பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, அக்டோபர் 15

அட காட்டு மிராண்டிகளா!






தோல் தான் வெள்ளை, ஆனால் புத்தியிலும் பண்பிலும் நிறவெறியும், திமிறும்தான்தான் இவர்களக்கு. பதக்கபட்டியலில் தங்களை சாம்பியன்களாக வென்று காட்டிய வர்களுக்கு; பிரிதொரு நாட்டில் விருந்தினர்களாய்  வந்திருக்கும் இந்த வெள்ளை கூட்டத்தார் களுக்கு நல்ல பண்பாடும் நல்ல நடத்தையும் துளியும் கிடையாது என்றல்லவா காட்டியுள்ளனர்!

காமன் வெல்த் விளையாட்டுகள் முடிந்த கையேடு இந்திய ஆஸ்திரேலிய கிரிகெட் ஆட்டமும் முடிந்து, இந்தியா வெற்றி பெற்றதை இந்த வெள்ளை தோல் பன்னிகளுக்கு ஜீரணிக்க முடியவில்லை போலும். விளையாட்டு கிராமத்தை விட்டு வெளியேறும் முன்னர் அவர்கள் தங்கியிருந்த இடங்களில் உள்ள மின்சார சாதனங்களையும், உபகரணங்களையும், மின்  விளக்குகளையும் அடித்து உடைத்து காலித்தனம் செய்துள்ளனர்.

எட்டாவது மாடியிலிருந்து ஒரு சலவை எந்திரத்தை தூக்கி கீழே வீசி, பெங்களூர் போட்டியில் விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமான நம் வீரர் சச்சின் டெண்டுல்கர் மீதும் வசைபாடி கோஷங்களை எழுப்பியுள்ளனர். இவர்கள் இந்த ரகளைகளை, செவ்வாய் கிழமையன்றே சச்சின் தனது ஆட்டத்தை ஆடிகொண்டிருக்கும் போதே; அவர் ரெட்டை சதங்கள் போட்டபோதே ஆரம்பித்து விட்டனர் என்றும், எங்களால் அவர்களை அவர்களின் செயல்களை தடுக்க இயலவில்லை என்று அங்கு பணியில் இருந்த டெல்லி போலீஸ் காரர்களே கூறுகின்றனர்.

விளையாட்டு அமைப்பு குழுவினரோ இது பற்றி எந்த புகாரும் தங்களிடம் தராததால் எங்களால் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். சற்று மாற்றி யோசித்தால் எப்படி இருக்கும்: 

//ஆஸ்திரேலியாவில் நடந்த காமன் வெல்த் போட்டிகளின் இறுதியில் இந்திய விளையாட்டு வீரர்கள் ரகளையில் ஈடுபட்டு அங்குள்ள பொருள்களை உடைத்து;மின் விளக்குகளை உடைத்து நாசம் பன்னி இருக்கிறார்கள்//

மேலே கண்டதுபோல ஒரு வேலை அவர்கள் நாட்டில் நம் வீரர்கள் நடந்துகொண்டிருந்தால் உலகத்தில் உள்ள அத்தனை வெள்ளை காரர்களும் திரண்டு அல்லவா நாம்மை கேவலப்படுதியிருப்பார்கள். இந்த மீடியாக்கள் நம்மை எந்த அளவு கேவலமாக பேசியிருக்கும் ?

ஆனால் அவர்கள் மட்டும் விளையாட வநத வேறு ஒரு நாட்டில் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொண்டு அந்த நாட்டின் , மக்களின் மரியாதையை கேவலபடுத்தலாம். 

 நம் இந்தியநாட்டின் அரசும், அரசு அதிகாரிகளும் இந்த அவலத்தை தட்டிகேட்க வேண்டாமா? அந்த நாட்டின் அரசிடம் நம் வன்மையான கண்டனகளை வெளிக்காட்ட வேண்டாமா? முதுகெலும்பு அற்றாபோய் விட்டது நமவர்களுக்கு?? 

நம் கடுமையான கண்டனங்களை  அவர்களுக்கு காமன் வெல்த் மூலமாக தெரிவிக்கலாம் வாருங்கள்.லிங்க் கீழே உள்ளது.



சொந்த நாட்டை விட்டு உலகம் முழுக்க சுற்றி நாடோடிகளாய்அலைந்து  அந்த நாட்டு பழங்குடிகளை கொன்று ஒழித்து ,அங்கு தங்களை நிலை நிறுத்துக்கொண்டு ,இன்று தங்களை "வெள்ளை ஆஸ்திரேலியன்" என்ற கொழுப்பில் அங்கு சென்ற இந்தியர்களையும் கொன்று, நம் நாட்டிற்க்கு விளையாட வந்து, ஒரு விளையாட்டில் தோற்றுப்போனால் இப்படி நம்மை கீழ்மை செய்பவர்களை நாம் ஏன் அனுசரிக்கவேண்டும்?

அதுசரி, நாம் ஏன் காமன் வெல்த் அமைப்பில் இன்னமும் இருக்கவேண்டும்?



12 comments:

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

நல்ல கேள்வி.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

annae online la irukeengala oru help ? antha radio potti inaikirathula

பொன் மாலை பொழுது சொன்னது…

அய்யா பனங்காட்டு நரியாரே !( முதல்ல பேர மாத்துங்க ) ரேடியோ பொட்டி இணைப்பது தானே ?
கீழே உள்ள லிங்க் செல்லுங்க ; நம்ப சசி (வந்தேமாதரம் ) அழகா விளக்குகிறார்.

http://vandhemadharam.blogspot.com/2010/05/background-music.html

Philosophy Prabhakaran சொன்னது…

பகிர்ந்துகொண்டதற்கு நன்றி... உங்கள் பதிவை முதல் முறையாக இன்று தான் படிக்கிறேன்... சிறப்பாக இருந்தது... வாழ்த்துக்கள்...

சசிகுமார் சொன்னது…

அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

தமிழ் உதயம் சொன்னது…

அதுசரி, நாம் ஏன் காமன் வெல்த் அமைப்பில் இன்னமும் இருக்கவேண்டும்?///

ஏன்னா நமக்கு சூடு சொரனை கிடையாது.

RVS சொன்னது…

கிடக்கானுங்க தோத்தான்குளி தோல்புடிங்கி பசங்க.. நல்ல வெல்த் இல்லாத காமன் வெல்த்ல நாம ஏன் இன்னும் இருக்கணும் அப்படின்னு ஒரு கேள்வி கேட்டீங்க பாருங்க. "நச்" கேள்வி.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அதுசரி, நாம் ஏன் காமன் வெல்த் அமைப்பில் இன்னமும் இருக்கவேண்டும்?

என்ன இப்புடி கேட்டுபுட்டீங்க, தொரமாறு கோவிச்சுக்க போறாங்க சார்!

RVS சொன்னது…

அப்படி என்ன வயாசாச்சு கக்கு... ஆண்டொன்று போனால் வயதொன்று ஆகும் அப்படின்னு பாடறதுக்கு.. கூட பாடறது யாரு.. சம்சாரம் தானே.. ;-)

Madhavan Srinivasagopalan சொன்னது…

I agree with your opinion..
Very soon, the entire world will see INDIA being No# 1 in all..(sports, economy, education, techno.. etc)

velanblogger சொன்னது…

காந்தி பிறந்த மண் இது.அமைதி காப்போம். அப்புறம் நமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது.
வாழ்க வளமுடன்.
வேலன்.

pichaikaaran சொன்னது…

நண்பரே , ஜெர்மன் குறித்த உங்கள் பின்னூட்டம் தங்கள் வித்தியாசமான பார்வையை காட்டியது..அது பரவலாக அனைவரையும் அடைய வேண்டும் என்பதற்காக, அதை தனி பதிவாக இட்டுள்ளேன் .. http://pichaikaaran.blogspot.com/2010/10/blog-post_9516.html

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக