பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஜனவரி 7

'சடைத்தனமாக' விண்டோஸ் மீடியா பிளேயர் இனி இல்லை!

உ ங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். விண்டோஸ் இயங்குதளத்தில் கூடவே வரும் மீடியா பிளேயர் பயன் படுத்த எவரும் தயங்குவர். அது கொஞ்சம் 'சடைத்தனமாக ' டிசைன் செய்யப்பட்டு 1947 இல் வெளிவந்த தமிழ் படம் பார்க்கும் ஒரு உணர்வைத்தரும். அதனால்தான் அனைவரும் நெட்டில் கிடைக்கும் வித விதமான மீடியா பிளேயர்களை டவுன் லோட் செய்து பயன்படுத்துவோம்.

இப்போது விண்டோஸ் மீடியா ப்ளேயரும் பிற பிளேயர்களில் காணப்படும் அணைத்து வசதிகளுடனும் வேறுபட்ட ஸ்கின் தொகுப்புடனும் கிடைகிறது.  விண்டோஸ் 7 அமைப்பில் இவைகள் சிறப்பாக இயங்குகின்றன. பிற X P ,விஸ்டா போன்ற தொகுப்பிலும் இவைகள் இயங்கும் என்றே நம்புகிறேன்

ஹெல்மெட் போன்ற நவீன தோற்றம் கொண்ட ஸ்கின் ஒன்றை நான் தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன் .அதனுடன் கூடவே ஒலி அமைப்புகளை வேண்டிய வகைகளில் மாற்றிக்கொள்ள EQUALIZER  கூடவே வருகிறது.
SRS WOW effects, Large speakers, Headphones, Trubase & WOW effects என வித வித மான வசதிகள் உள்ளன. ஹெட் போனில் பொருத்திக்கொண்டு இசையை அனுபவுக்கும் போது இந்த வேறு பட்ட வசதிகளின் திறம் பிரமாதமாக உணரமுடியும்.Large speakers ஆப்ஷனில் கூட ஒலியின் வெளிப்பாடு மிக துல்லியம். கீழே உள்ள மைக்ரோசாப்ட் தலத்தில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Click it for large image!







One of  the super trouper energetic hit  from the ABBA


தயவு செய்து இந்த இணைப்பில் சென்று அவைகளை வாசிக்கும் படி அன்புடன் வேண்டுகிறேன் 

15 comments:

எப்பூடி.. சொன்னது…

தரவிறக்கம் செய்கிறேன், தகவலுக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி "எப்பூடி" தம்பி !

எஸ்.கே சொன்னது…

super sir! Thank you!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ரைட்டு...
இசைபிரியர்களுக்கு நல்ல தகவல்...

வேலன். சொன்னது…

இதுலே கமலஹாசனின் பேசும்படம் பாடல்களை கேட்க முடியுமா ?

வாழ்க வளமுடன்.
வேலன்

Madhavan Srinivasagopalan சொன்னது…

Thanks for the info.

பெயரில்லா சொன்னது…

அட..சூப்பரா இருக்கே

புலிகுட்டி சொன்னது…

அனைவருக்கும் பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்!இது போல் இன்னும் அநேக தொழில் நுட்ப்ப பதிவு(பகிர்வு)கள் எழுதுங்கள்.

Unknown சொன்னது…

நல்ல தகவல்

Prathap Kumar S. சொன்னது…

நான் படம் மற்றும் பாட்டுக்காக பயன்படுத்துவது கேட்பது DIVX ல் தான் அதன் துல்லியம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

பெயரில்லா சொன்னது…

Good information for Music Lovers,
விண்டோஸ் 7 அமைப்பில் இவைகள் சிறப்பாக இயங்குகின்றன
Thanks for sharing..,
Looking more useful posts..,
Best Wishes!
Sai Gokulakrishna

பொன் மாலை பொழுது சொன்னது…

திரு எஸ்.கே.
பட்டாப்பட்டி அண்ணாத்தே,
மாப்ள வேலன்,
Madhavan Srinivasagopalan
ஜீ...
ஆர்.கே.சதீஷ்குமார்,
புலிகுட்டி ,
இரவு வானம்
Sai Gokula கிருஷ்ணா
அனைவரின் வருகைக்கும் நன்றி

பொன் மாலை பொழுது சொன்னது…

//நான் படம் மற்றும் பாட்டுக்காக பயன்படுத்துவது கேட்பது DIVX ல் தான் அதன் துல்லியம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது//
நாஞ்சில் பிரதாப்™

நன்றி பிரதாப். உங்களின் பின்னூட்டம் பார்த்தே நானும் அதனை தரவிறக்கம், செய்துள்ளேன். படங்கள் பார்த்து களிக்க இது ஒரு பிரமாதமான சாப்ட் வேர்தான். நன்றாக உள்ளது.

லக்கி லிமட் சொன்னது…

ஆ... அருமையான தகவல் நண்பரே

தமிழ்மலர் சொன்னது…

நன்றி திரு. கக்கு மாணிக்கம்.

உங்கள் இணைப்பால் பலர் தமிழ்மலர் வலைபதிவை படித்திருக்கிறார்கள். நன்றி.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக