tag:blogger.com,1999:blog-9127054218325869927.post1409405151323147770..comments2023-11-03T14:42:46.826+04:00Comments on பொன் மாலை பொழுது: எல்லாரும் வந்து எடுத்துக்குங்க !பொன் மாலை பொழுதுhttp://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comBlogger91125tag:blogger.com,1999:blog-9127054218325869927.post-63797312930345533922011-01-17T08:48:16.778+04:002011-01-17T08:48:16.778+04:00டெர்ரர் டாக்குடரு சுக்கு மாணிக்கம் வாழ்க.....வாழ்க...டெர்ரர் டாக்குடரு சுக்கு மாணிக்கம் வாழ்க.....வாழ்க....

இப்போ நானு டாக்குடரு ஆயிட்டேன்.. என்ன பண்ணனும்னு பன்னிக்குட்டி கேட்டு இருக்காரு... அவர தமிழ்குடிதாங்கிய எதிர்த்து தேர்தல்ல நிக்க சொல்லுங்க....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-25736661663228244242011-01-15T15:08:11.283+04:002011-01-15T15:08:11.283+04:00பொங்கல் வாழ்த்துக்கள் 'மாணவன் ' அவர்களே.பொங்கல் வாழ்த்துக்கள் 'மாணவன் ' அவர்களே.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-22263531267383505242011-01-15T08:56:48.168+04:002011-01-15T08:56:48.168+04:00//ஏண்ணே ரேட்டு சொன்னீங்கன்னா நானும் வாங்கிக்குவேன்...//ஏண்ணே ரேட்டு சொன்னீங்கன்னா நானும் வாங்கிக்குவேன்

ஏன்னா எல்லாத்துக்கும் ஒரு ரேட்டு உண்டு இந்த உலகத்துல//
விக்கி உலகம் சொன்னது…

இது முழுக்க முழுக்க இலவசமாசே!! ரேட்டல்லாம் ஒன்னும் இல்லை.
சும்மாவே கொண்டு போயி வெச்சுகிங்க சார்.

இனிய போங்க வாழ்த்துக்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-25148553134183099812011-01-15T02:18:36.656+04:002011-01-15T02:18:36.656+04:00ஏண்ணே ரேட்டு சொன்னீங்கன்னா நானும் வாங்கிக்குவேன்.
...ஏண்ணே ரேட்டு சொன்னீங்கன்னா நானும் வாங்கிக்குவேன்.

ஏன்னா எல்லாத்துக்கும் ஒரு ரேட்டு உண்டு இந்த உலகத்துல.

- இப்படி நான் சொல்லல இதுவும் ஒரு டாகுடறு சொன்னதுAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-42870650884157805912011-01-14T17:38:14.852+04:002011-01-14T17:38:14.852+04:00உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்...உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-46786933915382349452011-01-14T17:37:48.191+04:002011-01-14T17:37:48.191+04:00டாகடர் பட்டம் வழங்கி சிறப்பித்த Dr. கக்கு - மாணிக்...டாகடர் பட்டம் வழங்கி சிறப்பித்த Dr. கக்கு - மாணிக்கம் ஐயா அவர்களுக்கு இந்த Dr.மாணவனின் வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்..

டாக்டர் சொல்லிக்கிறதுக்கு கொஞ்சம் கூச்சமாத்தான் இருக்கு ஹிஹிஹிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-4032585175484447592011-01-14T15:39:47.616+04:002011-01-14T15:39:47.616+04:00// வேளச்சேரியில் 1000 ரூபாய்க்கு அமெரிக்க டாக்டர் ...// வேளச்சேரியில் 1000 ரூபாய்க்கு அமெரிக்க டாக்டர் பட்டம் தருவாங்களாம். விருத்தாசல வேங்கை கூட அங்க வாங்கினதா பேசிக்கிறாங்க.
ஆளாளுக்கு ஊசியத் தூக்கிக்கிட்டு கெளம்பாம இருந்தா சரி!!//

Arun Ambie சொன்னது…

வாருங்கள் Arun Ambie . பல்கலைகழகங்களே இந்த கதியில் இருந்தால் அவர்களின் மாணவர்கள் என்ன கதியில் வெளியில் வருவார்கள்? இது ஒரு வளரும் நாட்டுக்கு நல்லதா?
வருகைக்கு நன்றி. உங்கள் தளத்திற்கும் வருகிறேன்.
என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-27610556691908211612011-01-14T15:35:21.062+04:002011-01-14T15:35:21.062+04:00ஸ்ரீராம். சொன்னது…
நன்றி...நன்றி நன்றி...
வருகைக...ஸ்ரீராம். சொன்னது…
நன்றி...நன்றி நன்றி...

வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-58436284670896884032011-01-14T11:46:30.117+04:002011-01-14T11:46:30.117+04:00வேளச்சேரியில் 1000 ரூபாய்க்கு அமெரிக்க டாக்டர் பட்...வேளச்சேரியில் 1000 ரூபாய்க்கு அமெரிக்க டாக்டர் பட்டம் தருவாங்களாம். விருத்தாசல வேங்கை கூட அங்க வாங்கினதா பேசிக்கிறாங்க.
ஆளாளுக்கு ஊசியத் தூக்கிக்கிட்டு கெளம்பாம இருந்தா சரி!!

http://hmsjr.wordpress.com/ க்கு வாங்க, பழகலாம்.Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-35084990715399303002011-01-14T04:43:56.700+04:002011-01-14T04:43:56.700+04:00நன்றி...நன்றி நன்றி...
"பகிர்வுக்கு" நன...நன்றி...நன்றி நன்றி...

"பகிர்வுக்கு" நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-86817429268289990812011-01-13T22:52:02.519+04:002011-01-13T22:52:02.519+04:00கௌரவ டாக்டர் பட்டம்னு சொல்றீங்களே! கௌரவம், மானம், ...கௌரவ டாக்டர் பட்டம்னு சொல்றீங்களே! கௌரவம், மானம், சூடு, சுரணை இல்லாதவங்களுக்குமா?:-)
எஸ்.கே சொன்னது…

வருகைக்கு நன்றி எஸ்.கே. கௌரவம், மானம், சூடு, சுரணை உள்ளவர்கள் தற்காலத்தில் எந்த பல்கலைகழகங்களிடமிருந்தும் டாக்டர் பட்டம் வாங்க மாட்டார்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-58738882283622298162011-01-13T22:37:35.918+04:002011-01-13T22:37:35.918+04:00கௌரவ டாக்டர் பட்டம்னு சொல்றீங்களே! கௌரவம், மானம், ...கௌரவ டாக்டர் பட்டம்னு சொல்றீங்களே! கௌரவம், மானம், சூடு, சுரணை இல்லாதவங்களுக்குமா?:-)எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-42212259191434180392011-01-13T22:36:07.337+04:002011-01-13T22:36:07.337+04:00எல்லோருக்கும் டாக்டர் பட்டம்!
வீட்டுக்கொரு டாக்டர...எல்லோருக்கும் டாக்டர் பட்டம்!
வீட்டுக்கொரு டாக்டர் வளர்ப்போம்!
மனிதநேயத்தை(!) காப்போம்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-66262399126778726672011-01-13T22:09:51.842+04:002011-01-13T22:09:51.842+04:00சின்ன வயசில ஒரு சிரிஞ்சில துடைப்பக்குச்சியை குத்தி...சின்ன வயசில ஒரு சிரிஞ்சில துடைப்பக்குச்சியை குத்தி வச்சிகிட்டு ஊசி போடுற டாக்டர் விளையாட்டு விளையாடுவோம்! இப்ப பெரியவங்க ஊசிபோடாம விளையாடுறாங்க!

காசா பணமா! நல்லதா பளபளப்பா நீண்டநாள் உழைக்க கூடிய ஒரு டாக்டர் பட்டம் தாங்க!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-90135598304757795162011-01-13T12:24:50.434+04:002011-01-13T12:24:50.434+04:00// பதிவர்களுக்கு
டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்த ...// பதிவர்களுக்கு
டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்த அண்ணன் டாக்டர் கக்கு மாணிக்கம் அவர்கள் வாழ்க வாழ்க ...
எனக்கு ஒரு டாக்டர் பட்டம் பார்சல.!! //

sakthistudycentre.blogspot.com கூறியது..

சுத்தம், வெளங்கிடும், டாக்டர் பட்டம் பார்சலில் வேணுமாம். யாராவது கல்வி துறையில இருக்கிற பெரிய ஆளுங்க தெரியாத்தனமா இந்த ப்லாக்க படிச்சா பேன்ல தூக்குபோட்டு த்தான் தொங்குவாங்க. போற போக்கபாத்தா அதுவும் பார்சலில் வரும் போல. சரி புடிங்க பார்சல் வருது.
.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-38187731941831217092011-01-13T11:07:29.629+04:002011-01-13T11:07:29.629+04:00பதிவர்களுக்கு
டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்த அண்...பதிவர்களுக்கு
டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்த அண்ணன் டாக்டர் கக்கு மாணிக்கம் அவர்கள் வாழ்க வாழ்க ...

எனக்கு ஒரு டாக்டர் பட்டம் பார்சல.!!சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-21332141630437406772011-01-13T00:17:44.685+04:002011-01-13T00:17:44.685+04:00// நிராசையாக போன என் ஆசை இப்படியாவது நிறைவேறட்டும்...// நிராசையாக போன என் ஆசை இப்படியாவது நிறைவேறட்டும் உங்க புண்ணியதுல

நன்றி டாக். நிலாமதி//

நிலாமதி சொன்னது…

ஒருகணம் திகைத்தே போனேன். பின்னர் சிரித்து விட்டேன்.
நானும் உங்க மாதிரிதான். கல்லூரியில், மெடிகல் சேரவேண்டும் என்று முதல் வகுப்பில் பாஸ் செய்து...
ப்சி....இல்லாமை... சரி , உங்க பெயரை பார்க்கிறப்போ நாம அடிக்கும் கூத்துக்கெல்லாம் கூட ஒரு நல்ல அர்த்தம் இருக்கவே செய்கிறது. வருகைக்கு நன்றி. தொடர்ந்து வரலாம்.
.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-58803069350087600102011-01-13T00:10:35.182+04:002011-01-13T00:10:35.182+04:00//கிளினிக் திறக்க லோன் வேணும் அதைப் பற்றி அடுத்ததா...//கிளினிக் திறக்க லோன் வேணும் அதைப் பற்றி அடுத்ததா ஒரு பதிவ போடுங்க!//

கிளினிக் வேனாம், என்னை கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல்ல பெரிய டாக்டரா சேர்த்து விடனுமாக்கும்.!//

Jaleela Kamal சொன்னது

லோனும் வேணாம் , கவர்மெண்ட்டு ஆஸ்பிடல் ல பெர்ய டாக்டர் வேணாம் . நம்ம யுனிவர்சிட்டி ஆப் டுபாகூர்
ரெண்டு five ஸ்டார் ஆஸ்பிடல் தெரக்குறோம் எலெக்ஷன் முடிஞ்ச வுடனே. அதுல ஒன்னு ஒங்க பேரிலேதான் இருக்கும் போதுமா?பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-51266814689103224262011-01-13T00:05:13.737+04:002011-01-13T00:05:13.737+04:00// ஏதேது நிஜ டாக்டர்கள், பார்த்தா தூக்கு போட்டுக்க...// ஏதேது நிஜ டாக்டர்கள், பார்த்தா தூக்கு போட்டுக்குவாங்க//
Jaleela Kamal சொன்னது…

இல்ல, தப்பு, நிஜ டாக்டர்ஸ் பாத்தா கைதட்டுவாங்க. போலி ஆளுங்க தான் தூக்குபோட்டு சாவோனும்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-56754151582923862532011-01-13T00:02:54.271+04:002011-01-13T00:02:54.271+04:00// வெறும் டாக்டர் பட்டம் குடுத்தா எனக்கு வேனாம் அப...// வெறும் டாக்டர் பட்டம் குடுத்தா எனக்கு வேனாம் அப்படியே ரெண்டு பிலிபைனி நர்ஸும் குடுங்க ..அப்பதான் வாங்கிக்குவேன் :-) //

ஜெய்லானி சொன்னது…

அய்யா .. வாறது போல வந்த மா மணியே ஏன் மேல என்ன அய்யா கோபம்? சரி இபோவாவது வந்து பட்டம் வாங்குனியலே. நொம்ப நொம்ப மகிழ்ச்சி.

அது என்ன எல்லாருக்கும் ரெண்டு பிலிபைனி நர்ஸு வேணும்? அங்கத்தான் நெறையா அலையுமே ?
சரி சரி, இங்க நம்ம யுனிவர்சிட்டி ல பெரும் கூட்டமே இருக்கு. வேனுகிறது தள்ளிட்டு சீ ..சீ . கொண்டு போங்க.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-79402002399902585702011-01-12T23:56:23.976+04:002011-01-12T23:56:23.976+04:00//அண்ணே நீங்க டாக்ட்டர்னு சொன்னதுக்கு அப்புறம் எவ்...//அண்ணே நீங்க டாக்ட்டர்னு சொன்னதுக்கு அப்புறம் எவ்வலோபேர் வந்துட்டாங்க பாருங்க(அதுவும் டேரர்ஸ்) வேற டாக்ட்டர நெனச்சிட்டாங்கலோ//

THOPPITHOPPI சொன்னது…

இனிமே நம்ம யுனிவர்சிட்டிக்கு யாரு வந்தாலும் அவுங்க டாக்டர் தான்,
வருகைக்கு நன்றி ராஜா.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-20873601848239553992011-01-12T23:53:51.584+04:002011-01-12T23:53:51.584+04:00// டாக்டர் பட்டமா?
ஓகே ஓகே
மிகவும் பயனுள்ள பதிவு//...// டாக்டர் பட்டமா?
ஓகே ஓகே
மிகவும் பயனுள்ள பதிவு//

தமிழ்திரை சொன்னது…
எனுகண்ணா... உள்குத்து ஒன்னும் இல்லையே?பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-27367104416157868642011-01-12T23:50:18.214+04:002011-01-12T23:50:18.214+04:00//அண்ணே டாகுடர் பட்டமெல்லாம் தந்திருக்கீங்க நன்றிண...//அண்ணே டாகுடர் பட்டமெல்லாம் தந்திருக்கீங்க நன்றிண்ணே!! கண்கள் கலங்குது!!

கிளினிக் திறக்க லோன் வேணும் அதைப் பற்றி அடுத்ததா ஒரு பதிவ போடுங்க!!//

எம் அப்துல் காதர் சொன்னது…

டாக்டர் பட்டம் உங்க தகுதிக்கு கெடச்சது. ரொம்ப அழுவாச்சி வேண்டாம். அப்புறம் தலைதான் வலிக்கும்.
கினிக் திறக்க லோன். கவலையே படாதீங்க. எலெக்ஷன் வருதுல்ல அப்ப நிறைய கூட்டம் பொட்டி சூட்கேசோட அலையும் . எவனையாவது போட்டு தள்ளி கிளினிக் என்ன பெரிய 7 star ஆசுப்த்ரியே கட்டிடல்லாம்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-32042853075386787092011-01-12T23:42:43.253+04:002011-01-12T23:42:43.253+04:00அப்ப இனிமே டாக்குட்ட்ட்ட்ரு விஜய் சண்டைக்கு வரமாட்...அப்ப இனிமே டாக்குட்ட்ட்ட்ரு விஜய் சண்டைக்கு வரமாட்டாரா.. ஹா ஹா ஹா ஹா.........

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது.

Who is that nonsense டாக்குட்ட்ட்ட்ரு விஜய் ?
That stupid guy has got only one. but our university of dubaakoors offered whatever the number of doctorate to our beloved TAMIL BLOGGERS understand ?. So. we our bloggers are more superior than any silly cinema guys. OK ?? :))))))
வருகைக்கு நன்றி Starjan ( ஸ்டார்ஜன் )பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127054218325869927.post-51863847273758759302011-01-12T23:36:00.317+04:002011-01-12T23:36:00.317+04:00// விஜயும் டாக்டர் நானும் டாக்டர்; இந்த அவமானம் என...// விஜயும் டாக்டர் நானும் டாக்டர்; இந்த அவமானம் எனக்கு தேவையா? !!!!!!!!!!!!! செல்லாது செல்லாது :-))//
எப்பூடி.. சொன்னது…

புரியாத புள்ளயா இருக்கியே. அந்த பன்னாட பத்தாம்பு கூட போவல . அது கெட்ட கேட்டுக்கே ஒரு டாக்டருதா வாங்கி இருக்கு. நமக்கு என்ன ராசா கொறச்சல்? உனக்கு எத்தன வேணாலும் எடுத்துக்கோ.நம்ம யுனிவர்சிட்டில உனக்கு இல்லாததா? நீயும் விஜயும் சத்தியமா ஒன்னு இல்ல. போதுமா?பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com