இப்போது விண்டோஸ் மீடியா ப்ளேயரும் பிற பிளேயர்களில் காணப்படும் அணைத்து வசதிகளுடனும் வேறுபட்ட ஸ்கின் தொகுப்புடனும் கிடைகிறது. விண்டோஸ் 7 அமைப்பில் இவைகள் சிறப்பாக இயங்குகின்றன. பிற X P ,விஸ்டா போன்ற தொகுப்பிலும் இவைகள் இயங்கும் என்றே நம்புகிறேன்
ஹெல்மெட் போன்ற நவீன தோற்றம் கொண்ட ஸ்கின் ஒன்றை நான் தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன் .அதனுடன் கூடவே ஒலி அமைப்புகளை வேண்டிய வகைகளில் மாற்றிக்கொள்ள EQUALIZER கூடவே வருகிறது.
SRS WOW effects, Large speakers, Headphones, Trubase & WOW effects என வித வித மான வசதிகள் உள்ளன. ஹெட் போனில் பொருத்திக்கொண்டு இசையை அனுபவுக்கும் போது இந்த வேறு பட்ட வசதிகளின் திறம் பிரமாதமாக உணரமுடியும்.Large speakers ஆப்ஷனில் கூட ஒலியின் வெளிப்பாடு மிக துல்லியம். கீழே உள்ள மைக்ரோசாப்ட் தலத்தில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
Click it for large image!
One of the super trouper energetic hit from the ABBA
தயவு செய்து இந்த இணைப்பில் சென்று அவைகளை வாசிக்கும் படி அன்புடன் வேண்டுகிறேன்
15 comments:
தரவிறக்கம் செய்கிறேன், தகவலுக்கு நன்றி.
நன்றி "எப்பூடி" தம்பி !
super sir! Thank you!
ரைட்டு...
இசைபிரியர்களுக்கு நல்ல தகவல்...
இதுலே கமலஹாசனின் பேசும்படம் பாடல்களை கேட்க முடியுமா ?
வாழ்க வளமுடன்.
வேலன்
Thanks for the info.
அட..சூப்பரா இருக்கே
அனைவருக்கும் பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்!இது போல் இன்னும் அநேக தொழில் நுட்ப்ப பதிவு(பகிர்வு)கள் எழுதுங்கள்.
நல்ல தகவல்
நான் படம் மற்றும் பாட்டுக்காக பயன்படுத்துவது கேட்பது DIVX ல் தான் அதன் துல்லியம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது.
Good information for Music Lovers,
விண்டோஸ் 7 அமைப்பில் இவைகள் சிறப்பாக இயங்குகின்றன
Thanks for sharing..,
Looking more useful posts..,
Best Wishes!
Sai Gokulakrishna
திரு எஸ்.கே.
பட்டாப்பட்டி அண்ணாத்தே,
மாப்ள வேலன்,
Madhavan Srinivasagopalan
ஜீ...
ஆர்.கே.சதீஷ்குமார்,
புலிகுட்டி ,
இரவு வானம்
Sai Gokula கிருஷ்ணா
அனைவரின் வருகைக்கும் நன்றி
//நான் படம் மற்றும் பாட்டுக்காக பயன்படுத்துவது கேட்பது DIVX ல் தான் அதன் துல்லியம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது//
நாஞ்சில் பிரதாப்™
நன்றி பிரதாப். உங்களின் பின்னூட்டம் பார்த்தே நானும் அதனை தரவிறக்கம், செய்துள்ளேன். படங்கள் பார்த்து களிக்க இது ஒரு பிரமாதமான சாப்ட் வேர்தான். நன்றாக உள்ளது.
ஆ... அருமையான தகவல் நண்பரே
நன்றி திரு. கக்கு மாணிக்கம்.
உங்கள் இணைப்பால் பலர் தமிழ்மலர் வலைபதிவை படித்திருக்கிறார்கள். நன்றி.
கருத்துரையிடுக