்ன வேணும்னாலும் எடுத்துட்டு போகலாம்.
// காசா ? பணமா?? அட ...பிகு பண்ணாம கொண்டுபோங்க மக்கா! // இதுதானே டிஸ்கி?

// விவேகானந்தர்.
இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்.//
எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிந்தனையாளர். நான் இவரை ஒரு மதவாதியாக பார்ப்பதில்லை. அவரும் அப்படி தன்னை வெளிப்படுத்த வில்லை.
நண்பர்களின் சில தளங்களில் சென்று கருத்தலை இட்டு வந்தேன்.

இன்று காலையிலிருந்தே நிறைய பதிவர்கள் விவேகானதர் பிறந்த தினம் பற்றி பதிவுகள் இடுகின்றனர். சென்ற வருடம் கூட இவ்வளவு அதிகம் வரவில்லை. இது முக்கியமான ஒரு மாற்றம். என்னதான் நாம் இங்கு வலைகளில்
காமெடி, கும்மி, அரசியல், சினிமா ,தொழில் நுட்பம் என்று விளாசினாலும். விவேகானதர் பற்றியும் குறிப்பிடத்தக்க அளவு பதிவுகள் வருவது மன நிறைவை தருகிறது.

ஜாதிக்கட்சி தலைவர்களுக்கு பிறந்த நாளில் போட்டி போட்டு நீ முந்தி,நான் முந்தி என பாய்ந்து செல்லும் ஐந்த அரசியல் ,ஜாதி சாக்கடை மனிதர்கள் எவராவது விவேகானந்தரை வாய் திறப்பதுண்டா? இவர்களை
ஓரம் கட்ட நம் இளைஞர்கள் தயாராகிறார்கள் என்பது உண்மை.

பொன் மாலை பொழுது சொன்னது…

// டாக்டர் பட்டம் வழங்கி இவ்வளவு நேரம் ஆகியும் எனக்கு ஒரு நர்சை ஒதுக்கித் தராததை வன்மையாகக் கண்டிக்கிறேன்! //
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அதுகெல்லாம் இன்சார்ஜ் நம்ம பட்ட பட்டபட்டிதான் பன்னி. ஆனா அங்க ஆம்ல நர்ஸ்தான் கெடைக்கும் சரியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////கக்கு - மாணிக்கம் கூறியது...
// டாக்டர் பட்டம் வழங்கி இவ்வளவு நேரம் ஆகியும் எனக்கு ஒரு நர்சை ஒதுக்கித் தராததை வன்மையாகக் கண்டிக்கிறேன்! //
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அதுகெல்லாம் இன்சார்ஜ் நம்ம பட்ட பட்டபட்டிதான் பன்னி. ஆனா அங்க ஆம்ல நர்ஸ்தான் கெடைக்கும் சரியா?/////

அப்படின்னா எனக்கு இந்த டாகுடரு பட்டம் வேணாம், இத வெச்சுக்கிட்டு வேற நல்ல டாகுடரு பட்டம் கொடுங்க....!

பொன் மாலை பொழுது சொன்னது…

// சார்ஜீ, சார்ஜீ, எங்கிட்ட நாலு பேரீச்சம்பழம் இருக்கு, அத வெச்சுக்கிட்டு ஒங்க பட்டத்த தர்ரீகளா?//

// சார்ஜீ, சார்ஜீ, எங்கிட்ட நாலு பேரீச்சம்பழம் இருக்கு, அத வெச்சுக்கிட்டு ஒங்க பட்டத்த தர்ரீகளா?//
--------------பன்னிகுட்டி.

ரொம்ப லேட்டு பன்னி! காலையிலேயே நம்ம பட்டா வந்து அத தள்ளிக்கிட்டு போயாச்சி. முன்னால சொல்லி வெச்சி வாங்கியது. சரி,, அதோட போட்டோ காப்பி கீது வேணுமா கண்ணு. அட கலர்ல தான் கீது.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////கக்கு - மாணிக்கம் கூறியது...
// சார்ஜீ, சார்ஜீ, எங்கிட்ட நாலு பேரீச்சம்பழம் இருக்கு, அத வெச்சுக்கிட்டு ஒங்க பட்டத்த தர்ரீகளா?//

// சார்ஜீ, சார்ஜீ, எங்கிட்ட நாலு பேரீச்சம்பழம் இருக்கு, அத வெச்சுக்கிட்டு ஒங்க பட்டத்த தர்ரீகளா?//
--------------பன்னிகுட்டி.

ரொம்ப லேட்டு பன்னி! காலையிலேயே நம்ம பட்டா வந்து அத தள்ளிக்கிட்டு போயாச்சி. முன்னால சொல்லி வெச்சி வாங்கியது. சரி,, அதோட போட்டோ காப்பி கீது வேணுமா கண்ணு. அட கலர்ல தான் கீது.///////

அப்போ நான் பட்டாகிட்டயே டீல் பண்ணிக்கிறேன், அவரு இத வெச்சி பட்டம்தான் விடப் போறாரு, எனக்கும் ஒரு நூல சேத்து கட்டிட்டா போச்சு!

பொன் மாலை பொழுது சொன்னது…

// நாங்கள் இப்போது டாக்டர்களாகி விட்டதால் ஆடு வெட்டை, ஆப்பரேஷன் என்று அழைக்குமாறு அனைத்து ஆடுகளையும், டாகுடர்களையும் கேட்டுக் கொல்கிறேன்!//

---------பன்னிகுட்டி ராம்சாமி.
பன்னி, இதெல்லாம் ரொம்ப ஓவருதான் ஆக்காங். எண்ணிய இழுத்து கொலையில வுடுன்னுமா?
இதுக்கெல்லாம் Medical Council of India தான் அத்தாரிட்டி. அங்க வால ஆட்டினா வெட்டி அனுபிடுவாங்க. பட்டம் வாங்குனமா வேலைய ஆரம்பிச்சமான்னு இருக்கனும். இன்னா?

பொன் மாலை பொழுது சொன்னது…

//அப்படின்னா எனக்கு இந்த டாகுடரு பட்டம் வேணாம்,
இத வெச்சுக்கிட்டு வேற நல்ல டாகுடரு பட்டம் கொடுங்க....!//

..............பன்னி குட்டி.

நம்ம யுனிவர்சிடி ஆபீசு ரூம்ல ஒரு பெரிய அட்ட பொட்டி ஒன்னு மேஜை மேல இருக்குள்ள அது உள்ளதான் இனாமும் மீதி உள்ள டாக்டரு பட்டமெல்லாம் வெச்சிருக்கு.அங்க போயி எத்தன வேணுமோ அத்தன பொருக்கி எடுத்துக்கலாம். நம்ம ஆபீசு பியூன் ஒரு பிலிப்பைன் காரி இருப்பா அவகிட்ட சொல்லு. ஜாக்கிரதை, அவ கராட்டே ப்ளாக் பெல்ட் டேக் கேர்.

NKS.ஹாஜா மைதீன் சொன்னது…

அப்ப இனி நானும் டாக்டரு ஹாஜாங்கோ...

அன்புடன் நான் சொன்னது…

மருத்துவரய்யா ( அப்படிதான் தமிழில்) மாணிக்கத்துக்கு...... உங்க பெருந்தன்மை யாருக்கும் வராதுங்க பாராட்டுக்கள்.

உங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

settaikkaran சொன்னது…

எல்லாருக்கும் டாக்டர் பட்டம் கொடுத்திட்டா எப்படி? எனக்கு யாராவது "சர்ஜன்" பட்டம் கொடுங்க! நான் தான் அறுவை மன்னனாச்சே? ஹிஹி! :-)

எப்பூடி.. சொன்னது…

விஜயும் டாக்டர் நானும் டாக்டர்; இந்த அவமானம் எனக்கு தேவையா? !!!!!!!!!!!!! செல்லாது செல்லாது :-))

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அப்ப இனிமே டாக்குட்ட்ட்ட்ரு விஜய் சண்டைக்கு வரமாட்டாரா.. ஹா ஹா ஹா ஹா.........

எம் அப்துல் காதர் சொன்னது…

அண்ணே டாகுடர் பட்டமெல்லாம் தந்திருக்கீங்க நன்றிண்ணே!! கண்கள் கலங்குது!!

கிளினிக் திறக்க லோன் வேணும் அதைப் பற்றி அடுத்ததா ஒரு பதிவ போடுங்க!!

இப்படிக்கு
Dr.எம் அப்துல் காதர்
(இப்படி எழுதும் போதே மெய் சிலிர்க்குதண்ணே!) ஹா ஹா ஹா ஹா.........

தமிழ்திரை சொன்னது…

டாக்டர் பட்டமா?
ஓகே ஓகே
மிகவும் பயனுள்ள பதிவு

THOPPITHOPPI சொன்னது…

அண்ணே நீங்க டாக்ட்டர்னு சொன்னதுக்கு அப்புறம் எவ்வலோபேர் வந்துட்டாங்க பாருங்க(அதுவும் டேரர்ஸ்) வேற டாக்ட்டர நெனச்சிட்டாங்கலோ

ஜெய்லானி சொன்னது…

வெறும் டாக்டர் பட்டம் குடுத்தா எனக்கு வேனாம் அப்படியே ரெண்டு பிலிபைனி நர்ஸும் குடுங்க ..அப்பதான் வாங்கிக்குவேன் :-)

Jaleela Kamal சொன்னது…

ஜெய்லானி கூறியது...
வெறும் டாக்டர் பட்டம் குடுத்தா எனக்கு வேனாம் அப்படியே ரெண்டு பிலிபைனி நர்ஸும் குடுங்க ..அப்பதான் வாங்கிக்குவேன் :-)

என்னது.

அதுக்கென்னா
ஒரு குரூப்பே அனுப்புறோம்

Jaleela Kamal சொன்னது…

ஏதேது நிஜ டாக்டர்கள், பார்த்தா தூக்கு போட்டுக்குவாங்க

Jaleela Kamal சொன்னது…

//அண்ணே டாகுடர் பட்டமெல்லாம் தந்திருக்கீங்க நன்றிண்ணே!! கண்கள் கலங்குது!!

கிளினிக் திறக்க லோன் வேணும் அதைப் பற்றி அடுத்ததா ஒரு பதிவ போடுங்க!//


கிளினிக் வேனாம், என்னை கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல்ல பெரிய டாக்டரா சேர்த்து விடனுமாக்கும்.!

நிலாமதி சொன்னது…

நிராசையாக போன என் ஆசை இப்படியாவது நிறைவேறட்டும் உங்க புண்ணியதுல

நன்றி டாக். நிலாமதி

பொன் மாலை பொழுது சொன்னது…

// அப்ப இனி நானும் டாக்டரு ஹாஜாங்கோ.//
.
NKS.ஹாஜா மைதீன் சொன்னது…

பத்தாம் கிளாஸ் கூட பாக்காத பன்னாட சினிமா கரனுங்கோ எல்லாம் டாக்டர் பட்டம் போட்டுகிரானுவா.
நம்ம என்ன எதுல கொறஞ்சி போய்ட்டோம்?
போடுங்க. இனிமே நீங்க Dr.NKS.ஹாஜா மைதீன் தான்.

வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

// மருத்துவரய்யா ( அப்படிதான் தமிழில்) மாணிக்கத்துக்கு...... உங்க பெருந்தன்மை யாருக்கும் வராதுங்க பாராட்டுக்கள். உங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்//

சி. கருணாகரசு சொன்னது…

நம்ம நாட்டுல ஒரு "மருத்துவரய்யா 'வே போதும் .அது படுத்துற பாடே தாங்கல. சரிப்பா சிரிச்சி வவுறு வலிக்குது.
நாம எல்லாம் டாக்டர்.
வருகைக்கு நன்றி. தங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

/ எல்லாருக்கும் டாக்டர் பட்டம் கொடுத்திட்டா எப்படி? எனக்கு யாராவது "சர்ஜன்" பட்டம் கொடுங்க! நான் தான் அறுவை மன்னனாச்சே? ஹிஹி! :-)//

சேட்டைக்காரன் சொன்னது.
சேட்டை கார அண்ணாதே, உண்மையில் டபுள் டாக்டோரடே பெரும் தகுதியுள்ள பதிவர்.
உங்களுக்கு நமது யுனிவர்சிட்டி டுபாக்கூர் டபுள் doctarate தந்து பெருமை அடைகிறது. கொண்டு செல்லுங்கள்

பொன் மாலை பொழுது சொன்னது…

// விஜயும் டாக்டர் நானும் டாக்டர்; இந்த அவமானம் எனக்கு தேவையா? !!!!!!!!!!!!! செல்லாது செல்லாது :-))//
எப்பூடி.. சொன்னது…

புரியாத புள்ளயா இருக்கியே. அந்த பன்னாட பத்தாம்பு கூட போவல . அது கெட்ட கேட்டுக்கே ஒரு டாக்டருதா வாங்கி இருக்கு. நமக்கு என்ன ராசா கொறச்சல்? உனக்கு எத்தன வேணாலும் எடுத்துக்கோ.நம்ம யுனிவர்சிட்டில உனக்கு இல்லாததா? நீயும் விஜயும் சத்தியமா ஒன்னு இல்ல. போதுமா?

பொன் மாலை பொழுது சொன்னது…

அப்ப இனிமே டாக்குட்ட்ட்ட்ரு விஜய் சண்டைக்கு வரமாட்டாரா.. ஹா ஹா ஹா ஹா.........

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது.

Who is that nonsense டாக்குட்ட்ட்ட்ரு விஜய் ?
That stupid guy has got only one. but our university of dubaakoors offered whatever the number of doctorate to our beloved TAMIL BLOGGERS understand ?. So. we our bloggers are more superior than any silly cinema guys. OK ?? :))))))
வருகைக்கு நன்றி Starjan ( ஸ்டார்ஜன் )

பொன் மாலை பொழுது சொன்னது…

//அண்ணே டாகுடர் பட்டமெல்லாம் தந்திருக்கீங்க நன்றிண்ணே!! கண்கள் கலங்குது!!

கிளினிக் திறக்க லோன் வேணும் அதைப் பற்றி அடுத்ததா ஒரு பதிவ போடுங்க!!//

எம் அப்துல் காதர் சொன்னது…

டாக்டர் பட்டம் உங்க தகுதிக்கு கெடச்சது. ரொம்ப அழுவாச்சி வேண்டாம். அப்புறம் தலைதான் வலிக்கும்.
கினிக் திறக்க லோன். கவலையே படாதீங்க. எலெக்ஷன் வருதுல்ல அப்ப நிறைய கூட்டம் பொட்டி சூட்கேசோட அலையும் . எவனையாவது போட்டு தள்ளி கிளினிக் என்ன பெரிய 7 star ஆசுப்த்ரியே கட்டிடல்லாம்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// டாக்டர் பட்டமா?
ஓகே ஓகே
மிகவும் பயனுள்ள பதிவு//

தமிழ்திரை சொன்னது…
எனுகண்ணா... உள்குத்து ஒன்னும் இல்லையே?

பொன் மாலை பொழுது சொன்னது…

//அண்ணே நீங்க டாக்ட்டர்னு சொன்னதுக்கு அப்புறம் எவ்வலோபேர் வந்துட்டாங்க பாருங்க(அதுவும் டேரர்ஸ்) வேற டாக்ட்டர நெனச்சிட்டாங்கலோ//

THOPPITHOPPI சொன்னது…

இனிமே நம்ம யுனிவர்சிட்டிக்கு யாரு வந்தாலும் அவுங்க டாக்டர் தான்,
வருகைக்கு நன்றி ராஜா.

பொன் மாலை பொழுது சொன்னது…

// வெறும் டாக்டர் பட்டம் குடுத்தா எனக்கு வேனாம் அப்படியே ரெண்டு பிலிபைனி நர்ஸும் குடுங்க ..அப்பதான் வாங்கிக்குவேன் :-) //

ஜெய்லானி சொன்னது…

அய்யா .. வாறது போல வந்த மா மணியே ஏன் மேல என்ன அய்யா கோபம்? சரி இபோவாவது வந்து பட்டம் வாங்குனியலே. நொம்ப நொம்ப மகிழ்ச்சி.

அது என்ன எல்லாருக்கும் ரெண்டு பிலிபைனி நர்ஸு வேணும்? அங்கத்தான் நெறையா அலையுமே ?
சரி சரி, இங்க நம்ம யுனிவர்சிட்டி ல பெரும் கூட்டமே இருக்கு. வேனுகிறது தள்ளிட்டு சீ ..சீ . கொண்டு போங்க.

பொன் மாலை பொழுது சொன்னது…

// ஏதேது நிஜ டாக்டர்கள், பார்த்தா தூக்கு போட்டுக்குவாங்க//
Jaleela Kamal சொன்னது…

இல்ல, தப்பு, நிஜ டாக்டர்ஸ் பாத்தா கைதட்டுவாங்க. போலி ஆளுங்க தான் தூக்குபோட்டு சாவோனும்.

பொன் மாலை பொழுது சொன்னது…

//கிளினிக் திறக்க லோன் வேணும் அதைப் பற்றி அடுத்ததா ஒரு பதிவ போடுங்க!//

கிளினிக் வேனாம், என்னை கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல்ல பெரிய டாக்டரா சேர்த்து விடனுமாக்கும்.!//

Jaleela Kamal சொன்னது

லோனும் வேணாம் , கவர்மெண்ட்டு ஆஸ்பிடல் ல பெர்ய டாக்டர் வேணாம் . நம்ம யுனிவர்சிட்டி ஆப் டுபாகூர்
ரெண்டு five ஸ்டார் ஆஸ்பிடல் தெரக்குறோம் எலெக்ஷன் முடிஞ்ச வுடனே. அதுல ஒன்னு ஒங்க பேரிலேதான் இருக்கும் போதுமா?

பொன் மாலை பொழுது சொன்னது…

// நிராசையாக போன என் ஆசை இப்படியாவது நிறைவேறட்டும் உங்க புண்ணியதுல

நன்றி டாக். நிலாமதி//

நிலாமதி சொன்னது…

ஒருகணம் திகைத்தே போனேன். பின்னர் சிரித்து விட்டேன்.
நானும் உங்க மாதிரிதான். கல்லூரியில், மெடிகல் சேரவேண்டும் என்று முதல் வகுப்பில் பாஸ் செய்து...
ப்சி....இல்லாமை... சரி , உங்க பெயரை பார்க்கிறப்போ நாம அடிக்கும் கூத்துக்கெல்லாம் கூட ஒரு நல்ல அர்த்தம் இருக்கவே செய்கிறது. வருகைக்கு நன்றி. தொடர்ந்து வரலாம்.
.

சக்தி கல்வி மையம் சொன்னது…

பதிவர்களுக்கு
டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்த அண்ணன் டாக்டர் கக்கு மாணிக்கம் அவர்கள் வாழ்க வாழ்க ...

எனக்கு ஒரு டாக்டர் பட்டம் பார்சல.!!

பொன் மாலை பொழுது சொன்னது…

// பதிவர்களுக்கு
டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்த அண்ணன் டாக்டர் கக்கு மாணிக்கம் அவர்கள் வாழ்க வாழ்க ...
எனக்கு ஒரு டாக்டர் பட்டம் பார்சல.!! //

sakthistudycentre.blogspot.com கூறியது..

சுத்தம், வெளங்கிடும், டாக்டர் பட்டம் பார்சலில் வேணுமாம். யாராவது கல்வி துறையில இருக்கிற பெரிய ஆளுங்க தெரியாத்தனமா இந்த ப்லாக்க படிச்சா பேன்ல தூக்குபோட்டு த்தான் தொங்குவாங்க. போற போக்கபாத்தா அதுவும் பார்சலில் வரும் போல. சரி புடிங்க பார்சல் வருது.
.

எஸ்.கே சொன்னது…

சின்ன வயசில ஒரு சிரிஞ்சில துடைப்பக்குச்சியை குத்தி வச்சிகிட்டு ஊசி போடுற டாக்டர் விளையாட்டு விளையாடுவோம்! இப்ப பெரியவங்க ஊசிபோடாம விளையாடுறாங்க!

காசா பணமா! நல்லதா பளபளப்பா நீண்டநாள் உழைக்க கூடிய ஒரு டாக்டர் பட்டம் தாங்க!

எஸ்.கே சொன்னது…

எல்லோருக்கும் டாக்டர் பட்டம்!
வீட்டுக்கொரு டாக்டர் வளர்ப்போம்!
மனிதநேயத்தை(!) காப்போம்!

எஸ்.கே சொன்னது…

கௌரவ டாக்டர் பட்டம்னு சொல்றீங்களே! கௌரவம், மானம், சூடு, சுரணை இல்லாதவங்களுக்குமா?:-)

பொன் மாலை பொழுது சொன்னது…

கௌரவ டாக்டர் பட்டம்னு சொல்றீங்களே! கௌரவம், மானம், சூடு, சுரணை இல்லாதவங்களுக்குமா?:-)
எஸ்.கே சொன்னது…

வருகைக்கு நன்றி எஸ்.கே. கௌரவம், மானம், சூடு, சுரணை உள்ளவர்கள் தற்காலத்தில் எந்த பல்கலைகழகங்களிடமிருந்தும் டாக்டர் பட்டம் வாங்க மாட்டார்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி...நன்றி நன்றி...

"பகிர்வுக்கு" நன்றி.

Arun Ambie சொன்னது…

வேளச்சேரியில் 1000 ரூபாய்க்கு அமெரிக்க டாக்டர் பட்டம் தருவாங்களாம். விருத்தாசல வேங்கை கூட அங்க வாங்கினதா பேசிக்கிறாங்க.
ஆளாளுக்கு ஊசியத் தூக்கிக்கிட்டு கெளம்பாம இருந்தா சரி!!

http://hmsjr.wordpress.com/ க்கு வாங்க, பழகலாம்.

பொன் மாலை பொழுது சொன்னது…

ஸ்ரீராம். சொன்னது…
நன்றி...நன்றி நன்றி...


வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொன் மாலை பொழுது சொன்னது…

// வேளச்சேரியில் 1000 ரூபாய்க்கு அமெரிக்க டாக்டர் பட்டம் தருவாங்களாம். விருத்தாசல வேங்கை கூட அங்க வாங்கினதா பேசிக்கிறாங்க.
ஆளாளுக்கு ஊசியத் தூக்கிக்கிட்டு கெளம்பாம இருந்தா சரி!!//

Arun Ambie சொன்னது…


வாருங்கள் Arun Ambie . பல்கலைகழகங்களே இந்த கதியில் இருந்தால் அவர்களின் மாணவர்கள் என்ன கதியில் வெளியில் வருவார்கள்? இது ஒரு வளரும் நாட்டுக்கு நல்லதா?
வருகைக்கு நன்றி. உங்கள் தளத்திற்கும் வருகிறேன்.
என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

மாணவன் சொன்னது…

டாகடர் பட்டம் வழங்கி சிறப்பித்த Dr. கக்கு - மாணிக்கம் ஐயா அவர்களுக்கு இந்த Dr.மாணவனின் வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்..

டாக்டர் சொல்லிக்கிறதுக்கு கொஞ்சம் கூச்சமாத்தான் இருக்கு ஹிஹிஹி

மாணவன் சொன்னது…

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

ஏண்ணே ரேட்டு சொன்னீங்கன்னா நானும் வாங்கிக்குவேன்.

ஏன்னா எல்லாத்துக்கும் ஒரு ரேட்டு உண்டு இந்த உலகத்துல.

- இப்படி நான் சொல்லல இதுவும் ஒரு டாகுடறு சொன்னது

பொன் மாலை பொழுது சொன்னது…

//ஏண்ணே ரேட்டு சொன்னீங்கன்னா நானும் வாங்கிக்குவேன்

ஏன்னா எல்லாத்துக்கும் ஒரு ரேட்டு உண்டு இந்த உலகத்துல//
விக்கி உலகம் சொன்னது…

இது முழுக்க முழுக்க இலவசமாசே!! ரேட்டல்லாம் ஒன்னும் இல்லை.
சும்மாவே கொண்டு போயி வெச்சுகிங்க சார்.

இனிய போங்க வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள் 'மாணவன் ' அவர்களே.

R.Gopi சொன்னது…

டெர்ரர் டாக்குடரு சுக்கு மாணிக்கம் வாழ்க.....வாழ்க....

இப்போ நானு டாக்குடரு ஆயிட்டேன்.. என்ன பண்ணனும்னு பன்னிக்குட்டி கேட்டு இருக்காரு... அவர தமிழ்குடிதாங்கிய எதிர்த்து தேர்தல்ல நிக்க சொல்லுங்க....

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக