பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், நவம்பர் 16

சற்று சிரித்து மகிழ...
நம்ம அண்ணாத்த, அவருதான், மிஸ்டர் பீன் ஒரு கண்ணாலம் நடக்கும் சர்சிக்கு போக .......மீதிய நீங்களே பாருங்க.


வீட்டுக்கு பெயின்ட் அடிக்கிறார் 

அண்ணாத்தே எரோப்ளேனில் அடிக்கும் கூத்து.

நீச்சல் குளத்தில்...

சலூனில்....


21 comments:

எப்பூடி.. சொன்னது…

:-)

LK சொன்னது…

எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்

ஜீ... சொன்னது…

:-))

மாணவன் சொன்னது…

செம கலக்கல்...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

என்னது நானு யாரா? சொன்னது…

எத்தனை முறை பார்தாலும் இந்த வளர்ந்த குழந்தையின் சேட்டையை அலுக்காமல் பார்க்கலாம். சிரிப்பு எத்தனை முறை பார்த்தாலும் க்ராயரண்டி! பகிர்ந்தமைக்கு நன்றி தோழா!

nis சொன்னது…

கதைக்காமலேயே தனது உடல் அசைவுகளால் அனைவரையும் கவர்ந்தவர்

வெறும்பய சொன்னது…

:-)

எஸ்.கே சொன்னது…

எல்லாமே பார்த்ததுதான்! ஆனா எத்தனை தடவை பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியலை!

பதிவுலகில் பாபு சொன்னது…

:-)

சசிகுமார் சொன்னது…

இவரின் காமெடிகள் நிறைய பார்த்திருக்கிறேன் சார். இவைகள் வித்தியாசமாக உள்ளது.

நாகராஜசோழன் MA சொன்னது…

நான் இவரோட காமெடிகளை தொகுப்பாக வைத்திருக்கிறேன். மனசு லேசாக அவ்வப்போது இவரைத்தான் ரசிப்பேன்.

RVS சொன்னது…

Rowan Atkinson மிகப் பிரமாதமான சிரிப்பு நடிகர். உடலசைவில் சிரிப்பு மூட்டுபவர். எல்லாமே நல்ல தேர்வு கக்கு.. ;-)

THOPPITHOPPI சொன்னது…

நன்றி

Jayaseelan சொன்னது…

தல இவரு காமெடியனே கிடையாது... ரியல் ஹீரோ...

THOPPITHOPPI சொன்னது…

:)

ஹரிஸ் சொன்னது…

:)..

கவிதை காதலன் சொன்னது…

நிறையவாட்டி பார்த்து சிரிச்சிருக்கேன். அதுவும் ஸ்விம்மிங் பூல் காமெடி.. சான்ஸே இல்லை

velan சொன்னது…

போட்டா காரமான பதிவுகளை போடுகின்றீர்கள். இடையில் இதுபோல் காமெடி பதிவுகள். மசாலா படம் ஏதும் எடுக்கப்போகின்றீர்களா?
வாழ்க வளமுடன்.
வேலன்.

மகாதேவன்-V.K சொன்னது…

ஆகா..... அருமை

எப்பூடி.. சொன்னது…

உங்கள் கேள்விக்கான பதிலன்னே......

//நீங்கள் இந்த பெயர் வைத்துக்கொண்ட விபரம் சொன்னால் நன்றாக இருக்கும் .

உங்கள் பெயரை காணும் போதெல்லாம் எனக்கு பசங்க படத்தில் வரும் அந்த பொடியனின் நினைவுதான் வருகிறது!//

அதே தாங்க, பசங்க படம் வந்த புதுசில அந்த பாதிப்பில வச்ச பெயர்தான் :-)

பார்வையாளன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக